மிக்ஜாம் புயல்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.12.2023) தலைமைச் செயலகத்தில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஒன்றிய குழுவின் தலைவர் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்…
விடுதலை வளர்ச்சி நிதி
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அருண் காந்தி - சாந்தி இணையர் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 வழங்கினர். (பெரியார் திடல், 12.12.2023)உடுமலை அ.ப. நடராஜன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்த நாள்…
விடுதலை சந்தா வழங்கல்
சிதம்பரம் அருகில் கீரப்பாளையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களிடம் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், இணைச் செயலாளர் யாழ்.திலீபன் ஆகியோர் ‘விடுதலை' சந்தா சேர்த்தனர்.
கைதிகளுக்கு தொலைப்பேசியில் பேச இனி கூடுதல் நேரம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!!!
சென்னை, டிச. 14- தமிழ்நாட்டின் சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைப் பதற்காகவும் அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும் தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரு டன் தொலைப்பேசியில் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இதனிடையே சட்ட…
100 நாள் வேலைத் திட்டம் தமிழ்நாட்டுக்கான நிலுவைத் தொகை எவ்வளவு? மக்களவையில் கனிமொழி கருணாநிதி கேள்வி
புதுடில்லி, டிச. 14- “நாடு முழு வதும் செயல்படுத்தப் படும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (100 நாள் வேலைத் திட்டம்) பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலு வைத் தொகை மற்றும் இத்திட்டத்துக்கான உபகரணங்களுக்கான நிலுவைத்…
ஆழ்துளைக்கிணற்றில் வீசப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்பு
சாம்பல்பூர், டிச. 14- கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்த பச்சிளம் பெண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. 12.12.2023 அன்று மதியம் குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கியது. இந்த சம்பவம் ஒடிசா மாநிலம் சாம்பல்பூர் பகுதியில் உள்ள லாரிபாலி கிராமத்தில் நடந்தது. 3…
இந்திய தேயிலை ஏற்றுமதி 5% சரிவு…
கொல்கத்தா, டிச. 14- கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை 4.93 சதவீதம் சரிந்துள்ளது. இது குறித்து தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: நடப்பாண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின்…
பாக்டீரியாக்களின் எதிரி-இந்த கிருமி நாசினி
நாம் மருத்துவமனைக்கு செல்வது எதற்காக? நம்முடைய நோயைக் குணப்படுத்தி கொள்வதற்காக. ஆனால், நமக்கே தெரியாமல் நாம் அங்கிருந்து நோய்க் கிருமிகளை சுமந்து கொண்டு வீட்டிற்கு வருகிறோம் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். உண்மை அதுதான். மருத்துவமனையில் பயன்பாட்டில் உள்ள பல்வேறு பொருட்களில்…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா-வழக்காடு மன்றம்
நாள்: 15.12.2023 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி இடம்: அண்ணா சிலை அருகில், உரத்தநாடு வரவேற்புரை: நா.அன்பரசு (ஒன்றிய இளைஞரணி தலைவர்) தலைமை: ரெ.சசிக்குமார் (திராவிட அமைப்பு சாரா தொழிலாளர் அணி ஒன்றிய செயலாளர்) முன்னிலை: அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), த.ஜெகநாதன்…
