பெரியார் விடுக்கும் வினா! (993)

சமூக வாழ்க்கையில் சமதர்ம முறை ஏற் படாமல் பொருளாதாரத் துறையிலும், அரசியல் ஆதிக்கத்திலும் சமதர்ம முறை ஏற்பட வேண்டும் என்று ஆசைப்படுவது முறையான, முடியக்கூடிய காரியமாகுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

அக்கம்பக்கம் அக்கப்போரு! “நல்ல நாளா அமையணுமா… குட் டே பிஸ்கட் சாப்பிடுங்க!”

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ விளம்பர வாசகம் போல தோன்றுகிறதா? இது ஜோதிடம் சார்!“சந்திராஷ்டமம் அன்னைக்கு என்ன செய்யணும் தெரியுமா?ரெண்டு பரிகாரம். ஒன்னு, உங்க மொபைல்ல ஒரு செல்பி எடுத்துட்டு உடனே டெலிட் பண்ணிட்டா சந்திராஷ்டமம் ஒன்னும் செய்யாது!அதே மாதிரி இன்னொரு ஃபேமஸ்…

Viduthalai

கழகக் களத்தில்…!

2.6.2023 வெள்ளிக்கிழமைபகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாஇணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை ✸தலைமை: தமிழ் ஓவியா மாரி முத்து (மாநில துணைச் செயலாளர்) ✸ வரவேற்புரை: சுப.முருகானந்தம் (மாநிலத் துணைத் தலைவர்) ✸ முன்னிலை: முனைவர் வா.நேரு…

Viduthalai

கழகக் களத்தில்

 3.6.2023 சனிக்கிழமைநூற்றாண்டு காணும் அய்ம்பெரும் விழாக்கள்செம்பியம்: காலை 8.00 மணி ✶ இடம்: பேப்பர் மில்சு சாலை (வீனஸ்-எஸ்2 திரையரங்கம் எதிரில்), செம்பியம், சென்னை ✶எண்ணூர்: காலை 9 மணி ✶ இடம்: தந்தை பெரியார் சிலை, எண்ணூர் ✶ சுயமரியாதை இயக்க நுற்றாண்டு…

Viduthalai

செய்திச் சுருக்கம்

துணிவு - விருதுதுணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான ‘கல்பனா சாவ்லா' விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 30.6.2023 ஆகும். விண்ணப்பங்கள், பரிந்துரைகள் awrds.tn.gov.in.  என்ற இணையத்தில் மட்டுமே பெறப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.மழைதென்மேற்கு பருவ மழை அடுத்த…

Viduthalai

காந்தியார் வாழும் வார்தா காங்கிரசுக்கு முக்கியமான ஊர் என்றால், எங்களுக்கு ஈரோடு முக்கியமான ஊர் என்று முழங்கிய ஏ.டி.பன்னீர் செல்வம் பிறந்தநாள்

திருவாரூர் அருகில் உள்ள செல்வபுரத்தில் 1888ஆம் ஆண்டு ஜூன் மாதம்  1 ஆம் நாள் தாமரைச்செல்வம் - ரத்தினம் அம்மையாருக்கு மகனாக  பிறந்தார் சர் ஏ.டி.பன்னீர்செல்வம். கல்லூரியில் இடைநிலை மாணவராக இருந்த பன்னீர் செல்வம் இங்கிலாந்துக்குச் சென்று சட்டக் கல்வி பயில…

Viduthalai

சீருடை அணிந்த மாணவர்களிடம் பேருந்துகளில் கட்டணம் வசூலிக்க கூடாது சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னை, ஜூன் 1 புதிய பேருந்து பயண அட்டை வழங்கும் வரை சீருடை அணிந்த பள்ளி மாணவர்களை கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என நடத்துநர்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்து கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு நிர்வாக இயக்குநர்…

Viduthalai

இணைய வழி மோசடிகள் – 24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால் பண இழப்பைத் தடுக்கலாம் காவல் துறை இயக்குநர் அறிவுறுத்தல்

கடலூர், ஜூன் 1 கடலூர் மாவட்டத்தில் குற்ற வழக்கு களில் மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு தலைமை தாங்கி குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட…

Viduthalai

உலக புகையிலை ஒழிப்பு தினம்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன்  நேற்று (31.05.2023) சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகத்தில், உலக புகையிலை ஒழிப்பு…

Viduthalai

தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியல் வெளியீடு வாக்காளர் எண்ணிக்கை 6.12 கோடி

சென்னை, ஜூன் 1 தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் வரையிலான காலாண்டுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று (31.5.2023) வெளியிடப்பட்டது. புதிதாக சேர்க்கப்பட்ட 1.23 லட்சம் வாக்காளர்களுடன், மொத்தம் 6.12 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.…

Viduthalai