ஜாதி மறுப்பு வாழ்க்கை இணையேற்பு விழா

சவிதா-வருண்பிரசன்னா ஆகியோரின் ஜாதி மறுப்பு திருமணத்தை தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர் செல்வம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் தனராஜ் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார். (சென்னை, 11.5.2023)

Viduthalai

ஜாதியற்ற சமத்துவ சமுதாயம் படைத்திட பட்டியலின பழங்குடி மக்கள் மாநாடு! விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது!

கழக சார்பில் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் பங்கேற்பு!விழுப்புரம், மே 17- விழுப்புரம் நகராட்சி திடலில் 16.5.2023 மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஜாதிய ஒடுக்கு முறைகளை ஒழித்திடுவோம் ஜாதியற்ற சமத்துவ சமுதாயம் படைத்திடுவோம் என்ற…

Viduthalai

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்கவுரை

 தீண்டாமைக்கு ஆணிவேர் ஜாதிதான்; அதனால்தான் ஜாதி ஒழிப்பைத் தந்தை பெரியார் கையிலெடுத்தார்!‘‘ஜாதி - மதம் - தெய்வம் - தனம் நான்கும் ஒழிக்கப்படாமல் மனித சமூகத்திற்கு சாந்தி - திருப்தி - சுகம் கிடையாது'' என்ற தந்தை பெரியாரின் கொள்கை நிறைவேறவேண்டும்!சென்னை, மே 17 …

Viduthalai

மின் விநியோகம் தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டில் அதிகம்! ஒன்றிய அமைச்சர் பாராட்டு

புதுடில்லி, மே 17- தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளுக்கு அதிக அளவு மின் விநியோகம் செய்யும் அரசுக்கு ஒன்றிய அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில், ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய சராசரி அளவைவிட உயர்ந்துள்ளதைச்…

Viduthalai

குற்றம் நடந்ததை உறுதி செய்துகொண்டு களமிறங்குங்கள் அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

புதுடில்லி, மே 17- "அமலாக்கத் துறை தன் மீது சாமான்ய மக்கள் நம்பிக்கை கொள்ளும் படி நடந்து கொள்ள வேண்டும். இல்லா விட்டால் நியாயமாக நடத்தப்படும் சோதனை களைக் கூட மக்கள் சந்தேகப்படக் கூடும். எப்போதும் அச்சத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்காதீர்கள்.…

Viduthalai

அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

சென்னை, மே 17- தமிழ்நாட்டில் அரசு அலு வலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப் படுகின்ற அகவிலைப்படி 1.4.2023 முதல் 38 விழுக்காட்டிலிருந்து 42 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும்…

Viduthalai

மூடத்தனத்திற்கு மரண அடி!

திருநள்ளாறு கோயிலுக்கு மேலே செல்லும் எந்த செயற்கைக்கோளும் செயல் இழக்கவில்லைமயில்சாமி அண்ணாதுரை அறிவியல் விளக்கம்சென்னை, மே 16- விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு ஆகியோர் இணைந்து ‘இந்தியா 75: போர்முனை முதல் ஏர்முனை வரை’ என்ற நூலை எழுதியுள்ளனர்.…

Viduthalai

நாத்திகராகுங்கள்!

நாத்திகர்களாக மாறுங்கள்அன்பை மட்டுமே போதிப்பதாகச் சொல்லும் எல்லா மதங்களும், தங்களுக்கு எதிராக விமர் சனங்கள் வரும் போதும், கருத்துகள் வரும்போதும் கருத்துகளோடு மோதாமல் கருத்து சொன்னவர் களோடு தான் மோதி இருக்கின்றன!! மிரட்டி இருக்கின்றன!  அடி பணியாத போது எங்கே நாம் தோற்று…

Viduthalai

மக்களவைத் தேர்தலுக்கு முன் அய்ந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்

புதுடில்லி, மே 16 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயார் ஆக வேண்டிய நிலை உருவாகி உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங் களில் நாடாளுமன்றத் தேர்தல் பல கட்டங்களாக நடத்தப்பட…

Viduthalai

பிற இதழிலிருந்து…

சனாதனத்தில் இவை உண்டல்லவோ பிரதமரே! அருணன்“சனாதன தர்மம் வெறும் வார்த்தை யல்ல; அது எப்போதும் புதியது; மாற்றங் களை ஏற்கக் கூடியது; தன்னை மேம்படுத்திக் கொள்ளும் உள்ளார்ந்த விருப் பமுடையது; நித்தியமானது மற்றும் அழிவில்லாதது” (தினமணி 12-5-23) என்று பிரதமர் மோடி முழங்கி…

Viduthalai