பொறியியல் முடித்தவருக்கு வாய்ப்பு
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் (பி.இ.எம்.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: அசிஸ்டென்ட் மேனேஜர் 35, ஆபிசர் 11, மேனேஜ்மென்ட் டிரைய்னி 21, அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர் 8, துணை பொது மேனேஜர் 8, மேனேஜர் 7…
தேசிய உர நிறுவனத்தில் பணி
பொதுத்துறையை சேர்ந்த தேசிய உர நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.காலியிடம்: அக்கவுன்ட்ஸ் அசிஸ்டென்ட் 15, மேனேஜ்மென்ட் டிரைய்னி பிரிவில் மார்க்கெட்டிங் 60, எப் & ஏ 10, சட்டம் 4 என மொத்தம் 89 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: அக்கவுன்ட்ஸ்…
துணை ராணுவத்தில் 272 காலியிடங்கள்
துணை ராணுவ படைகளில் ஒன்றான சகஸ்ட்ர சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) படையில் விளையாட்டு வீரர்களுக்கான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம்: கான்ஸ்டபிள் பிரிவில் (விளையாட்டு வாரியாக தடகளம் 46, நீச்சல் 25, சைக்கிளிங் 16, பளுதூக்குதல் 15, குத்துச்சண்டை 14,கராத்தே 14, ஹாக்கி…
வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நவ. 25, 26ஆம் தேதிகளுக்கு மாற்றம் தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
சென்னை,நவ.15- தமிழ்நாடு அர சால் வரும் நவ.18ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நவ. 18, 19-க்கு பதில் 25 மற்றும் 26 தேதிகளில் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தலைமை தேர் தல் அதிகாரி சத்யபிரத…
இந்திய கிரிக்கெட் வீரர் அல்லர்! நடை பாதை ஏழைகளுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் பண உதவி
அகமதாபாத், நவ. 15- அய்சிசி உலக கோப்பை கிரிக்கெட் போட் டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அணி என்றால் அது ஆப்கானிஸ்தான் தான் பலம் குன்றிய அணியாக கருதப்பட்ட ஆப்கானிஸ்தான் செய்த நிகழ்வு காலம் முழுவதும் பேசப்படும். 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையில்…
அமெரிக்காவில் பட்டப் படிப்பு இந்திய மாணவர்கள் முதலிடம்
புதுடில்லி, நவ. 15- இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் எஜு கேஷன் (அய்அய்இ), அமெரிக்கா வில் பன்னாட்டு பட்டதாரி மாணவர்கள் குறித்த ஓபன் டோர்ஸ் என்ற ஆய்வறிக்கையை வெளியிட் டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அமெரிக்க கல்வி நிறுவனங்க ளில் 2022-2023ஆ-ம் கல்வியாண்டில் மொத்தம் 2,68,923 இந்திய…
பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் நாடக விழா – போட்டி கல்வித் துறை உத்தரவு
சென்னை, நவ.15 - ‘தென்னிந்திய அறிவியல் நாடக விழா-2023’ பெங்களூருவில் நவ.23-ஆம் தேதி தொடங்க வுள்ள நிலையில், அதில் தமிழ்நாடு மாணவர்களை பங்கேற் கச் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி,…
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 104 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டின..!
சென்னை,நவ.15- கனமழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறை வேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து…
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி: வட்டார அளவில் நாளை தொடக்கம்
சென்னை,நவ.15- பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு நாளை (நவ.16) தொடங்கி டிச.8ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக பயிற்சி வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து வெளியான சுற்றறிக்கை வருமாறு, தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக ஏற்படுத்தப் பட்ட பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி), பெற்றோர்…
பட்டாசு சத்தத்தால் வீட்டில் பதுங்கிய சிறுத்தை 6 பேரை கடித்துக் குதறியது
ஊட்டி,நவ.15- நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே புரூக்லேண்ட்ஸ் குடியிருப்பு பகுதியில் கடந்த 12.11.2023 அன்று அதிகாலை 4 மணியள வில் சிறுத்தை ஒன்று புகுந்தது. தொடர்ந்து ஒரு நாயை துரத்திக் கொண்டு ஓடியது. அப் போது எதிர்பாராதவித மாக விமலா என்பவரது…
