…..செய்தியும், சிந்தனையும்….!

தன்னை நினைத்து...*மருத்துவம் படிக்க நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும்.- ஆளுநர் ஆர்.என்.ரவி>> பிளஸ் டூ தேர்வில் 1,176 மதிப்பெண் பெற்ற அரியலூர் அனிதா, நீட் தேர்வில் வெறும் 86 மதிப்பெண் பெற காரணம் என்ன? இந்த சமூக கல்வி…

Viduthalai

வாக்காளர்களே, சிந்திப்பீர்!

‘‘நம் நாட்டில் சகிப்புத்தன்மை கொண்ட முஸ்லிம்கள் எண்ணிக்கை  ஆயிரத்தைத்  தாண்டாது; அவர்களில் பலரும்கூட பொதுவாழ்வில் பதவிகளை அடைவதற்காகவே சகிப்புத்தன்மை என்ற முக மூடியை அணிகின்றனர். அவர்கள் ஓய்வு பெறும் போது தங்களின் சுயரூபத்தைக் காட்டும் வகையில் கருத்து தெரிவிக்கின்றனர்'' என்று ஒன்றிய…

Viduthalai

வேடிக்கை, வினோதம்!

எதிர்மறை எண்ணம் கொண்டவர்களுக்கு தொலைநோக்குப் பார்வை கிடையாது என்று ராஜஸ்தான் விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.மக்களை மதத்தின் பெயரால் பிளவு; பல்வேறு மதங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட இந்தியா என்பதை ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்று தொடர்ந்து…

Viduthalai

மின் ஊழியர்களுக்கு ஆறு விழுக்காடு ஊதிய உயர்வு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தகவல்

சென்னை, மே 11 மின்வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க மின்வாரிய ஊழியர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தமிழ்நாடு மின் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி கூறியுள்ளார். தமிழ்நாடு  மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி 10.5.2023 அன்று செய்தியாளர்களை…

Viduthalai

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கை

சென்னை மே 11  தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க பொது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால்,…

Viduthalai

ஜார்க்கண்ட் முதலமைச்சருடன் – பீகார் முதலமைச்சர் துணை முதலமைச்சர் சந்திப்பு

 ராஞ்சி மே 11 அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் பீகார் மாநில முதல மைச்சர்  நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில், மேற்கு வங்காள மாநில முதல மைச்சர் மம்தா,  சமாஜ்வாடி கட்சி தலைவர்…

Viduthalai

கருநாடகத் தேர்தலில் பி.ஜே.பி.யின் வித்தைகள் ஒரு முஸ்லிம் வேட்பாளர்கூட பி.ஜே.பி. சார்பில் நிறுத்தப்படவில்லை

கருநாடகத் தேர்தல் முடிவு ஜனநாயகத்தைக் காப்பாற்றிட ஒரு திருப்புமுனையாக அமையட்டும்!கருநாடக மாநிலத்தில் வரும் தேர்தல் முடிவு என்பது பாசிசத்திற்கு எதிராக, ஜனநாயகத்தைக் காப்பாற்றும் வகையில் அமையும் என்று எதிர்பார்க் கிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை…

Viduthalai

பாலஸ்தீன பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்கிய இஸ்ரேலுக்கு அய்ரோப்பிய ஒன்றியம் கண்டனம்..!!

ஜெருசலம், மே 10- ஆக்கிரமிக் கப்பட்ட மேற்குக்கரை யில் உள்ள பாலஸ்தீன பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்கிய இஸ் ரேலுக்கு அய்ரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. பெத்த லகேமில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலை வில் அமைந்துள்ள அந்த பள்ளி கட்டடமானது…

Viduthalai

இந்தியாவில் கரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்தது

புதுடில்லி, மே 10- இந்தியாவில் நேற்று முன்தினம் (8.5.2023) 1,839 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று மேலும் 1,331 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. நேற்று முன்தினம் 1 லட்சத்து 44 ஆயிரத்து 767 மாதிரிகளைப் பரி சோதித்ததில் தினசரி பாதிப்பு…

Viduthalai