செய்திச் சுருக்கம்

சாதனைதமிழ்நாட்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் 7 மாவட்டங்களில் தரிசு நிலங்களில் 100 சதவீதம் நடவு செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. மேலும் இதற் கான நிதியில், 80 சதவீதத்தை கிராமங்களில் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.நெறிமுறைதமிழ்நாட்டில் ஆசிரியர்கள்…

Viduthalai

வடசேரி வ.இளங்கோவன் நினைவு நாள் நன்கொடை

பகுத்தறிவாளர் கழக மேனாள் பொதுச் செயலாளர் வடசேரி வ.இளங்கோவன் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (31-10-2023) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்ல மாணவர்களின் மதிய உணவிற்காக ரூபாய் 15,000 நன்கொடையாக அவ ரது வாழ்விணையர் தஞ்சை மாவட்ட மகளிர்…

Viduthalai

எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் நிர்மல் தமிழர் தலைவருடன் சந்திப்பு

எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர்  நிர்மல் அவர்கள் பெரியார் திடலில் தமிழர் தலைவரை சந்தித்தார். நிர்மல் தனது நடப்பு சமூகப் பணிகள் குறித்து தமிழர் தலைவரிடம் உரையாடினார். உடன்: கழகப் பொருளாளர் வீ. குமரேசன் (சென்னை, 30.10.2023)

Viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

'பெரியார் உலக'த்திற்கு  போரூர் இராஜாராம் ரூ.10,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (19.10.2023)

Viduthalai

நூற்றாண்டு கடந்த எஸ்.என்.டி.பி. கொண்டாடிய வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா

*தொகுப்பு: வீ. குமரேசன்வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாக்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. மாநில அரசுகள், சமூக அமைப்புகள், மனித உரிமைக்கான நிறுவனங்கள் மற்றும் தனிநபர் எனப் பலராலும் வைக்கம் போராட்டத்தின் சிறப்புகள், அது மனித குலத்துக்கு அந்தப் போராட்டம் பெற்றுத் தந்த…

Viduthalai

இந்தியாவின் ரயில்வே துறை வேதனை – சாதனை

ஆந்திராவில் 2 ரயில்கள் மோதல் 14 பேர் சாவு - 40க்கு மேற்பட்டோர் படுகாயம்விசாகப்பட்டினம் ,அக் 30 ஒடிசாவில் கடந்த ஜுன் மாதம் 2 ஆம் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த ரயில்…

Viduthalai

ஆங்கிலத்தில் ஆரிய மாயை!

தமிழ்நாட்டின் சிந்தனை வளர்ச் சியைச் செதுக்கியவை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் கருத் துகள்தான் என்றால் மிகையில்லை. அர சியல் வீரியம்மிக்க அந்த எழுத்துகளைப் பிறமொழிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. குறிப்பாக,…

Viduthalai

விவசாய தொழிலாளர்களுடன் நெற்கதிர் அறுத்த ராகுல் காந்தி

ராய்ப்பூர், அக்.30 சத்தீஸ்கரில் ராகுல் காந்தி வயலில் இறங்கி விவசாய முதொழி லாளர்களுடன் இணைந்து நெற்கதிர் அறுத்தார். அறு வடை செய்து முழு விவசாயியாக மாறிய போட்டோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.…

Viduthalai

கேரள முதலமைச்சரின் வரவேற்கத்தக்க சுற்றறிக்கை!

கேரள மாநில முதல் அமைச்சர் பினராய் விஜயன் சில நாள்களுக்கு முன் ஒரு முக்கிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்."கோவில் வளாகங்களில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளின் எந்த நடவடிக்கைகளும் நடைபெறக் கூடாது.தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகளின் பயிற்சி,…

Viduthalai

கடவுள் மதத்தைப்பற்றிப் பேசுவதேன்?

நமக்குக் கடவுளைப் பற்றியாவது மதத்தைப் பற்றியாவது சிறிதும் கவலை இல்லை என்பதாகவும், கஷ்டப்படும் மக்களின் துன்பம் நீங்கி அவர்களுக்கு அறிவு, ஆற்றல், இன்பம் ஆகியவற்றில் உள்ள கட்டுப்பாட்டை உடைத்து, விடுதலையை உண்டாக்க வேண்டும் என்பதே முக்கிய கவலை என்பதாகவும், அனேக தடவைகளில்…

Viduthalai