26.7.2023 புதன்கிழமை வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா திராவிட மாடல் விளக்க தெருமுனைக்கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பாலாஜி நகர், மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் * வரவேற்புரை: ப.விஜயக்குமார் (மருத்துவக் கல்லூரி பகுதி செயலாளர்) * தலைமை: த.கோவிந்தராஜ் (மருத்துவக் கல்லூரி பகுதி தலைவர்) * முன்னிலை: பா.நரேந்திரன் (தஞ்சை மாநகர தலைவர்), அ.டேவிட்…
நன்கொடை
மும்பை வாசி தூயநகர் பெரியார் பாலாஜி-கோமதி இணையரின் குழந்தை மகிழினியின் இரண்டாம் ஆண்டு பிறந்த நாள் (25.7.2023) மகிழ்வாக மும்பை திராவிடர் கழக செயலாளர் இ.அந்தோணி மூலமாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கப் பட்டது. வாழ்த்துகள்! நன்றி.
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள்: 29.7.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: எம்.என்.வி. திருமண அரங்கம் (நாடியம்மன் கோயில் சாலை), பேருந்து நிலையம் அருகில், பட்டுக்கோட்டை.மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு :…
சமூக விரோதிகளின் கூடாரம் பா.ஜ.க. அமைச்சர் பி.கே.சேகர்பாபு சாடல்
சென்னை,ஜூலை 25 - பாஜக சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியுள்ளார். மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலை ஞர் நூற்றாண்டை முன்னிட்டு திமுக சார்பில் அயனாவரத்தில் 160 திருநங்கைகளுக்கு நலத்…
பெண்களே, சட்டங்களை அறிந்து கொள்க!
வாழ்வூதியம் மற்றும் பராமரிப்புச் சட்டங்கள் ஏராளமாக இருந்த போதிலும், பெண்கள் வெறுங்கையுடன் இருக்கிறார் கள். மோசமான திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையைச் சந்திக்கப் போராடுகிறார்கள். ஏனெனில் இந்தச் சட்டங்கள் பெண்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பையும் வழங்க வில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஏப்ரல் 23,…
பறவைகளே இயற்கையின் எச்சரிக்கை மணி – ஆய்வாளர் கிருபா நந்தினி
‘‘இறந்த பறவைகளை ஆய்வு செய்வதால் என்ன கிடைக்கப் போகிறது என கேட்கலாம். அமெரிக்காவை சேர்ந்த ரேய்ச்சல் கார்சன் என்ற பெண்மணி ‘மவுன வசந்தம்’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார். அந்த புத்தகத்தில் அமெரிக்காவில் புகழ் பெற்ற ராபின் என்ற…
சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் என்.ஆர். சாமி. அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு நாள்
திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், காரைக்குடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தி.புரூனோ என்னாரெசு, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோரின் தாத்தா காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் என்.ஆர். சாமி. அவர்களின் 35 ஆம் ஆண்டு…
கோட்டச்சேரியில் வைக்கம் நூற்றாண்டு விழா – தெருமுனைக் கூட்டம்
பாபநாசம், ஜூலை 25 - பாப நாசம் ஒன்றியம் கோட் டச்சேரியில் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பாக வைக்கம் நூற்றாண்டு விழா மற்றும் திராவிட மாடல் ஆட்சி விளக்க தெருமுனை கூட் டம் 22.07.2023 மாலை நடைபெற்றது. குடந்தை கழக மாவட்ட…
கள்ளக்குறிச்சி பயிற்சிப் பட்டறை தாய்க்குத் திருமணம் செய்து வைத்த இரண்டு பிள்ளைகள்! – வி.சி.வில்வம்
திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 23.7.2023 அன்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது."எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன் என்பதைவிட, நாம் சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்வோம்", எனத் தொடங்கினார் பேராசிரியர் முனைவர் எழில்."பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகளைப் பேச சொன்னார்கள். இந்த அரங்கிலும் பெண்கள்…
இ.ப.இனநலம் – ஜோ.அட்லின் மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
கடவுள் மறுப்பாளர்களாக, ஜாதி மறுப்பாளர்களாக, பெண்ணடிமை மறுப்பாளர்களாக, மத மறுப்பாளர்களாக இருக்கக்கூடிய நாங்கள் வீழ்ந்துவிடவில்லை, தாழ்ந்துவிடவில்லை - மற்றவர்களைவிட வாழ்க்கையில் உயர்ந்திருக்கின்றோம்!எங்கள் அறிவின்மூலம், பகுத்தறிவின்மூலம் என்று காட்டுவதற்கு இது ஒரு பிரச்சார முறை!சென்னை, ஜூலை 25 ‘‘கடவுள் மறுப்பாளர்களாகிய நாங்கள், ஜாதி மறுப்பாளர்களாக …