அமலாக்கத் துறையினரை மணிப்பூர் அனுப்பினால், கலவரக்காரர்கள் பா.ஜ.க.வில் இணைந்துவிடுவார்கள் உத்தவ் தாக்கரே கிண்டல்

மும்பை, ஜூலை 11 - மகாராட்டிரா மாநிலத்தின் மேனாள் முதலமைச் சரும், சிவ சேனா கட்சியின் (ஹிஙிஜி) தலைவருமான உத்தவ் தாக்கரே யவத்மால் மாவட்டத்தில் நடை பெற்ற பேரணியில் பேசியதாவது:- துரோகிகள் மற்றும் பயனற்ற வர்கள் மகாராட்டிராவில் ஆட்சி செய்து வருகின்றனர். இந்த…

Viduthalai

ஆரோக்கிய வாழ்விற்கு பெண்கள் செய்ய வேண்டியவை…

திருமணமாகாமல் தனியாக வசிப்பவர்களை விட சந்தோஷமாக வாழ்க்கை நடத்தும் இணையர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார் கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஒருசில பழக்கங்களை கட்டாயம் தொடர்ந்து பின்பற்றியாக வேண்டும். ஆண் களை பொறுத்தவரையில் புகைப்பழக்கம் தான் ஆயுளை…

Viduthalai

ஆண்களைவிட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவையா?

பெண்கள் வாழ்நாள் முழுவதும், ஹார்மோன் மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள். மாதவிடாயின் போது ஏற்படும் பிடிப்புகள், வீக்கம், சோர்வு போன்றவை தூக்கத்தையும் பாதிக்கின்றன.ஒவ்வொரு நபருக்கும் வயதுக்கு ஏற்ப தூங்கும் நேரம் மாறுபடுகிறது. இருப்பினும் பெரியவர் களுக்கு 7 முதல் 9 மணி நேர தூக்கம்…

Viduthalai

நோபல் பரிசும், பெண் சாதனையாளர்களும்!

இந்தியாவில் தொண்டு செய்த அன்னை தெரசா உட்பட, இதுவரை அமைதிக்கான நோபல் பரிசு 134 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 17 பேர் பெண்கள்.சுவீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியல் ஆராய்ச்சியாளர் ஆல் பிரட் நோபல், 1895ஆம் ஆண்டு எழுதிய உயிலின்படி, இயற்பியல், வேதியியல்,…

Viduthalai

குடும்ப தலைவிகளுக்கான உரிமைத்தொகை தமிழ்நாடு அரசு 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

சென்னை, ஜூலை 11 -  குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள், பயனாளிகளை கண்டறிதல் உள்ளிட்ட…

Viduthalai

மாணவ – மாணவிகள் அதிகம் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் திறப்பு விழா!

மதுரை, ஜூலை 11 -  மதுரையில் கலைஞர் நூலகத்தை முதலமைச்சர் ஜூலை 15ஆம் தேதி திறந்து வைக்கிறார். இதையொட்டி, பந்தல் அமைத்தல், பாதுகாப்பு, விழா ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை - நத்தம் சாலையில் ரூ.120.75 கோடியில் மேனாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு…

Viduthalai

மோடி கூறிய ரூ.15 லட்சம் எங்கே? பஞ்சாப் முதலமைச்சரும் மோடியை நோக்கி கேள்வி

சண்டிகர், ஜூலை 11 -  பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு வழங்கும் கட்டணமில்லா மின்சாரம் தொடர்பாக பா.ஜ.க.வினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக பேசிய அம்மாநில முதலமைச்சர் பகவந்த் சிங் மான் கூறும் போது, "நாங்கள் மக்கள் முன் வைத்த…

Viduthalai

மாணவ – மாணவிகளுக்கு ரூபாய் 236 கோடியில் விலையில்லா மிதிவண்டி: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைப்பு

சென்னை, ஜூலை 11 - ரூ.236 கோடியில் 4.89 லட்சம் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங் கும் திட்டத்தை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி…

Viduthalai

காய்கறி விலை உயர்வு: நடமாடும் அங்காடிகள் மூலம் கட்டுப்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை

சென்னை, ஜூலை 11 - அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது காய்கறி விலையை கட்டுப் படுத்த, நடமாடும் அங்காடிகள் மூலம் காய்கறிகள் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்…

Viduthalai

செய்திச் சுருக்கம்

மழை வாய்ப்புவடதமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதின் கார ணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று (11.6.2023) முதல் 16ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும்…

Viduthalai