மாணவர்கள் 100/100 மதிப்பெண் பெறுவதற்கு பாடங்களை சிறப்பாக கற்றுக் கொடுத்தமைக்காக ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள், ஆகியோருக்கு தமிழர் தலைவர் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, பெரியார் மணியம்மை மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் மாணவர்கள் 100/100 மதிப்பெண் பெறுவதற்கு பாடங்களை சிறப்பாக கற்றுக் கொடுத்தமைக்காக ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள், எஸ்.பாக்கியலட்சுமி, கே.…
ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் அம்மையார் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை
ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் அம்மையார் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார். (ஈரோடு - 13.5.2023
இயக்கத்திற்கு நிதி
தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் - கலைசெல்வி இணையர் இயக்கத்திற்கு நிதியினை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (ஈரோடு - 13.5.2023)
பிஜேபியை தோற்கடிக்க மம்தா புதிய வியூகம்
கொல்கத்தா, மே 16 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் கடந்த 10-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை சமீபத்தில் நடந்தது. அதன் முடிவில், காங் கிரஸ் கட்சி தனிப்பெரும்பான் மையுடன் வெற்றி பெற்றது.…
தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு
அரசு விதிகளுக்கு எதிராக கிருஷ்ணகிரி நகராட்சி வளாகத்தில் வலம்புரி விநாயகர் சிலை பிரதிஷ்டைகிருஷ்ணகிரி, மே 16 - அரசு அலுவலகங்களிலுள்ள சுவாமி சிலைகள் ஒளிப்படங்களை அகற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசு கடந்த1968ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்பின் கடந்த 1993இல்அரசு அலுவலகங்களில்…
10, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மே 19 வெளிவரும்
சென்னை, மே 16 - எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 19ஆம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.தமிழ்நாடு, புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு கடந்த ஏப்.6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை…
சென்னையில் 1,929 ஆக்கிரமிப்புகள் அகற்றம் சென்னை மாநகராட்சி நடவடிக்கை
சென்னை,மே16 - சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் பொது இடங்கள் மற்றும் நடை பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பொது இடங்களில் கொட்டப்படும் கட்டடக் கழிவு களை அகற்றவும் மண்டல அலுவலர் தலைமையில் மண்டல பறக்கும் படை அமைக்கப்பட்டு ஆக்கிர மிப்புகள்…
சாராய வேட்டை : தமிழ்நாடு முழுவதும் 2 நாட்களில் 1,558 பேர் கைது; 1,842 வழக்குகள் பதிவு
சென்னை, மே16 - கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு முழுவதும் நடந்த சாராய வேட் டையில் இதுவரை 1,842 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு 1,558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள் ளனர் என்று தமிழ்நாடு காவல் துறை காவல்துறை தலைமை இயக்குநர்…
தரங்கம்பாடியில் மீன் பிடி துறைமுகம் உட்பட ரூ. 314 கோடியில் புதிய கட்டடங்கள்: முதலமைச்சர் திறந்து வைத்தார்
மயிலாடுதுறை, மே 16 - மயிலாடு துறை மாவட்டம் தரங்கம்பாடியில் ரூ.120 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகம் உட்பட ரூ.314.89 கோடி செலவில் மீன்வளத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்ட டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் திறந்து வைத்தார். இதுதொடர்பாக தமிழ்நாடு…
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.
பெண்ணின் நிர்வாண புகைப்படத்திற்காக இராணுவ இரகசியத்தைக் காட்டிக் கொடுத்த ஆர்.எஸ்.எஸ். இராணுவ அதிகாரி!புனே, மே 16 மகாராட்டிராவின் புனே நகரில் உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் (டி.ஆர்.டி.ஓ.) ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவில் (பொறியியலாளர்கள்) தலைவராக பதவி…