நகர்ப்புற உள்ளாட்சிகளில் பத்தாயிரம் பொறியாளர்கள் நியமனம் அமைச்சர் கே.என். நேரு தகவல்
சென்னை, ஜூன் 23 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 10,000 பொறியாளர்களை நியமிப்பதற்கான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். தமிழ்நாடு நகர்ப்பு உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம், 2022 மற்றும் விதிகள், 2023 தொடர்பான பயிலரங்கத்தை நகராட்சி நிருவாகத்…
வங்கக் கடலில் கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி
சென்னை, ஜூன் 23 சென்னை மெரினாவில் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞருக்கு பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க 30க்கும் மேற்பட்ட நிபந்தனை களுடன் ஒன்றிய கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மெரினாவில் அறிஞர் அண்ணா நினைவிட வளாகத்தில் ரூ.39 கோடியில்…
மாவட்ட, தாலுகா நீதிமன்றங்களிலும் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்
மதுரை, ஜூன் 23 - மாவட்ட, தாலுகா நீதிமன்றங்களில் விரைவில் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுல்வாலா தெரிவித்தார்.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா தலைமை நீதி பதியாக பொறுப்பேற்ற…
மதிப்புறு விரிவுரையாளர்கள் 5699 பேர் நியமனம் தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை ஜூன் 23 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணி யிடங்களில் மதிப்புறு விரிவுரையாளர்களை தொகுப் பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக துறையின் செயலர் கார்த்திகேயன் பிறப்பித்த அரசாணையில்…
இலங்கைக்கடற்படையின் தொடரும் அட்டூழியம் தமிழ்நாடு மீனவர்கள் 22 பேர் கைது!
இராமநாதபுரம், ஜூன் 23 - ராமநாதபுரம், புதுக் கோட்டை, நாகை, மாவட்டங்களில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில்…
அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.136 கோடி ஊழல்முறைகேடுகள் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் அம்பலம்
சென்னை, ஜூன் 23 - தகவல் பெறும் உரிமைச் சட்டத் தின்கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கூட்டுறவு, நிதித்துறை அமைச்சர்கள், மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அறப்போர் இயக்கம் மனு அளித்துள்ளது. அதில், அதிமுக ஆட்சிக் காலத்தில் 62% கூட்டுறவு சங்கங்களில் ரூ.1 லட்சம்…
பேருந்துகள் புனரமைப்புப் பணி அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
விராலிமலை, ஜூன் 23 - தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழகத்தின் பேருந்துகள் புனரமைப்புப் பணி களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆய்வு செய்தார்.தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங் களின் 1,000 பழைய பேருந்துகளை புனரமைத்து, புதிதாக கூண்டு கட்டும் பணிக்காக,…
பிரதமர் சென்று மக்களிடையே நம்பிக்கை ஊட்டினாரா? மக்களின் கண்ணீரில் காவிகள் நீந்துகிறார்களா?
* மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது! எரிகிறது!!* மதவாத சக்திகளே இந்தக் கொடுமைக்குப் பின்னணி!ஒரு மாநிலத்தில் உள்நாட்டுப் போர் போன்று எரியும் நிலையில் ‘இரட்டை என்ஜின் ஆட்சி' கவனம் தீவிரமாக வேண்டாமா?இந்தியாவின் ஒரு மாநிலமான மணிப்பூரில் உள்நாட்டுப் போர் போல பற்றி…
ஆணாக மாறிய பெண்ணை திருநம்பி என்று குறிப்பிட வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் ஆணை
சென்னை, ஜூன் 22- காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் யுவராணி என்ற மாறா (வயது 22). திருநம்பியான இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-நான் பிறப்பால் பெண்ணாக பிறந்தேன். 15 வயதில் என் உடலில் ஆணுக்குரிய சில மாற்றம்…
மகளிர் சுயஉதவிக் குழு பொருட்களைச் சந்தைப்படுத்த நடமாடும் அங்காடிகள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல்
காஞ்சிபுரம், ஜூன் 22 - காஞ்சி புரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் குழுக்களின் உற்பத்திப் பொருட் களை சந்தைப்படுத்த நடமாடும் அங்காடி. தொடங்கப்படும் என் றும், இதற்கு மாற்றுத் திறனாளிக ளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்தார்.இது…