பொது அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை கோட்டம், சிவகங்கை வட்டம், வி.புதுக்குளம் வருவாய் கிராமம், பெரியக்கோட்டை, தெக்கூர் முகவரியில் வசிக்கும் திரு. மா.சந்திரன் என்பவரின் தாயார் மா.தீர்த்தம்மாள் என்பவர் கடந்த 01.05.1994 அன்று இறந்து விட்டார். மேற்படி இறப்பு பதிவு செய்யப்படவில்லை. இந்த இறப்பினை…
முதலைக் கண்ணீர் வெளிவர 79 நாள்கள் ஆகியிருக்கிறது.
முதலைக் கண்ணீர் வெளிவர 79 நாள்கள் ஆகியிருக்கிறது. 56'' அகலத் தோலைக் கிழித்து, வலியையும், வேதனையையும் உணர வைப்பதற்கு! - டெலிகிராப் இதழ், முதல்பக்கம்
சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை மாற்றம்
சென்னை ஜூலை 21 - சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை, 4-ஆவது முறையாக வெற்றிகரமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு: சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை இதுவரை 3 முறை மாற்றப்பட்டது. தொடர்ந்து 4ஆவது முறையாக நேற்று (20.7.2023) மதியம்…
11 ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு
11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்தடைந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மலேசிய திராவிடர் கழகத் தேசியத் துணைத் தலைவர் சா.பாரதி, பொருளாளர் கு.கிருஷ்ணன், தேசிய உதவித் தலைவர் வீ.இளங்கோ உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.…
செய்திச் சுருக்கம்
உத்தரவுதமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கழிப்பறை மற்றும் சமையலறையை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி உத்தரவு.மழைக்கு வாய்ப்புஒடிசா மாநிலம் அருகே வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழ் நாட்டில் 6 நாள்களுக்கு…
அப்பா – மகன்
குதிரை காணாமல் போன பின்பு...மகன்: மணிப்பூர் கொடூர சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணை யம் தாமாக முன்வந்து விசாரணை என்று செய்தி வந்துள்ளது அப்பா!அப்பா: குதிரை காணாமல் போன பின்பு லாயத்தை இழுத்து பூட்டுகிறார்களா, மகனே?
திராவிடர் கழக திண்ணை பிரச்சாரம்
தருமபுரி மாவட்டம் வேப்பிலைப்பட்டியில் யாழ்திலீபன் இல்லத்தில் மாவட்ட மாணவர் கழக தலைவர் இ.சமரசம் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக திண்ணை பிரச்சாரத்தில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் செயல்பாடுகள் என்ற தலைப்பில், த.மு.சுடரொளி,பனகலரசர் தொண்டுÕ என்ற தலைப்பில் தர்மபுரி மாவட்ட செயலாளர் பெ.…
செய்தியும், சிந்தனையும்….!
நீக்கி விடுவார்களோ...?*எதிர்க்கட்சிகள் சார்பில் ‘இந்தியா' என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணி கிழக்கு இந்திய கம்பெனியின் புதிய வடிவம்.- ஒன்றிய அமைச்சர் சோபா காந்த லாஜி கருத்து>>அப்படி என்றால் இந்தியா என்ற பெயரையே அரசமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்கி விடுவார்களோ?
மலேசியாவில் 11 ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடங்கியது- மாநாட்டு முதல்நாள் நிறைவுப் பேருரை ஆற்றுகிறார் தமிழர் தலைவர்
கோலாலம்பூர், ஜூலை 21- மலேசியாவில் இன்று (21.7.2023) 11 ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசிய நட்டுப்பண், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல், மாநாட்டுப் பாடலுடன் கோலாலம்பூரில் எழுச்சியுடன் தொடங்கியது. மலேசிய நாட்டுத் தலைநகர் கோலாலம் பூரில் இன்று (21.7.2023) முதல் 3 நாள்களுக்கு உலகத்…
பாராட்டத்தக்க சாதனை கூலிப் பெண் தொழிலாளி முனைவர் பட்டம்
அனந்தபூர், ஜூலை 21 - ஆந்திராவைச் சேர்ந்த பெண் கூலித் தொழிலாளி ஒருவர், ரசாயனவியலில் முனைவர் பட்டம் பெற்று அசத்தியுள்ளார். ஆந்திர மாநிலம், அனந்தபூரில் உள்ள சிறீகிருஷ்ண தேவராய பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடந்தது. ஆந்திர ஆளுநர் எஸ்.அப்துல்…