தேச நலனுக்காக எதிர்க்கட்சிகள் திறந்த மனதுடன் செயல்பட வேண்டும்
உத்தவ் தாக்கரேமும்பை, ஜூன் 24 தேச நலனுக்காக எதிர்க்கட்சிகள் திறந்த மனதுடன் செயல்பட வேண்டும் என்று சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர் களின் கூட்டத்துக்கு முன்பாக தாக்கரே இதனைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உத்தவ்தாக்கரே சிவசேனாவின்…
அமெரிக்காவில் மோடியிடம் வினாக் கணை!
தாழ்த்திப் பேசவோ, துதிபாடவோ இங்கு வரவில்லை மோடியிடம் கேள்வி கேட்ட ஊடகவியலாளர் கருத்துவாசிங்டன், ஜூன் 24 ஒன்பது ஆண்டு களுக்குப் பிறகு முதல் முதலாக ஊடகவியலா ளர்களைச் சந்தித்த மோடியிடம் மனித உரி மைகள் இந்தியாவில் பறிக்கப்படுகிறதே என்று கேள்வி கேட்ட 'வால்ஸ்டிரீட்' ஊடகவியலாளர்…
தெலங்கானாவிலும் ஹிந்தி எதிர்ப்புக் குரல்!
அய்தராபாத், ஜூன் 24- "நாங்கள் ஹிந்திப் பாடல்களை விருப்பமிருந் தால் கேட்போம் ஹிந்தியைத் திணிக்க முயன்றால் உயிரைக் கொடுத்தேனும் நாங்கள் எதிர்ப் போம்" என்று தெலங்கானா மாநில முதலமைச்சரின் மகள் கவிதா ஒன்றிய அரசை எச்சரித்துள்ளார்ஹிந்தி பேசாத மாநிலங்களின் மீது மொழியைத்…
பிஜேபி ஆட்சியை வீழ்த்துவதுதான் ஒரே குறிக்கோள் – பாட்னாவில் 16 கட்சி தலைவர்கள் சூளுரை
அடுத்து கூட்டணி தலைவர்கள் சந்திப்பு சிம்லாவில்பாட்னா, ஜூன் 24 பீகார், பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோச னைக் கூட்டம் நிறைவு பெற்றது. பீகார் முதலமைச்சர் - மந்திரி நிதிஷ்குமார் தலை மையில் சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்…
அரியலூர் மாவட்டம் செந்துறையில் 91 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சி வகுப்பு தொடங்கியது
செந்துறை, ஜூன் 24 அரியலூர் மாவட்டம் செந்துறையில் பெரியாரியல் பயிற்சி வகுப்பு இன்று (24.6.2023) சனிக்கிழமை காலை 10 மணியளவில் செந்துறை அருணா பார்வதி திருமண மண்டபத்தில் எழுச்சியோடு தொடங்கியது. 91 மாணவர்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர்.மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன்…
அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 20 விழுக்காடு கூடுதல் இடங்கள்
உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவிப்புசென்னை, ஜூன் 24- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண் ணப்பம் 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 மாணவ--மாணவிகளிடம் பெறப்பட்டுள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது 1 லட்சத்து 7…
தமிழர் கோயில்களில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி
பயிற்சி முடிந்தவுடன் உடனே அரசு கோயிலில் பணிவாய்ப்பு!சென்னை, ஜூன் 24- அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி தருகின்ற பள்ளிகளில் சேர்ந்து படிப்பது குறித்து தமிழ்நாடு அர்ச் சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் மற்றும் அரசு நியமன அர்ச்சகர் சங்கத்தின் தலைவர் வா.ரங்க…
நன்கொடை
நெல்லை மாவட்ட கழகக் காப்பாளர் இரா.காசியின் 84ஆம் ஆண்டு பிறந்த நாளை (24.6.2023) முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து நாகம்மையார் குழந்தை கள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூபாய் ஆயிரம் வழங்கி மகிழ்ச்சி அடைகிறோம். - மாவட்ட தலைவர் சா.இராஜேந்திரன்-பானுமதி, செயலா ளர்…
பெரியார் – வைக்கம் நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா
திருவொற்றியூரில் நடைபெற்ற கழக பிரச்சாரக் கூட்டம்திருவொற்றியூர், ஜூன் 24- நூற்றாண்டு காண்கின்ற அய்ம்பெரும் விழாக்களை விளக்கி தெருமுனை பிரச்சாரக் கூட்டம் 17.6.2023 அன்று மாலை 6 மணியளவில் திராவிடர் கழகம் சார்பில் திரு வொற்றியூர் அஜாக்ஸ் பணிமனை அருகில் மிக எழுச்சியோடு…
கழகக் களத்தில்…!
25.6.2023 ஞாயிற்றுக்கிழமைவாழ்க்கை இணையேற்பு விழாசென்னை: மாலை 6.00 மணி * இடம்: ஜீவன் ஜோதி மகால், 3-156, மவுண்ட்-பூவிருந்தவல்லி சாலை, இராமாபுரம், சென்னை * மணமக்கள்: அழல்-சிறீஹர்ஷன் * வரவேற்புரை: க.இறைவி * முன்னிலை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: முனைவர்…