மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர், நவ. 5- மேட்டூர் அணையில் தற்போது 19.96 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு இருந்ததாலும்,…
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறை முத்தமிழ் அறிஞர் கலைஞர் 100 வாரந்தோறும் சிறப்பு உரையரங்கம்
முத்திரை பதிக்கும் பத்து வாரங்கள்: தொடர் 1நாள்: 6.11.2023 திங்கட்கிழமை பிற்பகல் 2.15 மணிஇடம்: பவள விழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம்தலைமை: முனைவர் ய.மணிகண்டன் (பேராசிரியர், தலைவர், தமிழ்மொழித்துறை)சொற்பொழிவாளர்: பொருளியல் அறிஞர் பேராசிரியர் மு.நாகநாதன் (முன்னைத் துணைத் தலைவர், மாநில திட்டக்குழு, தமிழ்நாடு அரசு)பொருள்: கலைஞரும் தமிழும் நிகழ்ச்சி…
பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமை செயலாளர் – ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று (4.11.2023) அதிகாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு
சென்னையில் கனமழை காரணமாக கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தேங்கிய மழைநீரை பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒப்புதலின்றி வெளியேற்றினர். இதனால் வேளச்சேரி அய்ந்து பர்லாங் சாலையில் தேங்கிய மழைநீரை போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அகற்றப்பட்டதை பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல்…
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை ஆணைய உத்தரவுப்படி காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை சட்ட அமைச்சர் ரகுபதி பேட்டி
திருச்சி, நவ. 5 - தூத்துக்குடி யில் 2018இல் போராட்டத்தில் ஈடுபட் டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, சிபிசிஅய்டி விசாரித்து வந்த நிலை யில், பின்னர் சிபிஅய் விசாரணைக்கு மாற்றி…
இனிப்புகள் தயாரிப்பின் போது பின்பற்றவேண்டிய விதிமுறைகள் உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்டது
சென்னை, நவ. 5 - இனிப்புகள் தயாரிக்கும்போது பின் பற்ற வேண்டிய சுகாதார மற்றும் எச்சரிக்கை விட யங்கள் குறித்த விழிப்பு ணர்வை தமிழ்நாடு அர சின் உணவு பாதுகாப்புத் துறை முன்னெடுத்து வரு கிறது. உணவு பாதுகாப்புத் துறை முன்னெடுத்து வரு…
ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் – முக்கியத்துவமும் கருத்தரங்கம்
நாள்: 6.11.2023 திங்கள்கிழமை மாலை 3 மணிஇடம்: எம்.ஒய்.எம். பைசல் மகால், சிதம்பரம்தலைமை: கே.எஸ்.அழகிரி (தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி)கருத்துரை வழங்குபவர்கள்:ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்கே.பாலகிருஷ்ணன் (மாநில செயலாளர், சிபிஅய்(எம்)மாª.ச.சிந்தனைச் செல்வன் (சட்டமன்ற குழு தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி)இவண்: கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
நம்மாழ்வார்பேட்டை தொழில்நுட்பக் கல்லூரியில் விரைவில் தையல், கணினி பயிற்சி துவங்கப்படும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
பெரம்பூர், நவ.5 சென்னை ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையில் உள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று (4.11.2023) காலை ஆய்வு செய்தார். அப்போது பல இடங்களில் தொழில்நுட்பக் கல்லூரி யில் இருந்த குறைபாடுகளை கூறி உடனே…
முத்தமிழ் தேர்: கலைஞர் நூற்றாண்டு விழா அலங்கார ஊர்தி
நாகர்கோவில், நவ. 5- மேனாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற் கொள்ள இருக்கும் முத் தமிழ் தேர் அலங்கார ஊர்தி கன்னியாகுமரியில் நேற்று (4.11.2023) புறப்பட்டது. கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகில் இந் தப் பயணத்தை,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
5.11.2023டெக்கான் கிரானிக்கல்,சென்னை:👉 சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.👉அரசு பேருந்தில் பயணம் செய்த மாணவர்களை அடித்த வழக்கு, பா.ஜ.க. நடிகை கைது. நிபந்தனை பிணை வழங்கப்பட்டது.இந்தியன் எக்ஸ்பிரஸ்:👉மோடி ஆட்சியில், ஆளுநர்கள் காலனித்துவ…
பெரியார் விடுக்கும் வினா! (1145)
நோய்க்கு டாக்டர் தருகின்ற மருந்து சாப்பிட்டால் தற்காலச் சாந்திதான் கிடைக்கும். சுகாதார முறைப்படி நடந்தால்தான் நிரந்தரப் பலன் ஏற்படும். திராவிடர் கழகம் சுகாதார இலாகாவே ஒழிய வைத்திய இலாகா ஆகுமா?- தந்தை பெரியார்,'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
