கருநாடகத்தில் அரிசியிலும் அரசியல் செய்யும் ஒன்றிய அரசு!
பெங்களூரு, ஜூன் 25 கருநாடக அரசின் இலவச அரிசி திட்டம் நாடு முழுவதும் பர பரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில் அந்த திட்டத்தை எப்படியும் முடக்கவேண்டும் என்ற நிலையில், இலவச அரிசி கொடுப்பதை ஒன்றிய அரசு நிறுத்தி உள்ளது. அதோடு இல்லாமல்…
பொதுச் செயலாளர் தலைமையில் வாழ்க்கை இணையேற்பு விழா
இன்று (25.6.2023) காலை 7.30 மணியளவில், வேலூர், சத்துவாச்சாரி, அலமேலுரங்காபுரத்தில் உள்ள நி.ஷி.மஹாலில் அ.மொ.வீரமணி-பொன்மொழி இல்லத்தின் வாழ்க்கை இணையேற்பு விழாவின் இணையர்கள் த.வீ.பெரியார்செல்வன்-பி.விமலா ஆகியோரின் மணவிழாவை திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையேற்று நடத்தி வைத்தார், பொதுக்குழு உறுப்பினர்…
‘‘நானே கடவுள்” புருடாவிட்ட (ஆ)சாமியார் சிறைக்குள் கம்பி எண்ணுகிறார்!
செஞ்சி, ஜூன் 25 பணத்தைக் குறிவைத்து அப்பாவி மக்களை ஏமாற்றி இக்காலத்தில் பல சாமியார்கள் வலம் வருகிறார்கள். இவர்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ‘நானே கடவுள்' என நாடகமாடிய சாமியாரை…
இதுதான் பிஜேபி ஆட்சியின் லட்சணம்!
உ.பி.யில் திருமண வீட்டில் மணமகன் - மணமகள் உள்பட அய்ந்து பேர் தலை துண்டித்து படுகொலைலக்னோ, ஜூன் 25 உ.பி.யில் திருமண வீட்டில் மணமகன் - மணமகள் உள் பட அய்ந்து பேர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியையும்,…
கழகத் தோழர்களின் சிந்தனைக்கும் – கவனத்துக்கும்!
தோழர் வி.சி.வில்வம் எழுதிய கீழ்க்கண்ட கடிதத்தை ஒருமுறைக்கு இருமுறை படியுங்கள், தோழர்களே!திருநாகேஸ்வரத்தில் 17.06.2023 அன்று பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. அதன் விரிவான செய்தி 19.06.2023 'விடுதலை'யில் வெளி வந்தது.நிகழ்ச்சிக்கு நன்கொடை அளித்த அனைவருக்கும் "விடுதலை" செய்தியைப் பகிர்ந்திருக்கிறார்கள் தோழர்கள்! தவிர…
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வே!
பா.ஜ.க.வை வீழ்த்த பாட்னாவில் 16 கட்சிகளின் முடிவு - வெற்றிக்கான வெளிச்சம்!வரும் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தாவிட்டால் - இதுதான் 'நாட்டின் கடைசி பொதுத்தேர்தல்' என்பதை மறவாதீர்!தமிழ்நாடு முதலமைச்சரின் முத்தான மூன்று யோசனைகள் சிறப்பானவை! பயன்தரும் மருந்து!!பாசிச பா.ஜ.க.வை வரும் மக்களவைத் தேர்தலில்…
தந்தை பெரியார் பொன்மொழிகள்
👉 மொழியின் தத்துவத்தைப் பற்றிச் சிந்தித்தால் மொழி எதற்காக வேண்டும்? ஒரு மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க மொழி வேண்டும். அதற்கு அந்தந்த நாட்டிலிருப்பவன் அந்த அந்த நாட்டின் மொழியைக் கொண்டு அந்த நாட்டு மக்களுக்குத் தன் கருத்தைத் தெரிவிக்கிறான்.…
செங்கற்பட்டில் தமிழ்நாடு சுயமரியாதை மகாநாடு!
16.12.1928- குடிஅரசிலிருந்து.... தமிழ்நாடு சுயமரியாதை மகாநாட்டை செங்கல்பட்டு ஜில்லாவில் கூட்ட வேண்டுமென்று செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் முடிவு செய்திருப்பதாக பத்திரிகைகளில் காண நாம் மிகுதியும் மகிழ்ச்சியுடன் அவ்வபிப்ராயத்தை வரவேற்கின்றோம்.தற்காலம் அரசியல் புரட்டாலும், மதவியற் புரட்டாலும் கஷ்டப்பட்டும், பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும் வஞ்சிக்கப்பட்டும், பகுத்தறிவும்…
காலித்தனமும் வட்டி சம்பாதிக்கின்றது
- 05.02.1928 - குடிஅரசிலிருந்து... சென்னை கடற்கரையில் பார்ப்பன ரல்லாதாரால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கதர் இலாகா காரியதரிசி ஸ்ரீ எஸ். ராமநாதன் அவர்கள் பகிஷ்காரப் புரட்டைப்பற்றி பேசிக் கொண்டிருக் கையில் காங்கிரசு வீரப்புலிகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் திருட்டுத்தனமாக கூட்டத்தின்…
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கோவை ‘வசந்தம்’ இராமச்சந்திரனாருக்கு வீர வணக்கம்!
'வசந்தம்' இராமச்சந்திரன் என்ற அறிமுகத்துடன் கோவையில் வாழ்ந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு கு.இராமச்சந்திரன் (வயது 98) அவர்கள் இன்று (24.6.2023) காலை 7.30 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.கோவை மாவட்ட திராவிடர் கழகத் தலைவராக இருந்து இயக்கத்திற்கு…