நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு
நேஷனல் தெர்மல் பவர் கார்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள Director(Operations) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.நிறுவனம் - நேஷனல் தெர்மல் பவர் கார்பரேஷன் லிமிடெட்பதவி : Director(Operations)காலியிடங்கள்: பல்வேறு இடங்கள்கல்வித் தகுதி: Graduation, MBA, PGDMஊதியம்: ரூ.1,80,000 - ரூ.3,40,000வயது வரம்பு :…
பால் வளத்தைப் பெருக்க 2 லட்சம் ஜெர்சி கலப்பின மாடுகளை வங்கிக் கடன் உதவியுடன் வழங்க ஆவின் நிறுவனம் முடிவு
சென்னை, மே 3- ஆவின் நிறுவனம் 2 லட்சம் ஜெர்சி கலப்பின மாடுகளை வாங்க முடிவு செய்துள்ளது.தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் மாநிலம் முழுவதும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து 36 லட்சம் லிட்டர் பாலை தினசரி கொள்முதல் செய்து வருகிறது. ஆவின் நிறுவனம்…
பஞ்சாப்பில் அரசு அலுவலகங்களில் நேர மாற்றம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும்
சண்டிகர், மே 3- கோடை கால வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள அலுவலக நேரத்தை மாற்றி அறிவிப்பது உள் ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு அறிவுறுத்தி இருந்தது.இதையடுத்து பஞ்சாப் மாநிலத்தில், "மே 2ஆம் தேதி முதல், அரசு அலுவல கங்கள், காலை…
நன்கொடை
கல்லக்குறிச்சி மாவட்ட கழகத் தலைவர் ம.சுப்பராயன் விடுதலை வளர்ச்சி நிதிக்காக ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளார். …
தேனி கழகத் தோழர்களின் முயற்சிக்கு வெற்றி பெயர்ப்பலகையில் ஹிந்தி நீக்கம்
தேனி மாவட்டம் கம்பத்தில் ஆதா மருந்தகத்தின் பெயர் பலகையை ஹிந்தியில் வைத்தார்கள். கம்பம் கழக இளைஞரணி செயலாளர் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் பெரும் முயற்சியில் தமிழில் மாற்றப்பட்டது.
ஆருத்ரா நிறுவன மோசடி எதிரொலி பா.ஜ.க. பொறுப்பாளரின் வங்கிக்கணக்கு முடக்கம்
சென்னை, மே 3- நடிகரும் பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்குகளை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல்…
தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் மனு
அமித்ஷா, நட்டா, யோகி ஆதித்யநாத் வெறுப்பு பேச்சின்மீது மீது உடனடி நடவடிக்கை தேவைபுதுடில்லி, மே 3- கருநாடக தேர்தலில் அமித்ஷா, நட்டா, யோகி ஆதித்யநாத் ஆகியோர் வெறுப்பு பேச்சுகள் பேசி வருவதாகவும், அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் தேர்தல் ஆணையத்தில்…
தாம்பரம் தொழிலாளர் மாநாடு அமைச்சருடன் கழகப்பொறுப்பாளர்கள்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர் மற்றும் தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள் மாநில தொழிலாளர் அணி மாநாட்டின் அழைப்பிதழை கொடுத்து மகிழ்ந்தனர்.
அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
வாசிங்டன், மே 3- கடந்த ஆண்டில் அமெரிக்காவில் கல்வி பயின்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே வேளையில், சீன மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.அமெரிக்காவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் குறித்த விவரங்களை அமெரிக்க குடியேற்ற-வர்த்தக அமைப்பு சேகரித்தது. அந்த அமைப்பு…
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை பரிந்துரை
சென்னை, மே 3- பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க தொலைநோக் குடன் சில பரிந்து ரைகளை மூத்த விஞ்ஞானியும், பிரம் மோஸ் மய்யத்தின் நிறுவனரு மான சிவதாணுப் பிள்ளை முன் வைத்து உள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதா வது: ஒரு நாட்டின்…