டில்லியில் கலைஞர் நூற்றாண்டு விழா லியோனி, ஆர்.எஸ்.பாரதி பங்கேற்பு

புதுடில்லி, ஜூன் 26 - டில்லியில் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நேற்று (25.6.2023) மாலை கலைஞர் நூற்றாண்டு விழாவின் நிறைவாக மாநிலங்களவை மேனாள் உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில்,ஏ.கே.எஸ்.விஜயன் முன்னிலையில், சமூக நீதி காக்கும்  திராவிட மாடல் ஆட்சிக்கு பெரிதும் வழிகாட்டுவது டாக்டர்…

Viduthalai

கடல் நீர் நிலத்தடியில் புகுவதைத் தடுக்க கொசஸ்தலை, ஆரணி ஆறுகளை இணைக்கும் புதிய திட்டம்

சென்னை, ஜூன் 26 - வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னையில் பெரும்பாலான பகுதி கள் வெள்ளத்தில் மிதக்கிறது. கடந்த 2015ஆ-ம் ஆண்டு ஒரே நாளில் பெய்த அதிக கன மழை யால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவில் வெள்ளம் திறந்து…

Viduthalai

காற்று மாசுபாட்டை குறைக்க 2,026 மின்சார பேருந்துகள்

புதுடில்லி, ஜூன் 26 - 2025 டிசம்பருக்குள் 2,026 மின்சார பேருந்துகளை வாங்குவதற்கு டில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் முதல் 100 மின்சார பேருந்துகள் இந்த ஆண்டு செப்டம் பரில் போக்குவரத்துத் துறையில் இணைக்கப்படும் என்று என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின்…

Viduthalai

கணினியில் வேலை செய்பவர்கள் முதுகுவலியை தவிர்ப்பது எப்படி?

வீட்டில் இருந்தபடியே அலு வலக வேலையை தொடர்ந்து கொண்டிருப்பவர்களுக்கு உடல் இயக்க செயல்பாடுகளில் தொய்வு ஏற்படுவதால் முதுகுவலி பிரச்சினை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.அலுவலகப் பணியாளர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் பணி செய்வதால் முதுகுவலி பிரச்சினையை எதிர்கொள்ள நேரி டுகிறது. கரோனா கட்டுப்பாடுகள்…

Viduthalai

சர்க்கரை சேர்க்காமல் பால் அருந்துங்கள்

சூப்பர் மார்க்கெட்டில் மாதாந்திர மளிகை சாமான் வாங்க கூடும் மக்கள் தற்போதெல்லாம் வெள்ளை சர்க்கரையை விடுத்து, நாட்டு சர்க்கரை, பனங்கருப்பட்டி என்று வாங்குகிறார்கள். போதாக் குறைக்கு கருப்பட்டி டீ என சாதா டீயை விட 5 ரூபாய் அதிகம் நிர்ணயம் செய்து…

Viduthalai

அறிவுக்குதிர்: இளைஞர்களே, உங்களுக்குத் தெரியுமா?

- மணியோசை -1.மதச்சார்பின்மையும்-உயர்ஜாதி வைதீகப் பிடிப்பும்!இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் (காயஸ்தா என்ற பார்ப்பனருக்கு அடுத்த உயர்ஜாதியர்) ஜனவரி 26 - குடியரசு நாள் என்று பிரதமர் நேரு - அம்பேத்கர் ஆகியோர் முடிவு செய்த நிலையில், ‘‘ஜோதிடர்களால்…

Viduthalai

‘ஏடுகொண்டல வாடா!’ ஏழுமலையான் சக்தி இதுதானா?

திருப்பதி, ஜூன் 26 திருப்பதியில் பெற்றோரோடு நடந்து சென்று கொண்டிருந்த 3 வயது சிறுவனை காட்டிலிருந்து வெளியேவந்த சிறுத்தை ஒன்று தூக்கிக் கொண்டு ஓடியது, பெற்றோரும் உடன் சென்ற வர்களும் கூச்சலிட்டதால் சிறுத்தை அந்தச் சிறுவனை சிறிது தூரம் இழுத்துச் சென்று…

Viduthalai

சிதம்பரம் நடராஜன் கோவிலில் கனசபையில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு – காவல்துறையில் புகார்!

சிதம்பரம் நடராசன் கோவிலில் பக்தர்கள் கனகசபை மேடையில் நின்று நடராஜனை தரிசிக்கக் கூடாது என்று கோவில் தீட்சதர்கள் அடம்பிடித்தனர். மேடையில் ஏறக்கூடாது என்று அறிவிப்புப் பலகை யையும் வைத்திருந்தனர்.இதுகுறித்து பக்தர்கள் புகார் செய்ய, இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தலையிட்டும், தீட்சதப்…

Viduthalai

ஆசையை அறுத்தது இந்து மதமா?

கேள்வி: ஆசை இல்லாத வாழ்க்கையை ஹிந்துமதம் போதிப்பது ஏன்?பதில்: மண்ணாசை வந்து விட்டால் கொலை விழுகிறது. பொன்னாசை வந்து விட்டால் களவு நடக்கிறது. பெண்ணாசை வந்து விட்டால் பாவம் நிகழ்கிறது.இந்த மூன்றில் ஒரு ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு. ஆகவேதான்…

Viduthalai

ஆப்கானில் கட்டாய திருமணத்திற்குத் தடை ஆட்சித் தலைவர் அறிக்கை

காபூல், ஜூன் 26 ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அதுமுதல் அங்கு பெண்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கிடையே கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுவாழ்க்கையில் ஈடுபட அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில்…

Viduthalai