தெலங்கானா தேர்தல்: பெண்களுக்கு மாதம் ரூ.4,000 ராகுல்காந்தி அறிவிப்பு
அய்தராபாத், நவ.4 தெலங் கானாவில் நவம்பர் 30 ஆ-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்…
காலேஸ்வரம் அணை தூண்கள் சரிவதற்கு தெலங்கானா அரசு காரணம்
தேசிய அணைகள் பாதுகாப்பு வாரியம் அறிக்கைஅய்தராபாத், நவ.4 கோதாவரி ஆற்றைத் தடுத்து ரூ.1 லட்சம் கோடியில் கட்டப்பட்ட காலேஸ்வரம் அணையின் தூண்கள் சரிய பல்வேறு தவறுகளே காரணம் என தேசிய அணைகள் பாதுகாப்பு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.முதலமைச்சர் சந்திரசேகர ராவின் ஆட்…
தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து 2600 கன அடி நீர் திறக்கப்பட வேண்டும்
காவிரி மேலாண்மை ஆணையம் ஆணைபெங்களூரு, நவ.4 காவிரியில் தமிழ்நாட்டிற்கு நவம்பர் 23ஆ-ம் தேதி வரை விநாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க வேண்டும் என கரு நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு கருநாடக அரசும், விவசாய…
பிற இதழிலிருந்து…
தமிழ்க் காசுவும் தந்தை பெரியாரும்வெற்றிச்செல்வன்தமிழ்க் காசு என்றழைக்கப்பட்ட கா.சுப்பிரமணி யனார் (கா.சு. பொ.ஆ. 1888 - 1945) தமிழையும் சைவ நெறியையும் தனது இரு கண்களாகப் போற்றியவர். அந்தக் காலத்திலேயே எம்.எல். பட்டம் பெற்றதோடு, தாகூர் சட்ட விரிவுரையாளர் என்கிற சிறப்புத்…
ஆளுநருக்கழகல்ல!
'மே தகு' என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரரான ஆளுநர் ஆர்.என். ரவி தன்னுடைய அன்றாட நடவடிக்கைகளால், பேச்சுகளால், அந்த அடைமொழிக்கு உரியவர் அல்லர் என்று வெகு மக்கள் அளவில் அன்றாடம் பேசும் அளவுக்கானது கெட்ட வாய்ப்பே!இவ்வளவுக்கும் ஆளுநர் என்பது ஓர் அலங்கார பதவியே…
பணமும் – புகழும்
சமூகத்தில் தான் பெரியவனாய் இருக்க வேண்டும் என்கிற உணர்ச்சி எல்லா மக்களுக்கும் உள்ளது என்று ஒரு சாரார் வாதிடக் கூடுமானாலும், அப்புகழுக்கும், தான் பெரியவனாய் இருக்க வேண்டும் என்னும் தன்மைக்கும் பணம் சேர்ப்பது என்பதை ஒரு சாதனமாகக் கொண்டதானது மூடநம்பிக்கையின்…
பரிதாப நிகழ்வு!
நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கம் ஒரு மாதத்தில் இது 3ஆவது முறை பலி எண்ணிக்கை 150ஆக உயர்வுகாத்மாண்டு, நவ.4- நேபாள நாட்டில் நேற்று (3.11.2023) நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு…
ரூ.1000 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் கூட்டம்
சென்னை, நவ. 4- சட்டப்பேரவையில் 2023-2024ஆம் ஆண்டு அறிவித்த திட் டமான ரூ.1000 கோடி மதிப்பீட்டில் “வடசென்னை வளர்ச்சித் திட்டம்” குறித்து சம்மந்தப்பட்ட துறை அரசு செயலாளர்கள் மற்றும் துறை உயர் அலு வலர்களுடன் ஆலோசனைக் கூட்டம், அறநிலையத் துறை அமைச்சரும்…
தமிழ்நாடு தழுவிய அளவில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் – இன்று தொடக்கம்
சென்னை, நவ.4- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று (04.11.2023) தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் "நடப்போம் நலம் பெறுவோம்" 8 கி.மீ Health Walk திட்டத்தை சென்னை, அடையாறு, பெசன்ட் நகரில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…
கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 253 கோடி சிறப்பு ஊக்கத்தொகை
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்சென்னை, நவ. 4- சர்க்கரை ஆலைகளுக்கு 2022-2023 அர வைப் பருவத்திற்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயி களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ.253.70 கோடி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்…
