…..செய்தியும், சிந்தனையும்….!
அக்கப்போர் அண்ணாமலை★2024 மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி., கருநாடகத்தில் 26 தொகுதிகளுக்குமேல் கைப்பற்றும்.- தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை>>கருநாடக சட்டசபை தேர்தலில் இப்படித்தான் முழங்கினார்; நிலைமை என்னாயிற்று? இதற்குப் பெயர்தான் ‘அக்கப்போர் அண்ணாமலை' என்பது.அந்த ஞாபகம்தான் வருகிறது...★சிறீரங்கத்தில் கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது வேத…
வெற்றி வீரர் ஈ.வெ.கி.ச. இளங்கோவனுக்கு சால்வை அணிவித்து தமிழர் தலைவர் பாராட்டு – வாழ்த்து!
ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் பாராட்டு விழாக் கூட்டத்தில், ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நின்று வெற்றி பெற்ற, வெற்றி வீரர் ஈ.வெ.கி.ச.இளங்கோவனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்…
மோடியின் 3 நாள் 28 கிலோமீட்டர் ‘ரோடுஷோ’ பிளாப்!
பெங்களுரு, மே 15 கருநாடக மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்து அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் பிரதமரின் ‘ரோடு ஷோ' எனப்படும் பெங் களூரு நகரத்தில் 28 கிலோ மீட்டர் தூர ஊர் வலம் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அமைச்சர் கே.என்.நேரு சந்தித்துப் பயனாடை
திருச்சி பெரியார் மாளிகையில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அமைச்சர் கே.என்.நேரு சந்தித்துப் பயனாடை அணிவித்தார் (திருச்சி, 14.5.2023).
மதவாதம் – ஜாதிவாதம் பேசும் பி.ஜே.பி.,க்கு கருநாடக மக்கள் பாடம் கற்பித்துவிட்டனர்.மக்கள் தயார்! எதிர்க்கட்சித் தலைவர்களே கருநாடகா முடிவைத் தொடரச் செய்வீர்!
மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி, ஆட்சியைப் பிடித்த பி.ஜே.பி.,க்கு கருநாடக மக்கள் தக்க பாடம் கற்பித்துவிட்டனர். இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களே ஒன்றிணைந்து கருநாடகம் காட்டிய பாதையைப் பின்தொடர்வீர் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை விடுத்துள்ளார். அவரது…
புதுப்பிக்கப்பட்ட திராவிடர் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் – 2023
திராவிடர் கழக மகளிரணி பொறுப்பாளர்கள்வடசென்னை தலைவர்: க.சுமதிசெயலாளர்: யுவராணி தென்சென்னை தலைவர்: வளர்மதிசெயலாளர்: அஜந்தா ஆவடி தலைவர்: பூவை செல்விசெயலாளர்: ஜெயந்தி கும்மிடிப்பூண்டி தலைவர்: மு ராணி செயலாளர்: நதியா சக்கரைதாம்பரம்தலைவர்: இறைவிசெயலாளர்: நூர்ஜஹான்செங்கல்பட்டு தலைவர்: ஆனந்திசெயலாளர்: சவுந்தரி கருணாகரன்காஞ்சிபுரம் தலைவர்:…
தமிழ்நாடு முழுவதும் 67 லட்சம் பேர் அரசு வேலைவாய்ப்பிற்காக காத்திருப்பு
சென்னை, மே 14 - தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரிப் படிப்பு முடித்து வெளியேறு பவர்கள் வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய வேலை வாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை…
தமிழ்-சமஸ்கிருதம்-இவற்றில் பழைமையான மொழி எது? தீர்வு எட்டப்படவில்லையாம் சர்ச்சையைக் கிளப்புகிறார் ஆளுநர் ரவி
சென்னை, மே 14- கிண்டி ராஜ்பவனில் 12.5.2023 அன்று யுவ சங்கம் என்ற தலைப்பில் பீகார் மாநில மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:- நான் பிறந்து வளர்ந்த மாநிலம் பீகார். தமிழ்நாட்டிற்கு வந்த ஒன் றரை ஆண்டுகளில்…