வேலூர் மாநகர கழக கலந்துரையாடல்
வேலூர், ஜூலை 18- வேலூர் மாநகர கழக கலந்துரையாடல் கூட்டம் 13-7-2023 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு புன்னகை மருத்துவ மனை அரங்கம்,வேலூரில் மாவட்ட தலைவர் இர.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட செயலாளர் உ.விஸ்வ நாதன் வரவேற்புரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு…
காரைக்கால் மாவட்டத்தில் பகுதி கழகம்- கொம்யூன்களில் திராவிடர் கழக புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை - வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாதெருமுனை கூட்டங்களை மிக சிறப்பாக நடத்துவது என முடிவுகாரைக்கால்,ஜூலை 18- கடந்த 06.07.2023 அன்று நடைபெற்ற தலைமை செயற் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி மாநில ஒருங்கி ணைப்பாளர் தஞ்சை…
சென்னையில் காவல்துறை அதிரடி
தலைமறைவாக இருந்த 11 ரவுடிகள் கைதுசென்னை,ஜூலை18- நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் தலை மறைவாக இருந்த 11 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களை முற்றிலும் கட்டுப்படுத்த காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் பல் வேறு…
அனைத்து மாவட்டங்களிலும் மதுவால் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு மய்யம்
அமைச்சர் சு.முத்துசாமி அறிவிப்புஈரோடு,ஜூலை18- ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி நேற்று (17.7.2023) செய்தியாளர்களிடம் கூறியதாவது: 180 மில்லியைவிட குறைவான அள வில் மது விற்பனை செய்ய வேண்டும் என உடல் உழைப்பு தொழிலாளர்கள் விரும்புகின்றனர். எனவேதான், 90 மில்லி அளவில், டெட்ராபேக்கில் மது விற்பனை…
ஒன்றிய அரசின் நீதி, நியாயம் இதுதான்!
குட்கா வழக்கு: மேனாள் அமைச்சர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு இன்னும் அனுமதி தரவில்லைசென்னை,ஜூலை18- தடை செய்யப் பட்ட குட்காவை தமிழ்நாட்டில் விற்க முறைகேடாக அனுமதி அளித்த குற்றச் சாட்டில் பதிவான வழக்கு விசார ணைக்கு அனுமதி…
அமைச்சர் க.பொன்முடி வீட்டில் சோதனை – எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசை திருப்பும் முயற்சி
ஒன்றிய அரசுக்கு தலைவர்கள் கண்டனம்சென்னை,ஜூலை18-அமைச்சர் க.பொன்முடி வீட்டில் நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனை, பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை திசைதிருப் பும் முயற்சியாகும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்…
நூலகத்திற்கு நூல்கள் அளிப்பு
17.7.2023 அன்று சென்னை அண்ணா நகர் வெற்றி அய்.ஏ.எஸ். கல்வி மய்யத்தின் நிர்வாக இயக்குநர் மு.சண்முகம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் வீ.அன்புராஜை சந்தித்து தனது நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நூல்களை பெரியார் ஆய்வு நூலகத்திற்கு வழங்கினார். நன்றி.
திருச்சி மாநகர கழக கலந்துரையாடல்
தலைமைக் கழக அறிவிப்பின்படி 20.7.2023 வியாழன் மாலை சரியாக 4.30.மணிக்கு கழக மாநில ஒருங்கிணைப் பாளர் இரா.ஜெயகுமார் தலைமையில் பெரியார் மாளி கையில் திராவிடர் கழக திருச்சி மாநகர கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது ஆகவே கழகத் தோழர்கள் அனைவரும் தவறாமல்…
வருந்துகிறோம்
* ஈரோடு மாவட்டம் பெ.மேட்டுப்பாளையம் அ.பொன் முகிலன் - செல்வி, கழக குடும்பத்தைச் சேர்ந்த அ.வெங் கடாசலபதி-சரோஜா ஆகியோரின் தாயார் சீரங்காயம்மாள் (வயது 82) இன்று (18.07.2023) அதிகாலை மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவரது உடல் எவ்வித சடங்கு சம்பிரதாயங்களுமின்றி…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள்: 22.7.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: ஆறுபடை திருமண மண்டபம், சேந்தநாடு, விழுப்புரம் கழக மாவட்டம்மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு : காலை 9.30 மணிவரவேற்புரை…