ரயில் நிலையங்களில் 528 சிசிடிவி கேமராக்கள்: நிர்பயா நிதியின் கீழ் அமைப்பு
சென்னை, மே 22- ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் பாது காப்பை உறுதி செய்யவும், ரயில் களில் குற்றங்கள் நிகழாமல் தடுக் கவும், ரயில்களில் கடத் தல்கள் நடைபெறுவதை தடுக் கவும், குற்ற வாளிகள் தப்பித்துச் செல் வதை தடுக்கவும், தமிழ் நாட்டின்…
கேரளா ஸ்டோரி திரைப்படத்தைப் பாராட்டி சிறுபான்மையினர் மீதான வெறுப்பைக் கக்கும் ஆளுநர்!
சென்னை, மே 22 கேரளா ஸ்டோரி என்ற கற்பனை திரைப் படத்தை குடும்பத்துடன் பார்த்த ஆளுநர் இந்த திரைப்படம் உண் மையை வெளிக் கொண்டு வந் துள்ளது என்று கூறியுள்ளார். நீதிமன்றத்தில் இது முழுக்க முழுக்க கற்பனைக்கதை என்று பட்டக்குழுவினர் கூறிய…
33 சதவீதம் பசுமைப் பரப்பை எட்டும் வகையில் தமிழ்நாடு அரசு கோடிக்கணக்கிலான மரக்கன்றுகளை நட்டு வருகிறது
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டிசென்னை, மே 22 தமிழ்நாட்டில் 33 சதவீதம் பசுமை பரப்பை எட்டும் வகையில் அரசு தனது கடமையாக ஏற்று கோடிக் கணக்கில் மரக்கன்றுகளை நட்டு வருவதாக மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, பெசன்ட் நகர்…
2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்று மோடி மீண்டும் ஒரு துக்ளக் தர்பாரை ஆரம்பித்து வைத்து இருக்கிறார்
காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்சென்னை, மே 22 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்று பிரதமர் மோடி மீண்டும் ஒரு துக்ளக் தர்பாரை ஆரம்பித்து வைத்து இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். மேனாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 32ஆவது…
திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாடு பெரு வெற்றி!
தாம்பரத்தில் கடந்த 20.5.2023 அன்று திராவிடர் தொழிலாளர் கழக நான்காவது மாநில மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலையில் நடைபெற்ற கருத்தரங்கமும் சரி, மாலையில் நடைபெற்ற திறந்தவெளி மாநாடும் சரி வெகு, எழுச்சியுடன் நடைபெற்றது. மாநிலம் எங்கிருந்தும் திராவிடர் கழகத் தொழிலாளர்…
சீர்திருத்த நோக்கம்
சீர்திருத்தங்கள் மக்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவும், அறிவை விருத்தி செய்யவும், ஜீவன்களிடத்தில் அன்பும் இரக்கமும் காட்டவும், சமத்துவத்தையும் சுயமரியாதை உணர்ச்சியையும் அதிகப்படுத்தவுமே அமைய வேண்டும். (குடிஅரசு 9.12.1928)
தந்தை பெரியாரின் கொள்கைகள், கருத்துகள் ‘‘ஆழமானவை, நேர்மையானவை, எதைப்பற்றியும் அஞ்சாதவை!’’
தாம்பரம்: திராவிடர் தொழிலாளர் கழக மாநாட்டில் தொ.மு.ச. பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்.பி., உரைதாம்பரம், மே 22 ‘‘தந்தை பெரியாரின் கொள்கைகள், கருத்துகள் ஆழமானவை, நேர்மையானவை, எதைப்பற்றியும் அஞ்சாதவை'' என்றார் தொ.மு.ச. பேரவையின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினருமான மு.சண்முகம் அவர்கள்..திராவிடர் தொழிலாளர்…
செய்தியும், சிந்தனையும்….!
கோட்சே, சாவர்க்காருக்கும் சேர்த்து...*மகாத்மா காந்தியின் சிலையைத் திறந்து வைத்து பிரதமர் மோடி அஞ்சலி.- ‘தினமலர்', 21.5.2023>>‘வாழ்க' நாதுராம் கோட்சே! சாவர்க்காருக்கும் சேர்த்து அஞ்சலி!
சனீஸ்வர பகவான் சக்தி இதுதானோ! சனீஸ்வரன் கோவில் அர்ச்சகர் வீட்டிலேயே திருட்டு!
காரைக்காலையடுத்த திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில். சனி தோஷத்தைக் கழிக்க இங்கே பக்தர்கள் வருவதுண்டு. இந்தக் கோவிலைப்பற்றி விதம் விதமாக, வண்ண வண்ணமாகக் கயிறு திரித்து தல புராணங்களை எழுதி வைத்துள்ளனர். ‘‘ஏழரை நாட்டு சனி பிடித்துவிட்டது, அதனால் பெரும் கஷ்டங்கள் வரும்.…