நன்கொடை
திருச்சி, பிச்சாண்டார்கோவில் டாக்டர் சோம.இளங்கோவனின் சகோதரரான பொறியாளர் சோம.பொன்னுசாமியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (2.6.2023) நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு சிறப்பு உணவு அவரது குடும்பத்தினர் சார்பில் வழங்கப்பட்டது. இல்லக்குழந்தைகள் மற்றும் நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். -காப்பாளர்
சிவகங்கை நகரத்தில் தந்தை பெரியார் சிலை அமைக்க மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
சிவகங்கை, ஜூன் - 2- 29.5.2023 அன்று சிவகங்கை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் இரா. புகழேந்தி தலைமையில் நடந்தது கூட்டத்தில் கழகத்தின் சார்பில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கழக மாநில இளைஞ ரனி துணை செயலாளர் ராஜவேல் கலந்து…
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒன்றியம் தோறும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு!
தூத்துக்குடி,ஜூன்2-- தூத்துக்குடி மாவட்டத்தில் கழக கொள்கை குடும்பத்தினர் பகுத்தறிவாளர்கள் இன உணர்வாளர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து கலந்து உறவாடும் சுற்றுப்பயணம் 31. 5 .20 23 அன்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்றது.மாவட்ட திராவிடர்…
கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்
நாள் : 3.6.2023 சனிக்கிழமை மாலை 6 மணி இடம்: பின்னி மில் மைதானம், சென்னை,வரவேற்புரை : பி.கே.சேகர்பாபு (சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்)தலைமை:துரைமுருகன் (தி.மு.க. பொதுச்செயலாளர்)முன்னிலை: டி.ஆர்.பாலு (தி.மு.க. பொருளாளர்)கே.என்.நேரு (தி.மு.க. முதன்மைச் செயலாளர்)தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்கள்: அய்.பெரியசாமிக.பொன்முடிஆ.இராசாகனிமொழி கருணாநிதிஅந்தியூர் ப.செல்வராஜ்பங்கேற்று வாழ்த்துரை:தி.மு.க.…
3.6.2023 சனிக்கிழமை தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
சைதாப்பேட்டை: மாலை 5.30 மணி * இடம்: மு.ந. மதியழகன் இல்லம், கோடம்பாக்கம் சாலை, சைதாப் பேட்டை, சென்னை * தலைமை: இரா. வில்வநாதன் (தலைவர், தென் சென்னை மாவட்ட ) * கருத்துரை: தலைமை கழக அமைப்பாளர்) தே.செ. கோபால் * பொருள்:…
விடுதலை 89ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நாளில் ‘விடுதலை களஞ்சியம்’ வெளியீட்டு விழா
சென்னை, ஜூன் 2 விடுதலை 89ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நாளில் 'விடுதலை களஞ்சியம்' வெளியீட்டு விழா சென்னைப் பெரியார் திடலில் கருத்தாளர்களின் சிந்தனைப் பூங்காவாக மலர்ந்து மணம் வீசியது. விடுதலை 89 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும்…
கழகத்தின் சார்பில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிப்பு
நாள்: 3.6.2023 காலை 10 மணிஇடம்: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம்கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும்.கழகத் தோழர்கள் பெருந்திரளாகக் கூடுவீர்!- கலி. பூங்குன்றன்துணைத் தலைவர், திராவிடர் கழகம்
எடுத்துக்காட்டான நாடு சுவீடன்
ஸ்டாக்ஹோம், ஜூன் 2- அய்ரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவீடனில் தினசரி புகைபிடித்தல் விழுக்காடு குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகளை வலியுறுத்துவ துடன், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் மே 31ஆம் தேதி உலக புகையிலை இல்லா தினம்…
செங்கோல் பற்றிய புனைக் கதைகள் : ப.சிதம்பரம் விமர்சனம்
புதுக்கோட்டை, ஜூன் 2 புதுக் கோட்டையில் மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியா ளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- டில்லியில் நீதிகேட்டு போராடும் மல்யுத்த வீரர்கள் மீது காவல்துறை நடந்து கொண்ட விதம் கண்டனத் துக்குரியது. காவல்துறை மல்யுத்த வீரர்களை போல செயல்பட்டுள்ளது. ஜனநாயக…