தமிழர் தலைவர் இசைக் கலைஞர்களுக்கு பயனாடை அணிவித்தார்
ஈரோடு மாநகருக்கு வருகை தந்த தமிழர் தலைவரை இசைக்கருவிகளை இசைத்து வரவேற்ற கலைஞர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து பாராட்டினார் (ஈரோடு, 31.10.2023)
சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் அதிகாரிகளுக்கு அமைச்சர் வலியுறுத்தல்
சென்னை, அக். 31- தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் இயங்கு கிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன் அறி வுறுத்தி உள்ளார்.தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில்…
கழகக் களத்தில்…!
1.11.2023 புதன்கிழமைகுலத்தொழிலைத் திணிக்கும் “மனுதர்ம யோஜனா”வா? - ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டத்தை எதிர்த்து பரப்புரை பொதுக்கூட்டம்பெதப்பம்பட்டி (தாராபுரம்): மாலை 6:00 மணி * இடம்: புலவர் கடவுள் இல்லை நினைவுத் திடல், பேருந்து நிலையம் அருகில், பெதப்பம்பட்டி * தலைமை: க.கிருஷ்ணன்…
ஆளுநர் மாளிகையா? பி.ஜே.பி. மாளிகையா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
ராமநாதபுரம், அக். 31- ராமநாத புரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்தபின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் கூறிய தாவது:1963இ-ல் தேவர் மறைந்தபோது அறிஞர் அண்ணாவும், கலைஞரும் நேரில் வருகை தந்து மரியாதை செலுத்தினர். 1969இ-ல் பசும் பொன்னில்…
சென்னை மாமன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள் விளையாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் மேயர் ஆர்.பிரியா
சென்னை, அக். 31- சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பி னர்களுக்கான 2023-2024ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டி களில் வெற்றி பெற்ற 437 பேருக்கு மேயர் பிரியா பரிசுகளை வழங்கினார். சென்னை மாநகராட் சியில் பணிபுரியும் அலுவ லர்கள், பணியாளர்கள்…
தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின் போது நாடாளுமன்ற உறுப்பினருக்கு கத்திக்குத்து
அய்தராபாத், அக் 31 தெலங்கானா மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் பிர பாகர ரெட்டியை கத்தியால் குத்திய தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சித்தி பெட் மாவட்டத்தில் உள்ள டுப்பக்கா சட்டமன்ற தொகுதி வேட்பாளராக உள்ள பிரபாகர ரெட்டி,…
திருமணம் செய்வதற்கான உரிமை மனித சுதந்திரத்தின் ஓர் அங்கமாகும் பெற்றோர் உட்பட யாருமே தடையாக இருக்க முடியாது : டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி அக்.31 ‘திருமணம் செய்வதற்கான உரிமை மனித சுதந்தி ரத்தின் ஓர் அங்கமாகும். வயது வந்தோர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் செய்து கொள்வதில், பெற்றோர் உட்பட யாரும் தடையாக இருக்க முடியாது’ என டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெற்றோர்…
கூட்டணிகளை ஒழுங்குபடுத்துவது எங்கள் பணி அல்ல : தேர்தல் ஆணையம்
புதுடில்லி, அக்.31 "இந்தியா" கூட்டணி என்ற பெயரை பயன் படுத்த தடைகோரிய வழக்கில் அரசியல் கட்சிகளின் கூட்டணி களை ஒழுங்குபடுத்துவது தங்கள் வேலை இல்லை என்று தேர்தல் ஆணையம் டில்லி உயர்நீதிமன் றத்தில் பதில் அளித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்ட ணிக்கு "இந்தியா" என்ற…
இந்துசமய அறநிலையத்துறை பணி நியமன ஆணை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வழங்கினார்
சென்னை, அக். 31- சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவ லகத்தில் தமிழ்நாடு அர சுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்து றைக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள 32 சுருக் கெழுத்துத் தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணைகளை…
இலங்கை சிறையில் தவிக்கும் 64 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரம் விசைப்படகுகள் வேலை நிறுத்தம்
ராமேசுவரம் அக்.31 இலங்கை கடற்படை கைது செய்த 64 தமிழ்நாட்டு மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடு விக்க வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஆயி ரத்துக்கும் மேற்பட்ட விசைப்பட குகள் கடலுக்கு செல்லாமல்…
