நடப்பு ஆண்டில் 72 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்

புதுடில்லி, நவ. 7- இந்த ஆண்டு 72 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.   டில்லியில் நடைபெற்ற இந் துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ மாநாட்டில் உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசினார். அப்போது…

Viduthalai

குஜராத்தில் அதிர்ச்சி! தேர்வு அறையில் 9ஆம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு

ராஜ்கோட், நவ. 7-  குஜராத் மாநிலம் அம்ரேலி நகரில், 15 வயதான 9ஆ-ம் வகுப்பு மாணவி, தேர்வறைக்குள் நுழைந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரி ழந்தார்.சாக்ஷி ரஜோசரா என்ற மாணவி, ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்தவர். அவர் தேர்வு அறைக் குள் நுழையும்…

Viduthalai

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கான ஆலோசனைகள்

இரவு நேர பயணத்தின் போது சால்வை, சார்ஜர், சானிட் டரி நாப்கின், அவசியமான மருந்துகள் போன்ற அத்தியா வசியப் பொருட்களை மறக்கா மல் கைவசம் வைத்துக்கொள் ளுங்கள். ரயில் பயணம் பலருக் கும் பிடித்தமான விஷயம். தற் போது பல்வேறு காரணங்களால்,…

Viduthalai

பொருளாதாரத்தில் பெண்களின் உரிமை

அமெரிக்காவை சேர்ந்த கிளாடியா கோல்டன் என்ற 77 வயது பெண்மணிக்கு பொருளாதாரத்திற் கான நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு ‘தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்குகள் பற்றிய புரிதலை மேம்படுத்தியதற்காக’ என்ற தலைப்பிலான ஆய்விற்காக கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 200 ஆண்டுகளாக பெண்களின்…

Viduthalai

உடல் எடை பற்றி கவலைப்படும் பெண்களுக்கு எடைக் குறைப்புக்கு அவசியமான நீர்ச்சத்து

தனியாகத் தண்ணீர் குடிக்க விருப்பம் இல்லாதவர்கள், எலுமிச்சம் பழச்சாற்றை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இது செரி மானத்தை ஊக்குவிக்கும். எலுமிச்சையில் உயிர்ச்சத்து ‘சி' மற்றும் டையூரிடிக் பண்பு கள் உள்ளன. இதனால் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் நீங்குவதுடன், தேவை யற்ற கொழுப்பு…

Viduthalai

இலங்கை சிறைகளில் வாடும் 64 மீனவர்களை விடுவிக்கக்கோரி மீனவர்கள் பட்டினிப் போராட்டம்

ராமநாதபுரம், நவ.7 இலங்கை கடற்படையால் மூழ்கடிக்கப்பட்ட படகுகளுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்படையால் கைது செய் யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தங்கச்சி மடத்தில் மீனவர்கள் உண்ணா நிலை…

Viduthalai

காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு

பெங்களூரு, நவ.7 கருநாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 300 கனஅடியில் இருந்து 817 கனஅடியாக உயர்ந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் 12 நாட்களுக்கு பின் 517 கனஅடி தண்ணீர் திறக்கப்பட் டுள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில்…

Viduthalai

மறு கட்டுமானத் திட்டம் – ரூ.1330 கோடியில் 7724 வீடுகள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் தகவல்

சென்னை நவ.7 மறு கட்டுமானத் திட்டத்தின்கீழ் 21 திட்ட பகுதிகளில் ரூ1330.43 கோடியில் 7724 வீடுகள் கட்டும் பணி தொடங்கப் பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார். தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன் பரசன்…

Viduthalai

ஸநாதனத்தை பற்றி நான் பேசியது சரிதான்! பதவி பெரிதல்ல – மனிதனாக இருப்பது தான் முக்கியம் அமைச்சர் உதயநிதி பேட்டி

சென்னை, நவ. 7- ஸநாதன தர் மத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உதயநிதிக்கு எதிராக உத்தரப் பிரதேசம் உள் ளிட்ட இடங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம், உயர்…

Viduthalai

அதிவேகமாக வாகனங்களை ஓட்டுகின்றீர்களா? ரேடார் மூலம் கண்காணிப்பு சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் எச்சரிக்கை

சென்னை,நவ.7- போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய சென்னையில் சிறப்புத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதாக போக்கு வரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நெரிசலை தடுக்க போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு தொடர் நடவடிக் கைகளை எடுத்து வருகின்றனர்.…

Viduthalai