கலை, அறிவியல் பாடங்களுக்கு நுழைவுத் தேர்வு: இரு மொழி கொள்கைக்கு ஆபத்து அமைச்சர் க.பொன்முடி பேச்சு
கீழ்வேளூர், அக்.30 கலை அறிவியல் பாடத்திற்கும் நுழைவுத் தேர்வு வந்தால் இரு மொழி கொள்கைக்கு ஆபத்து ஏற்படும் என்று அமைச்சர் முனைவர் க.பொன்முடி தெரிவித் துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல் லூரியில் 2022ஆம் ஆண்டுக் கான திருக்குவளை, அரியலூர், பட்டுக்…
பாலின சமத்துவத்தை கோரியும், பாலியல் வன்முறைக்கு எதிராகவும் அய்ஸ்லாந்து பிரதமர் உள்பட 1 லட்சம் பெண்கள் வேலைநிறுத்தம்
ரெய்காவிக், அக்.30- பாலின சமத் துவம் கோரியும்,பாலின அடிப்படையி லான ஊதிய இடைவெளிக்கு எதிரா கவும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக வும் அய்ஸ்லாந்து நாட்டில் பிரதமர் கேத்ரின் ஜாகோப் ஸ்டோட் டிர் உள்ளிட்ட 100,000 பெண்கள் நாடு தழுவிய அளவில் 24…
ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவிக்கும் முதலமைச்சரின் அறிவிப்பு
மாணவர்களை விஞ்ஞானிகளாக உருவாக்கும் : கல்வியாளர்கள் வரவேற்பு!சென்னை, அக். 30- முதுகலை பொறியியல் ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவித்து எதிர்கால விஞ்ஞானி களாக உருவாக்கும் தமிழ்நாடு அர சின் முயற்சிக்கு கல்வியாளர்களி டையே வரவேற்பு கிடைத்துள்ளது. ஆராய்ச்சிக்கு மாணவர்களுக்கு ஊக்கத் தொகை உள்ளிட்ட…
ஆம்னி பேருந்து கட்டணம் குறைப்பு அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்
சென்னை, அக். 30 - ஆம்னி பேருந்து உரிமையாளர்களுட னான ஆலோசனைக் கூட்டம் சென்னை எழிலகத்தில் நேற்று முன்தினம் (28.10.2023) நடந்தது.போக்குவரத்து துறை அமைச் சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் நடந்த கூட்டத்தில் துறையின் ஆணையர் சண்முகசுந்தரம், உரி மையாளர்கள் சங்க நிர்வாகிகள் அன்பழகன்,…
குடியாத்தம் சிவகாமி அம்மையார் மறைவு – கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
விழிக்கொடை-சிஎம்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கொடை அளித்த மனிதநேயம்குடியாத்தம், அக்.30- வேலூர் மாவட்ட திரா விடர் கழக பொதுக்குழு உறுப்பினர் வி. இ. சிவக்குமாரின் தாயார் சிவகாமி அம்மையார் உடல் நலக் குறைவால் 24.10.2023 அன்று இரவு 11:15 மணி அளவில் இயற்கை…
நன்கொடை
மதுரையில் நடைபெற இருக்கும் நிறைவு நாள் கூட்ட 4ஆவது நாள் துண்டறிக்கை பரப்புரையின் போது இ.தே.லீக் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் ஏ.கே.முகைதீன் நன்கொடை வழங்கினார். உடன் மேனாள் மாவட்ட செயலாளர் க.அழகர், மாவட்ட துணை தலை வர் பொ.பவுன்ராஜ், மாவட்ட …
களப்பணியில் கழகப் பொறுப்பாளர்கள்
05.11.2023 அன்று மாலை சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெறும் குலத்தொழிலைத் திணிக்கும் "மனுதர்ம யோஜனா"வா? ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டத்தை எதிர்த்து நடைபெறும் பொதுக்கூட்ட அழைப்பிதழை 28.10.2023 அன்று காலை திராவிடர் கழக சிவகங்கை…
கருத்தரங்கம் தெருமுனைக்கூட்டங்கள் நடத்திட அரியலூர் இளைஞரணி கலந்துரையாடலில் முடிவு
ஜெயங்கொண்டம், அக். 30- அரி யலூர் மாவட்ட திரா விடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட் டம் 29.10.2023 ஞாயிறு காலை11 மணியளவில் செங்குந்தபுரம் பிரபா வாட்டர் சர்வீஸ் வளா கத்தில் நடைபெற்றது. மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந்தி ரையன் தலைமையில்,…
ஆத்தூரில் அணிவகுத்த ஆசிரியர்கள்..! பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் பொதுக்கூட்டம்..!
ஆத்தூர், அக். 30- ஆத்தூர் நகரில் பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள் விழா, கலைஞர் 100ஆவது- ஆண்டு விழா, ஏ.வி.தங்கவேல் அவர்களின் 102ஆவது பிறந்தநாள் விழா என்று முப்பெரும் விழாவாக 20.10.2023 அன்று கொண்டா டப்பட்டது.ஆசிரியர்கள்…
கழகக் களத்தில்…!
1.11.2023 புதன் கிழமைகாரைக்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்காரைக்குடி: காலை 10.30 மணி * இடம்: குறள் அரங்கம், சண்முக ராசா சாலை, காரைக்குடி * தலைமை: ம.கு.வைகறை (மாவட்ட கழக தலைவர்) * முன்னிலை: கா.மா.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), சாமி…
