சந்திரயானும் – சத்சங்கிகளும்
பாணன்சந்திரயான் (நிலவு ஆய்வுக்கலன்) வெற்றிகரமாக செலுத்தப் பட்டது. அதை அறிவியலாளர்கள் கொண்டாடிக்கொண்டு இருக்கும் போதே மதவாதக் கூட்டம் ஒன்று அனுமார் சந்திரயான் ராக்கெட்டை தூக்கிக் கொண்டு போகும் படத்தைப் போட்டு இவரால்தான் அது நடந்தது என்று மடமைத்தனமாக கூறிக் கொண்டிருந்தது. இங்கிலாந்தில் உள்ள…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : "நான் தவறு செய்வேன். ஆனால், அதில் உள்நோக்கம் இருக்காது" என்று மோடி பேசியுள்ளாரே?- க.அன்புமொழி, மதுரைபதில் 1 : மக்கள் அறிவார்கள். அதுபற்றிய அவரது விளக்கம் உண்மையா, பொய்யா என்பதை!கேள்வி 2 : "தமிழ்நாட்டில் இருக்கும் 9…
அரச பயங்கரவாதத்தின் கோர முகம்
அன்று ஈழத்தில் இனவாதம் - இன்று மணிப்பூரில் மதவாதம்மணிப்பூர் மக்களின் வலியை தமிழர்கள் உணர்வார்கள்!
‘தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்றார் புரட்சிக்கவிஞர்!
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ’தொழ’ வைத்துவிட்டார்! மனம் திறக்கும் ஆவடி மாவட்டக் காப்பாளர் பா.தென்னரசு!நேர்காணல்: உடுமலை வடிவேல்கேள்வி: தலைமை எண்ணுவதைக்கூட நீங்கள் செயல்படுத்தியதை நான் கண்டுள்ளேன். அதைப்பற்றி சொல்ல முடியுமா? பதில்: ஒருவேளை பலராமன், குணசீலன், செம்பியம் ஏழுமலை போன்றவர்களிடமிருந்து…
எதிரிகளையும் திகைக்கவைத்து சிரிக்கவைத்தவர் கலைஞர்
1957 சட்டமன்றத்தில் முதலமைச்சர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞருடன் சேர்த்து 15 பேர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களாக அவையில்..POINT OF ORDERஇல் கேள்வி கேட்க, தி.மு.க. சட்டமன்ற உறுப் பினர் ஆசைதம்பி (இளம் பெரியார் என்று பெயரெடுத்தவர்) கையை முதன்முறை உயர்த்துகிறார்.…
தமிழ்க் குறவஞ்சி
வந்தாளைய்யா வந்தாளைய்யாவஞ்சிக் குறமகள் இங்கு வந்தாளைய்யாவந்தாளைய்யா வந்தாளைய்யாதமிழ்க் குறமகள் இங்கு வந்தாளைய்யாவித்தாரம் பேசிக் கையைவீசிக் குதித்தாட்டமாடிதித்தோம் திமித்தகிட திமிதிமிதிமி என(வந்தாளைய்யா வஞ்சி வந்தாளைய்யா)ஒய்யாரக் கொண்டை போட்டு சங்கத்தமிழ் பூவைச் சூட்டிவக்கணைகள் பேசிக் கொண்டுதென்பொதிகை மலைக்காரி(வந்தாளைய்யா வஞ்சி வந்தாளைய்யா)வீட்டுக்குள்ளே முடங்காமல்விட்டுவிடுதலையாகிவெற்றி பெற்ற பெண் இனைத்தைவாழ்த்தி நல்ல…
மகத்தான மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் கொடை
ஈரோடு, ஜூலை 22 - ஈரோடு அருகே உள்ள முத்தம் பாளையத்தை சேர்ந்த 34 வயது இளைஞர் ஒருவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்த விபத் தில் காயம் அடைந்து சிகிச்சைக்காக கோவை யில் உள்ள…