கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

29.10.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்: 👉மீண்டும் ஆட்சியமைத்தால் சட்டீஸ்கரில் எல்கேஜி முதல் முதுநிலை படிப்பு வரை இலவச கல்வி: காங்கிரஸ் வாக்குறுதி.👉தேர்தல் தோல்வி பயத்தால், மோடி என்னை தாக்குகிறார் - சரத் பவார் பேச்சு.டெக்கான் கிரானிக்கல், சென்னை: 👉 தேர்தல் பத்திர வழக்கினை தலைமை நீதிபதி சந்திரசூட்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1138)

நம்மவர்களே சிலர் பார்ப்பானுக்குச் சாதகமாகத் துரோக வேலையில் ஈடுபடும் நிலையில்தான் - நாம் சமுதாயம், அரசியல் ஆகிய இரு துறைகளிலும் நிலவும் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்கப் பாடுபட வேண்டி இருக்கிறது. மூடநம்பிக்கை மிகுந்த பாமர மக்களிடையில்இதற்கென நாம் பாடுபடுவதென்பது காட்டு வெள்ளத்தில்…

Viduthalai

துண்டறிக்கை பிரச்சாரம்

மனுதர்ம யோஜனா நவீன குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து மதுரையில் நடைபெறும் நிறைவு விழா பொதுக் கூட்ட.  துண்டறிக்கை பிரச்சாரத்தின்போது, ஓபுளா படித்துறை பகுதியில் மேனாள் மாவட்ட செயலாளர் க.அழகர், மாவட்ட துணை தலைவர் பொ.பவுன்ராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் க.சிவா, இளைஞரணி…

Viduthalai

ராஜபாளையத்தில் 45 மாணவர்களுடன் தொடங்கிய பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

இராஜபாளையம், அக். 29 - இன்று (29.10.2023) இராஜபாளையம் மாவட்ட திராவிடர் கழகம் நடத்திய  பெரியா ரியல் பயிற்சிப் பட்டறை இராஜபா ளையம் பி.எம்.ஆர். முத்து மகால் திருமண அரங்கில் 45 மாணவர்களு டன் மிக எழுச்சியுடன் நடைபெற்றது.மாவட்ட கழக செயலாளர் இரா.…

Viduthalai

பகுதிநேர ஆசிரியர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் மனுவினை தமிழர் தலைவரிடம் அளித்தனர். உடன் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் (விழுப்புரம், 26.10.2023).

பகுதிநேர ஆசிரியர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் மனுவினை தமிழர் தலைவரிடம் அளித்தனர். உடன் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் (விழுப்புரம், 26.10.2023).

Viduthalai

எனக்கு 95, உங்களுக்கு 90

95 வயதாகும் பெரியவர் விறுவிறுவென மேடையேறி தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து தங்களது பிரச்சாரம் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்து எனக்கு 95, உங்களுக்கு 90 என தமிழர் தலைவரிடம் தெரிவித்தார். அவருக்கு பயனாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார் தமிழர் தலைவர்.

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். (28.10.2023)

அரூரில் கழகத் தோழர்கள் புடைசூழ சென்று புதிதாக அமைக்கப்பட்ட கம்பத்தில் கழகத் தோழர்களின் கொள்கை முழக்கத்திற்கிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். (28.10.2023)

Viduthalai

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)திராவிடர்-ஆரியர் என்று கற்பித்தது திராவிட இயக்கமா? (2)நேற்றைய (28.10.2023) தொடர்ச்சி....எடுத்துக்காட்டு; ஒன்றுஓ உலகம் போற்றும் இந்திரனே! ஸீஷ் ரூவனை எதிர்த்த இருபது கறுப்பு அரசர்களையும் அவர்களது அறுபதினாயிரத்துத் தொண்ணூற்றொன்பது…

Viduthalai

தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து

மாநில ஆதிதிராவிட நலகுழு இணை செயலாளர் (தி.மு.க.) சா. இராசேந்திரன் குடும்பத்தின் சார்பில் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு பொருள்களை வழங்கினர். இராசேந்திரன் இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்  தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன்…

Viduthalai