மக்களவைத் தேர்தலில் விறுவிறுப்பு டில்லி முதலமைச்சரை சந்தித்தார் பீகார் முதலமைச்சர்
புதுடில்லி, மே 22 ஒன்றிய அரசுக்கும், டில்லி அரசுக்கும் இடையேயான மோதலுக்கு மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவாலை நிதிஷ்குமார் சந்தித்துப் பேசி னார். டில்லி அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் அவசர சட்ட விவகாரத்தில் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்தார். நாடு அடுத்த ஆண்டு…
புத்தகங்களே போதும் – சித்தராமையா
பெங்களூரு, மே 22 கருநாடக சட்ட மன்ற தேர்தலில் காங் கிரஸ் அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து முதலமைச்சராக சித்தராமையா 20.5.2023 அன்று பதவி ஏற்றார். இதையடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் முதலாவது சட்டமன்ற கூட்டம் பெங்களூரு விதானசவுதா வில் இன்று…
தொலைதூரப் பேருந்துகளில் 50 விழுக்காடு கட்டணச் சலுகை
சென்னை, மே 22 விரைவு பேருந்துகளில் ஒரே மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணம் செய்வோருக்கு 6-ஆவது பயணம் முதல் 50 விழுக்காடு கட் டணச்சலுகை வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.இதுகுறித்து விரைவு போக்குவரத் துக் கழக உயரதிகாரிகள் கூறியதாவது: அரசு…
ஆவின் நிறுவனம் சார்பில் குடிநீர் விற்பனை செய்ய திட்டம்
சென்னை, மே 22 தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் சார்பில் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் மூலம்…
கூட்டுறவு வங்கிகளுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் எச்சரிக்கை
சிவகங்கை, மே 22 கூட்டுறவு வங்கிகளில் தவறான முறையில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றினால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் எச்சரித்துள்ளார். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.30.5 கோடியில் கூடுதல் அவசர கால தாய்சேய் நல சிகிச்சை…
சிறுநீரகம் பாதிக்கப்படும் விவசாயிகள் பற்றி ஆய்வு அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
சென்னை, மே 22 தமிழ்நாட்டில் விவசாயப் பணிகளில் ஈடுபடுபவர்களின் சிறுநீரக செயலிழப்பு பாதிப்புகளை அறிவதற்கான ஆய்வு ஓரிரு வாரங்களில் தொடங்கப்படவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சிறுநீரக பாதிப்பு குறித்த தகவல்களைத் திரட்டுவதற்கான கள ஆய்வை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த ஆண்டு…
17.37 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜூன் 12இல் திறப்பு
தஞ்சை, மே 22 தமிழ்நாட்டின் நெற் களஞ்சியமாக திகழ்வது டெல்டா பாசனப் பகுதிகள். டெல்டா பாசனத்திற்கு நீர் வார்க்கும் மேட்டூர் அணை சேலத்தில் உள்ளது. இந்த அணையில் இருந்து திறக் கப்படும் நீரால், மொத்தமாக தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37…
வர்த்தக முதலீட்டு மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் பயணம்
சென்னை, மே 22 தொழில் முத லீடுகளை ஈர்க்கும் முயற்சியாக இன்று (22.5.2023) இரவு சிங்கப்பூர் செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வரும் 24-ஆம் தேதி நடைபெறும் வர்த்தக முதலீட்டு மாநாட்டில் பங்கேற்கிறார். தமிழ்நாட்டை 2030ஆ-ம் ஆண்டுக் குள் ஒரு ட்ரில்லியன் டாலர்…
ஆதீனகர்த்தருக்குத் திறந்த மடல்
மதிப்பிற்குரிய தருமபுர ஆதீன மகா சன்னிதானம் அவர்களுக்கு வணக்கம்.24-5-2023 சீர்காழி சட்டைநாதர் ஆலய குட முழுக்கு விழாவிற்கு வந்து முகாமிட் டுள்ளீர்கள். அரசியல்வாதிகள் தோற்றுப் போகும் அளவுக்கு ஊர் முழுக்க பெரிய அளவு வரவேற்பு பதா கைகள்! யானை, குதிரை, ஒட்டகம் …
கோடை கால 380 சிறப்பு ரயில்கள் இயக்கம்
சென்னை, மே 23 கோடைகாலத்தை முன் னிட்டு இந்திய ரயில்வே நாடு முழுவதும் 380 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப் பது பயணிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இது குறித்து சேலம் கோட்ட மக்கள் தொடர்புத்துறை அதிகாரி மரிய மைக்கேல் வெளியிட்டுள்ள செய்திக்…