பெரியார் விடுக்கும் வினா! (1016)
எந்தக் கருத்தையும் அறிவு கொண்டு சிந்திக்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டு நடக்கின்ற பார்ப்பனர்கள் - ஆத்திகர்களை முட்டாள்கள் என்று கூறாமல் - ‘கடவுள் நம்பிக்கையாளர்கள்' என்று மழுப்பிக் கூறுவது சரியா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்தநாள் இந்நாள் [25.06.1931]
வட இந்திய தலைவர்களே கிட்டத்தட்ட வி.பி.சிங்கை மறந்துவிட்ட நிலையில் தெற்கே அவருக்கு முழு உருவச்சிலையை அமைப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த போது மீண்டும் தமிழ்நாட்டை இந்தியாவே திரும்பிப்பார்த்தது காரணம் வி.பி. சிங் என்னும் குறுநிலமன்னரின் வாரிசு வெகுஜன மக்களுக்காக தன்னுடைய…
‘அஞ்சா நெஞ்சன்’ அழகிரியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
‘அஞ்சா நெஞ்சன்' அழகிரியின் 123ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பட்டுக்கோட்டையில், ‘அஞ்சாநெஞ்சன்' அழகிரி மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் பெ.வீரையன், பட்டுக்கோட்டை நகர தலைவர் பொறியாளர்…
சிவகங்கையில் தெருமுனைக் கூட்டம்
தந்தை பெரியார் அவர்களின் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா விளக்க தெருமுனைக் கூட்டம் 23.6.2023 அன்று மாலை 5 மணிக்கு சிவகங்கை அரண்மனை வாசல், சண்முகராஜா கலை அரங்கம் அருகில், சிவகங்கை மாவட்ட கழக…
செய்திச் சுருக்கம்
நியமனம்: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள விளையாட்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை ஆய்வு செய்து வருகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்போம் என்றுபள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்.மழை: மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு…
விடுதலை வளர்ச்சி நிதி
சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரனின் பெயரனும், மகள் ரேவதி டேவிட், மருமகன் டேவிட் திலீபன் ஆகியோரின் மகனுமான கவின் டேவிட் அய்.அய்.டி.க்குத் தேர்வானதின் மகிழ்வாக, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.6,000த்தை வழங்கினார். உடன்…
விடுதலை ஈராண்டு சந்தா
காரைக்குடி 'சுயமரியாதைச் சுடரொளிகள்' என்.ஆர்.சாமி- பேராண்டாள் ஆகியோரின் மகனும், திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தந்தையுமான சாமி.சமதர்மம் தனது 80 ஆவது பிறந்தநாளை (25-06-2023)யொட்டி கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். கழகத் துணைத்…
பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழக வேந்தருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ – 2023
பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழக வேந்தரான ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு தந்தை பெரியாரின் சமூகநீதி மற்றும் பெண்ணுரிமைப் போராட்டக் கல்வி தொடர்பான தொடர் பணிக்கான ’வாழ்நாள் சாதனையாளர் விருது-2023’ தலைநகர் டில்லி பிரகதி திடலில் உள்ள…
கல்லக்குறிச்சி கலந்துரையாடல் கூட்டம்
கல்லக்குறிச்சி, ஜூன் 25 - கல்லக் குறிச்சி கழக மாவட்ட சார்பில் சடையம்பட்டு கிளைக்கழக கலந்துரை யாடல் கூட்டம் 24.6.2023 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது.மாநில மாணவர் கழக துணைச்செயலாளர் அவர்கள் இல்லத்தில் மாவட்ட கழக செயலா ளர் ச.சுந்தரராசன்,…