இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு மாநாடு

சென்னை, டிச.1 வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய இளைஞர்களின் ஆற்றல் மிக்க மனங்கள் ஒருங்கிணைகின்ற ஒரு செயல்தளமாக சென்னையில்  டிசம்பர் 21, - 22 தேதிகளில் நடைபெறவுள்ள “டேக் பிரைட் 2023'' _ 20ஆவது தேசிய உச்சி மாநாடு அதிக எதிர்பார்ப்புகளை…

Viduthalai

ஆசிரியர் 91

பார்ப்பதற்கு இளையர்பழகுவதற்கு எளியவர்உண்மையை உரைப்பவர்ஊருக்கு உழைப்பவர்உலகெலாம் சென்று தன்தலைவரை வளர்ப்பவர்தரணியில் தந்தை சொல்நிலைக்க பாடுபடுபவர்தனக்கென்று தனி புத்திஇல்லையென்று உரைப்பவர்பம்பரம்கூட சிறிதுநேரம்தான் சுற்றும்சுற்றும் உலகம் கூடபூகம்பத்தால் நிற்கும்கடலலைகூட காற்றுக்கேற்ப தாழும்காற்றுகூட புயலடித்துசில நேரம் ஓயும்நம் ஆசிரியர் மட்டும் என்றும்சுற்றுவதை நிறுத்துவதில்லைஓய்வதில்லை, தாழ்வதில்லைநம்மனைவர் மனங்கவர்பெரியாரின்…

Viduthalai

வங்கக் கடலில் டிசம்பர் 3இல் புயல் உருவாகிறது

சென்னை, டிச.1  வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி டிச.3-ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கண் காணிப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு விரைந்து…

Viduthalai

குரோம்பேட்டை – நியூ காலனி பகுதிக்கு ‘என்.சங்கரய்யா நகர்’ என பெயர் மாற்றம்!

பல்லாவரம், டிச.1- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தகை சால் தமிழர் விருது பெற்ற சுதந்திரப் போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வராக இருந்த - நினைவில் வாழும் என். சங்கரய்யா அவர்கள் வாழ்ந்த குரோம்பேட்டை நியூ காலனி…

Viduthalai

தமிழர் தலைவர் தரணிக்குத் தேவை – பேராசிரியர் அருணன்

விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து தமிழர் தலைவர் பரப்புரை பயணம் என்பதை அறிந்ததும் நான் கலங்கினேன். 90 வயதில் இத்தகைய பயணமா எனத் திகைத்தேன். எனக்கு வயது 72தான். ஆனாலும் பயணம் என்றால் மிரட்சியாக இருக்கிறது; உடல் ஒத்துழைக்க மறுத்து மனம் சோர்ந்து…

Viduthalai

எச்.அய்.வி.யால் பாதிக்கப்பட்டவர்களை மனிதநேயத்துடன் அரவணைப்போம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை, டிச.1 எச்அய்வி, எய்ட்ஸ் தொற்று உள்ளவர்களும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டு, அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை உறுதி செய்வோம். அவர்களை மனித நேயத்துடன் அரவணைத்து ஆதரிப் போம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலக எய்ட்ஸ் நாள் இன்று…

Viduthalai

தமிழர் தலைவர் 91ஆவது பிறந்த நாள் சிறப்பு காணொலிக் கூட்டம்

நாள்: 2.12.2023 - சனிக்கிழமை மாலை 6 மணிதலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் உரை: பேரா. சுப.வீரபாண்டியன்வழக்குரைஞர் அ.அருள்மொழிவழக்குரைஞர் சே.மெ. மதிவதினிஏற்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்Zoom ID : 820 4039 1473Passcode: 497056ஏற்பாடு: திராவிடர் கழகம்

Viduthalai

‘‘திராவிடம் வெல்லும் – என்றைக்கும் மறைக்கப்பட்ட வரலாற்றையும் எடுத்துச் சொல்லும்” என்பதற்கான அடையாளம் இது!

 வரலாற்றில் யார் யாரெல்லாம் உழைத்திருக்கிறார்களோ, அவர்களையெல்லாம் அடையாளம் கண்டு மணிமண்டபங்களையும், நூலகங்களையும், சிலைகளையும் நிறுவிக் கொண்டிருக்கிறது ‘திராவிட மாடல்' ஆட்சி!செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டிசென்னை, டிச.1  வரலாற்றில் யார் யாரெல்லாம் உழைத்திருக்கிறார்களோ, அவர்களையெல்லாம் அடையாளம் கண்டு மணிமண்டபங்களையும், நூலகங்களையும், சிலை…

Viduthalai

ஜாதி ஒழிந்தால் தான் சமத்துவம் வரும்; அதற்கு சமூக நீதி தேவை! அந்த சமூக நீதிக்கான புள்ளிவிவரம் தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு!

சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!சென்னை பல்கலைக் கழகத்தில் நடந்த விழாவில் அண்ணா பொது வாழ்வியல் மய்ய அமைப்பின் துறை தலைவர் முனைவர் கலைச்செல்வி சிவராமன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து புத்தகங்களை வழங்கி…

Viduthalai

பொறியாளர் ந.கரிகாலன் மற்றும் நண்பர்கள் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பொறியாளர் ந.கரிகாலன் அவர்களின் மகன் மருத்துவர் சூரிய குலோத்துங்கன் M.S. (Ortho)  மருத்துவர் சரஸ்வதி பிரீத்தா MBBS ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி  அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.…

Viduthalai