அணு ஆராய்ச்சி மய்யத்தில் 4,374 பணியிடங்கள்

மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மய்யத்தில் (பி.ஏ.ஆர்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம் : டெக்னீசியன் (பாய்லர்) 24, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 7, டெக்னிக்கல் ஆபிசர் (வேதியியல், உயிர் அறிவியல், சிவில், ஆர்க்கிடெக்சர், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், மைனிங், நூலக…

Viduthalai

தாம்பரத்தில் மே7இல் திராவிடர் கழக தொழிலாளர் அணி 4ஆவது மாநில மாநாடு: களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்

செம்பாக்கம் கே.திருநாவுக்கரசு (ஓய்வு, வங்கி மேலாளர்) தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகரிடம் தொழிலாளரணி மாநில மாநாட்டிற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார். தாம்பரம் மாவட்ட தலைவர் மற்றும் தொழிலாளரணி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

Viduthalai

உரத்தநாடு ஒன்றியத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா பொதுக்கூட்டங்களை நடத்திட முடிவு

உரத்தநாடு, மே 3- உரத்தநாடு ஒன்றிய, நகர திராவிடர் கழக பொறுப்பாளர்கள் கலந்துரை யாடல் கூட்டம் 29.04.2023 அன்று இரவு 7.30 மணியளவில் உரத்த நாடு பெரியார் படிப் பகத்தில் நடை பெற்றதுகழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார், மாநில அமைப்பாளர் இரா.குண…

Viduthalai

அமைச்சருடன் கழகப் பொறுப்பாளர்கள்

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களை தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகர் மற்றும்  தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள் சந்தித்து திராவிடர் கழக தொழிலாளரணி மாநில மாநாட்டு அழைப்பிதழை வழங்கினர்.

Viduthalai

நாகையில் மாலை நேர கொள்கைப் பிரச்சாரம்!

திருச்செங்கட்டாங்குடி, ஏப்-3 நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திருச்செங்கட்டாங் குடியில் திராவிட மாணவர் கழகம் மற்றும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ஒருங் கிணைக்கப்பட்ட மாலை நேர கொள்கை பிரச்சார, மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் மாலை 6 மணிக்கு தொடங்கி எழுச்சியோடு…

Viduthalai

கோவை ச.சிற்றரசு படத்திறப்பு – நினைவேந்தல்

கோவை, மே 3 கோவை மண்டல கழக செயலாளர் மறைவுற்ற ச.சிற்றரசு படத்திறப்பு கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஏப்ரல் 28இல் சுந்தராபுரம் ஆனந்தாஸ் உணவக அரங்கில் மாவட்ட காப் பாளர் ம.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை…

Viduthalai

ராணுவ சேவை கார்ப்ஸ் மய்யத்தில் 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!

ராணுவ சேவை கார்ப்ஸ் மய்யம் (தெற்கு) காலியாக உள்ள Tradesman Mate பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.நிறுவனம் : ராணுவ சேவை கார்ப்ஸ் மய்யம்(தெற்கு)பதவி : Tradesman Mate காலியிடங்கள் :  236கல்வித் தகுதி : 10th, Diplomaஊதியம் :  ரூ.18000 முதல் ரூ.21700பணியிடம் :…

Viduthalai

இதுதான் கோயில்களின் கதை மயிலாடுதுறை அருகே கொற்கையில் கோயில் சாமி சிலைகள் திருட்டு காவல்துறை ஆய்வு

மயிலாடுதுறை, மே 3- அமெரிக்காவில் உள்ள கிலீவ்லாண்டு அருங்காட்சியகத்தில் மயிலாடுதுறை மாவட்டம் கொற்கை கிராமத்தில் உள்ள வீரட்டேஸ்வரர் கோயிலின் வீணாதார தட்சிணாமூர்த்தி உலோக சிலை 1970 முதல் இருப்பதாக அருங்காட்சியக வலைதளம் மூலம் சென்னை சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தெரியவந்தது.…

Viduthalai

பன்னாட்டு ஊடக சுதந்திரக் குறியீடு: 161ஆவது இடத்திற்கு சரிந்த இந்தியா

பாரீஸ்,மே 3- பன்னாட்டு ஊடக சுதந்திர குறியீடு தரவரிசையில் 180 நாடுகளில் இந்தியா 161ஆவது இடத் திற்கு சரிந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு 150ஆவது இடத்தில் இருந்த நிலையில் இந்த ஆண்டு இந்தியாவின் ஊடக சுதந்திர நிலை சரிந்துள்ளது. பாகிஸ்தான், இலங்…

Viduthalai

தாம்பரத்தில் நடைபெறவிருந்த திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாடு ஒத்தி வைப்பு!

வரும் 7.5.2023 ஞாயிறன்று தாம்பரத்தில் நடைபெறவிருந்த திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாடு தவிர்க்க முடியாத காரணத்தால்,20.5.2023 சனிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுகிறது!- தலைமை நிலையம்,திராவிடர் கழகம்

Viduthalai