செய்தியும், சிந்தனையும்….!
ஆக்கப்பூர்வமாக என்ன செய்தார்?*பிரதமர் கண்டனம் தெரிவித்த பிறகும் மணிப்பூர் பிரச்சினை குறித்து அரசியல் செய்வது சரியல்ல.- ஒன்றிய அமைச்சர் தேவேந்திர சிங் பேட்டி .>>‘‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது'' என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. பிரதமர் என்ன பேசினார் என்பதை…
மணிப்பூர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் கனிமொழி உள்ளிட்ட உறுப்பினர்கள் போராட்டம்!
புதுடில்லி, ஜூலை24- மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கவும் அப்பாவி மக்களைக் காக்கவும் தவறிய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (24.7.2023)நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக மக்களவைக் குழுத் துணைத் தலைவர் கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர் வழக்குரைஞர்…
2024 மக்களவைத் தேர்தல்: தி.மு.க.வின் வெற்றி-‘இந்தியா’வின் வெற்றி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்சென்னை, ஜூலை 24- வரும் மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றிக்கு கடுமையாகப் பாடுபட வேண்டும் என்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி யுள்ளார்.இது தொடர்பாக அவர் நேற்று (23.7.2023) எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திமுக…
11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்து மலேசிய நாட்டுப் பிரதமர் டத்தோ சிறீ அன்வர் இப்ராகிம் அறிவிப்பு! திராவிடர் கழகத் தலைவர் உள்பட தமிழ்நாட்டுத் தலைவர்கள், கல்வியாளர்கள் – ஆய்வாளர்கள் பங்கேற்பு
தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ஒரு மில்லியன் வெள்ளி!உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு 2 மில்லியன் வெள்ளி!!மலேசிய பல்கலையில் இந்தியவியல் துறைக்கு 2 மில்லியன் வெள்ளி!!!கோலாலம்பூர், ஜூலை 23 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் (22.7.2023) மாலை…
கழகக் களத்தில்…!
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா திராவிட மாடல் விளக்க தெருமுனைக்கூட்டம்24.7.2023 திங்கள்கிழமை - கீழவாசல் ,தஞ்சாவூர்: மாலை 6 மணி ⭐ இடம்: கீழவாசல் மார்க் கெட் எதிரில், தஞ்சாவூர் ⭐ வரவேற்புரை: பெ.கணேசன் (கீழவாசல் பகுதி செயலாளர்) ⭐ தலைமை:…
மணிப்பூரில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து திராவிடர் கழக மகளிர் நடத்தும் ஆர்ப்பாட்டம்
நாள் : 26.7.2023 (புதன்கிழமை) காலை 11.00 மணி அளவில் இடம் : இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், எழும்பூர், சென்னை - 8வரவேற்புரை : வழக்குரைஞர் பா மணியம்மை (மாநில செயலாளர், திராவிடர் கழக மகளிர் பாசறை)தலைமை : பொறியாளர் ச இன்பக்கனி (துணைப் பொதுச்செயலாளர்,…
சிவகங்கை இராமச்சந்திரனார் நினைவுப்பூங்கா சீரமைப்பு
சீர்மிகு சிவகங்கை வரலாற்றில் ஒரு அடையாளமாகத் திகழும், சுயமரியாதை சுடரொளி மானமிகு. சிவகங்கை இராமச்சந்திரனார் நினைவுப் பூங்கா, சமூக நீதியின் சரித்திர நாயகர் மானமிகு. மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்க ளின் நல் ஆலோசனை யில், சீரமைக்கப்பட்டு, புதிய பொலிவுடன்,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
23.7.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:👉கலைஞர் பெண்ணுரிமை நலத்திட்டத்திற்கு தகுதி படைத்த அனைத்து பெண்களுக்கும் ஒருவர் கூட விடாமல், ரூ.1000 அளிக்கப்பட வேண்டும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல். இந்தியன் எக்ஸ்பிரஸ்:👉தாழ்த்தப்பட்டவர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்பது தவறு. கருநாடகா, வங்காளத்தை பாஜக இழந்தது. பாஜகவும் தலித்துகளும் நெருப்பும்…
பெரியார் விடுக்கும் வினா! (1044)
மனிதனைத் தன் மனச்சாட்சிக்கும், உண்மைக்கும் நேராய் நடக்க முடியாமல் கட்டுப்படுத்துவதாய் அமைந்துள்ள ஜாதி, சமயக் கட்டுப்பாடுகள் தகர்த் தெறியப்பட வேண்டாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
கருப்பைநீக்க அறுவை சிகிச்சைகள் 2.3 சதவிகிதம் அதிகரிப்பு: மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, ஜூலை 23 - தனியார் மருத் துவமனைகளில் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை எண்ணிக்கை 2.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த தகவல், மக்களவையில் ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி ப்ரவின் பவார் தெரிவித்தார்.நாடாளுமன்ற விழுப்புரம் தொகுதி மக்களவை உறுபபினர்…