10 சதவீதம் உள்ளவரே ஆதிக்கம் செலுத்த புதிய கல்வி திட்டம் கொண்டுவரப்படுகிறது! சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு விளக்கம்

கோவை, டிச.14- ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அனு மதிக்கக் கூடாது என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசினார். 'சட்டமன்ற நாயகர் கலைஞர்' என்ற கருத்தரங்கம் கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்காகவும் கோவை சித்தா புதூர்…

viduthalai

76 பழைய சட்டங்களை நீக்கும் மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

புதுடில்லி,டிச.14- கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 1,562 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் இல்லாத 76 பழைய சட்டங்களை ரத்து செய்ய கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், 'ரத்து செய்தல் மற்றும் திருத்தம் செய்தல்' மசோதா, நாடாளு…

viduthalai

அப்பா – மகன்

நினைவிற்கு வருகிறது... மகன்: ஈ.வெ.ரா. குறித்து மாநிலங் களவையில் தி.மு.க. உறுப்பினர் பேச்சு காரணமாக, தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் விரிசில் என்று ‘தினமலர்' செய்தி வெளியிட்டு இருக்கிறதே, அப்பா! அப்பா: ‘சிண்டு முடிந்துவிடுவாய் போற்றி!' என்று ‘ஆரிய மாயை'யில் அண்ணா…

viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

தகுதி உடையவர்தானா...? * கேரள முதலமைச்சரும், அமைச்சர்களும் துளியும் வெட்கமில்லாதவர்கள். - ஆளுநர் ஆசிப்முகமதுகான் விமர்சனம் >> மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசின் அமைச்சர்களைப்பற்றி இவ்வளவு கீழ்த்தரமாக விமர்சனம் செய்பவர், அந்த மாநிலத்தில் ஆளுநராக இருக்கத் தகுதி உடையவர்தானா?

viduthalai

நாடாளுமன்றத்தில் நேற்று நடத்தப்பட்ட வன்முறை ஏற்கத்தக்கதல்ல என்றாலும் – அவர்களின் நடவடிக்கை – நோக்கம் என்ன என்பதை ஒன்றிய அரசு ஆழ்ந்து பரிசீலிக்கவேண்டும்!

நான்கு அடுக்குப் பாதுகாப்பை மீறி இது நடந்தது எப்படி? பிரதமரும், உள்துறை அமைச்சரும் வாய் திறக்காதது ஏன்? சென்னை ஆளுநர் மாளிகைக்கு வெளியில் குடிகாரன் ஒருவன் வீசிய பெட்ரோல் குண்டை வைத்து சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ஓங்காரக் கூச்சல் போட்டவர்கள் இப்பொழுது…

viduthalai

நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர் நல்ல பெருமாள் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டு

நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர் எஸ். நல்ல பெருமாள் அவர்கள் நீரிழிவு நோய் வராமல் தடுப்பது குறித்து பெரியார் மெடிக்கல் மிஷன் ஏற்பாடு செய்த நலவாழ்வுக்கான மருத்துவ அறிவுரைகள் நிகழ்ச்சியில் நீரிழிவு நோய் வராமல் தடுப்பது எப்படி? என்ற தலைப்பில் உரையாற்றினார்.…

viduthalai

நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை,டிச.14- நாடாளுமன்றத்தில் ஏற் பட்டுள்ள பாதுகாப்பு குளறுபடி, நமது ஜனநாய கத்துக்கு ஆபத்தான அச்சுறுத்தலாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2 நபர்கள் நுழைந்தது பெரும்…

viduthalai

Periyar Tv – பேராசிரியர்களையே வியக்க வைத்த பெரியார்!

பேராசிரியர்களையே வியக்க வைத்த பெரியார்! - பகுதி - 6 #பெரியார்_மேடை

Viduthalai

Periyar Tv – பெரியாரின் பெண்ணியம் முகிழ்த்தது எங்கே?

பெரியாரின் பெண்ணியம் முகிழ்த்தது எங்கே? - பகுதி - 5 #பெரியார்_மேடை

Viduthalai

Periyar Tv – பெரியார் உருவானது எப்படி

பெரியார் உருவானது எப்படி - பகுதி - 4 #பெரியார்_மேடை

Viduthalai