வருங்காலம்
இதுவரையில் காலம் எப்படிக் கழிந்து இருந்தாலும், இனி மேலாவது மனித சமுதாயம் பயமும் கவலையுமற்றுச் சாந்தியாய், திருப்தியாய் நல்வாழ்வு வாழ வேண்டியது அவசியமாகும். அதற்கு ஏற்ற வண்ணம் இனி சமுதாய ஒழுங்குகள், ஒழுக்கங்கள் அமைக்கப்பட வேண்டும். வருங்காலம் பயங்கரமான ஆபத்துக்குள்ளாகும் காலம். …
நம்பிக்கையில்லா தீர்மானம்!
புதுடில்லி, ஜூலை 26 மக்களவையில் பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் மற்றும் பாரதிய ராஷ்டிரிய சமிதி எம்.பி. நம நாகேஸ்வர ராவ் ஆகியோர் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான தாக்கீதை வழங்கி யுள்ளனர்.
செய்தியும், சிந்தனையும்….!
மதவாதம்தானே மூலதனம்!*ஆந்திராவில் 107 அடி உயர பஞ்ச லோக ராமன் சிலை.உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.>>தேர்தலில் வெற்றி பெற மத வாதம்தானே பி.ஜே.பி.க்கு மூல தனம்!மதவாத திசை இல்லை!*எதிர்க்கட்சிகளின் திசை இல்லாத பயணம் - பிரதமர் மோடி விமர்சனம் >>உண்மைதான் பி.ஜே.பி.யின் திசை…
அப்பா – மகன்
மறக்கடிக்க...மகன்: தேசத் துரோகி களின் புகலிட மாகத் தமிழ்நாடு மாறி உள்ளது. ‘‘பிஜேபி அண்ணாமலை பேச்சு'' என்று செய்தி வெளியாகி உள்ளதே, அப்பா!அப்பா: மணிப்பூரை மறக்கடிக்கலாம் என்ற நினைப்புதான், மகனே!
விமான நிறுவனத்தில் 342 காலியிடங்கள்
ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா (ஏ.ஏ.அய்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: ஜூனியர் அசிஸ்டென்ட் (ஆபிஸ்) 9, சீனியர் அசிஸ்டென்ட் (அக்கவுன்ட்ஸ்) 9, ஜூனியர் எக்சிகியூட்டிவ் பிரிவில் பொது 237, நிதி 66, தீயணைப்பு சேவை 3, சட்டம் 18 என…
ரூபாய் நோட்டு அச்சகத்தில் வேலை
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் உள்ள வங்கி நோட்டு அச்சகத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: சூப்பர்வைசர் பிரிவில் 12 (பிரின்டிங் 8, கன்ட்ரோல் 3, அய்.டி., 1), அலுவலக உதவியாளர் 4, ஜூனியர் டெக்னீசியன் பிரிவில் 95 (பிரின்டிங் 27, கன்ட்ரோல்…
பொறியியல் படிப்பு முடித்தவருக்கு வேலை
இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்தில் (அய்.ஆர்.இ.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம்: மேனேஜ்மென்ட் டிரைய்னி பதவியில் டெக்னிக்கல் (மெக்கானிக்கல், மைனிங், எலக்ட்ரிக்கல், கெமிக்கல், மினரல்), எச்.ஆர்., நிதி பிரிவில் 35 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: டெக்னிக்கல் பணிக்கு பி.இ.,/ பி.டெக்., எச்.ஆர்., மற்றும்…
‘பெல்’ நிறுவனத்தில் சேர விருப்பமா…
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னையில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம்: இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (டிரைய்னி) - மெக்கானிக்கல் 6, டெக்னீசியன் ‘சி’ எலக்ட்ரானிக் மெக்கானிக் / பிட்டர் 10, கிளார்க் கம் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்…
ஒன்றிய அரசில் பணி…
ஒன்றிய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.காலியிடம்: ஏரோநாட்டிக்கல் ஆபிசர் 26, சிவில் ஹைட்ரோகிராபிக் ஆபிசர் 1, முதுநிலை நிர்வாக அலுவலர் 20, சயின்டிஸ்ட் ‘பி’ 7, அசிஸ்டென்ட் ஜியோபிசிஸ்ட் 2 என மொத்தம் 56 இடங்கள்…
தமிழ்நாடு அரசில் வாய்ப்பு…
தமிழ்நாடு அரசில் காலியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.காலியிடம்: வேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் உதவி பயிற்சி அதிகாரி (ஸ்டெனோகிராபி) 2, டெக்ஸ்டைல் துறையில் ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 5 என மொத்தம் 7 இடங்கள்உள்ளன.கல்வித்தகுதி: ஜூனியர்…