குரு – சீடன்
கற்களில்....சீடன்: தேர்தலில் வெற்றி - தோல்வி சகஜம் என்று தமிழ்நாடு மேனாள் பி.ஜே.பி. தலைவரும், ஒன்றிய இணையமைச்சருமான எல்.முருகன் கூறியிருக்கிறாரே, குருஜி?குரு: ஆகா, பட்ட பின்தான் புத்தி வரும் என்பார்கள்; எத்தகைய உபதேசத்தை வாரி வழங்கியிருக்கிறார் பார்த்தாயா, சீடா!
இதுதான் பி.ஜே.பி. ஆட்சி பா.ஜ.க. கூட்டணி ஆளும் மராட்டியத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக
7 கி.மீ. தூரம் நடந்தே சென்ற கர்ப்பிணி பெண் உயிரிழப்புமும்பை,மே16- பாஜக கூட்டணி ஆளும் மராட்டிய மாநிலத்தில் 7 கி.மீ. தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு நடந்துசென்ற கர்ப்பிணி வெப்ப அலையால் மயக்க மடைந்து உயிரிழந்தார்.பால்கர் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் பெரும்பான்மை யாக…
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்காக ரூ.82 கோடி மதிப்பிலான அரசு விடுதிகள், பள்ளிக் கட்டடங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
சென்னை, மே 16 -ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ, மாணவிக ளுக்காக ரூ.82.02 கோடியில் கட்டப்பட் டுள்ள விடுதிகள், பள்ளிக் கட்டடங்கள், ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (15.5.2023) திறந்துவைத்தார்.தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை…
சொல்வது யார்?
கள்ளச் சாராய உயிர் இழப்புகளுக்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மேனாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இப்படி சொல்லுகின்றவர் யார் தெரியுமா? ஸ்டெர்லைட் தொழிற்சாலை போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கி சூடு தகவலை தொலைக்காட்சிமூலமாகத்தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்ன அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் இப்படி கூறுகிறார்!
செய்தியும், சிந்தனையும்….!
வெறும் வாய்ப் பேச்சுதானா...?*2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்.- பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்>>வெறும் வாய்ப் பேச்சுதானா?‘ஞானோதயம்!'*வாஸ்துவுக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அடிமையாகிவிட்டார் என்று ‘தினமலர்' இன்று கிண்டல் செய்துள்ளது. >>‘தினமலருக்கும்'கூட பகுத்தறிவு ‘ஞானோதயம்' ஏற்பட்டு விட்டதோ!
தமிழ்நாடு அரசின் பார்வைக்கு…
காங்கேயம் நகராட்சி அலுவலகத்தில் அகோரிகளை வைத்து பூஜை நடத்திய நகராட்சி அலுவலர்கள்
பள்ளி திறக்கும் முதல் நாளில் பாடப்புத்தகம் வழங்க ஏற்பாடு
சென்னை, மே 16 - அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர் களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாட ப்புத்தகம் ஒவ்வொரு ஆண்டும் இல வசமாக வழங்கப்படுகிறது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாண…
உயர் நீதிமன்றத்தில் புதிதாக 6 நீதிமன்ற அறைகள் திறப்பு
சென்னை,மே16 - சென்னை உயர் நீதிமன்ற கட்டடத்தில் 48 நீதிமன்ற விசாரணை அறைகள் உள்ளன. இந்த எண்ணிக்கையை 57ஆக உயர்த்தவும், அதில் 5 நீதிமன்ற அறைகளை தனியே காணொலிக் காட்சி விசாரணைக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட் டுள்ளது. அதன்படி, உயர் நீதிமன்ற பிரதான…
கொளுத்தும் கோடை வெப்பத்தால் மக்கள் அவதி
சென்னை, மே 16 - தமிழ்நாடு முழுவதுமே கோடை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. 'மோக்கா' புயல், வெப்பத்தை ஏற்படுத்தி சென்றிருக்கிறது. சென்னை நகரமே அனல் பூமியாக மாறியிருக்கிறது. வெயிலின் தாக்கம் காலை முதலே காணப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கடலூர், ஈரோடு, கரூர்,…
முதலமைச்சரின் கவனத்துக்கும் – செயலாக்கத்திற்கும்!
அமைச்சர்களை - அரசுத் துறை செயலாளர்களை மாற்றுவது என்பது ஒரு முதலமைச்சரின் தனித்த சிறப்புரிமை - மாற்றங்கள் தவிர்க்கப்பட முடியாதவையே!கல்வித்துறையைப் பொறுத்தவரை அய்.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பதிலாக அத்துறையில் அனுபவம் பெற்றவர்களை இயக்குநர்களாக்குவதே உகந்ததாகும்! அமைச்சர்களை - அரசுத் துறை செயலாளர்களை துறை மாற்றம்…