கருத்துச் சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்படுவதா?

மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்தி இயல்பு நிலையைத் திரும்பக் கொண்டு வரும் நோக்கில் அங்கு அரசு இன்டர்நெட்டை முடக்கியது. இந்நிலையில், மாநிலத்தில் இணையதளம் மீதான தடையை தளர்த்தி மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு…

Viduthalai

அடக்குமுறைக்கு அஞ்சாதே!

ஏதாவது ஒரு கொள்கைக்குப் பிரச்சாரம் பரவ வேண்டுமானால், அக்கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் அக் கொள்கைக்கு இடையூறு செய்பவர்களால் அடக்குமுறைக்கு ஆளாக வேண்டியதும் அவசியமேயாகும். அதற்காக நாமே வலுவில் போய்க் கஷ் டத்தைக் கோரி எடுத்துக் கொள்ளக் கூடாது; என்றாலும், தானாகவே ஏற்பட்ட…

Viduthalai

குரு – சீடன்

காணாமல் போனதா?சீடன்: ‘‘அள்ளித்தரும் ஆடி மாதம் வந்தாச்சு'' என்று ஒரு நாளேடு தலைப்பு செய்தி வெளியிட்டுள்ளதே,  குருஜி?குரு: எதை அள்ளித் தருவது? இரண்டாண்டுகளுக்கு முன் கரோனா மக்களை உலுக்கியதே,  ஆடி மாதத்தில் கரோனா காணாமல் போனதா, சீடா!?

Viduthalai

இன்றைய ஆன்மிகம்

நல்ல பலன் கிடைக்காதோ?சிறீவில்லிபுத்தூரில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஆண்டாளும் - ரங்கநாதரும் ஊஞ்சல் ஆடுவார்கள்; அப்பொழுது பக்தர்கள் தரிசித்தால் திருமணத்தடை நீங்கி நல்வாழ்வு கிடைக்கும்.ஓ, அப்படியா! மற்ற நேரங்களில் வணங்கினால் நல்ல பலன் கிடைக்காதோ? அது என்ன வெள்ளிக் கிழமை ஊஞ்சலாட்டம்!

Viduthalai

‘புனித’ நீராடலா?

ஆடி அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கா னோர் ‘புனித' நீராடல் எந்த ஒரு செய்தி வெளி வந்துள்ளது. ‘புனித' நீராடும் அந்த நீரை பரிசோதித்துப் பார்த்தால், அது ‘புனித' நீரா? கிருமிகளின் கூடாரமா? என்பது நன்றாக விளங்குமே! கடந்த முறை கும்ப கோணத்தில் நடைபெற்ற…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

ஊருக்கு ஒரு நியாயம்*அரசியல் அடிப்படை மாறினால் தான் காமராசர் கண்ட கனவு நிறைவேறும்.- பி.ஜே.பி. அண்ணாமலை கூற்று>> அப்படியா? பட்ட பகலில் இந்தியாவின் தலை நகர்  டில்லியில் பசுவதைத் தடுப்பு என்ற பெயரால் படுகொலை செய்ய முயன்ற கூட்டத்தில் இடம்பெற்ற பா.ஜ.க.வா…

Viduthalai

பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் பேட்டி!

 பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளோம்!2024 இல் புதிய இந்தியாவாக அமையும்!சென்னை, ஜூலை 19- கருநாடகா மாநிலம், பெங்களூருவில் நடைபெற்ற மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு நேற்று (18.7.2023) திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமான நிலையத்தில்…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர் நலச்சங்கத்தின் விருதுகள்

ஈரோடு, ஜூலை 19 தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர் நலச்சங்கமானது மருந்தியல் துறையில் சிறந்து விளங்கும் மருந்தாளுநர்களை இனம் கண்டு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. இவ்வாண்டிற்கான விருது வழங்கும் விழா ஈரோடு மாவட்டத்தில் 16.07.2023 அன்று நடைபெற்றது. இதில் கல்வி,…

Viduthalai

நாகர்கோயிலில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு, கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

நாகர்கோவில், ஜூலை 19 -  குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக  வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டுவிழா, காம ராஜர் பிறந்த நாள்பொதுக்கூட்டம்  கருங்கல் அருகேயுள்ள தொலையா வட்டம் சந்திப்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திராவிடர் கழக காப்பாளர் சி.கிருஷ்ணேஷ்வரி தலைமை தாங்கினார். மாவட்டச்…

Viduthalai

ஒன்றியங்கள் தோறும் கலைஞர் நூற்றாண்டு வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் கரூர் மாநகர கழக கலந்துறவாடலில் முடிவு

 கரூர், ஜூலை 19 - கரூர் மாநகர கழக கலந்துறவாடல் கூட்டம் தாந் தோணி முத்துலாடம்பட்டி மு.ராமசாமி இல்லத்தில் மாவட்ட கழகத் தலைவர் ப. குமாரசாமி தலைமையில் நடை பெற்றது. கழக மாநில ஒருங்கிணைப்பா ளர் உரத்தநாடு இரா. குணசேகரன் தொடக்க உரையாற்றினார். மாவட்ட…

Viduthalai