மாப்புலவர் மா.நன்னனுக்கு நூற்றாண்டு விழா
நாள்: 30.7.2023, மாலை 6 மணிஇடம்: சர்.பிட்டி தியாகராயர் கலைமன்றம், சென்னை-17தலைமையுரை:தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்(தலைவர், திராவிடர் கழகம்)சிறப்புரை:சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் (தமிழ்நாடு முதலமைச்சர்)ஆய்வரங்க உரையாளர்கள்கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)மா.சுப்பிரமணியன்(மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்)அன்பில் மகேசு பொய்யாமொழி(பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்)வழக்குரைஞர்…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)யார் இந்த ஜகத்குரு? தமிழாக்கம்: பொன்மலை பதிகீழ்வரும் உரையாடல் ஓர் உண்மை விளக்கமாகும். கற்பனையன்று. இதற்கு ஆதாரம் இதிகாசத்தில் உள்ளது. இதைப் பற்றிய குறிப்பு "சங்கர் திக்விஜயம்" நூலில் ஆறாவது சரக்கத்தில் 25-39ஆவது…
அதிர்ச்சித் தகவல் 3 ஆண்டுகளில் 10 லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் தேசிய குற்ற ஆவணம் தகவல்
புதுடில்லி ஜூலை 28 இந்தியாவில் கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், 18 வயதுக்கு கீழ் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகள் காணாமல் போனதாக தேசிய குற்ற ஆவணக்…
பெரியார் விடுக்கும் வினா! (1049)
எந்தக் கருத்தையும் அறிவு கொண்டு சிந்திக்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டு நடப்பவர்களை ஆத்திகர்கள், கடவுள் நம்பிக்கை உடையவர்கள் என்று பார்ப்பனர்கள் கூறுவது சரியா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
கியான் வாபி மசூதியில் ஆய்வு நடத்த ஆகஸ்ட் மூன்றாம் தேதி வரை தடை
அலகாபாத் உயர் நீதிமன்றம் ஆணைஅலகாபாத், ஜூலை 28 கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்துவதற்கு வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதிவரை தடை விதித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கியான்வாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை அறிவியல் பூர்வமான கள ஆய்வை நடத்தி…
பொது சிவில் சட்டம் அரசமைப்பின் அடிப்படையையே அழித்து விடும் கேரள பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர் மா. சுப்பிரமணியன்
கோழிக்கோடு, ஜூலை 28 தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் 26.07.2023 அன்று கேரள மாநிலம், கோழிக்கோட்டில், பொது சிவில் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில மாநாட்டில், …
அர்ச்சகர் நியமனத்தில் ஜாதிக்கு எந்த பங்கும் இல்லை, யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் : சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை,ஜூலை28- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.அர்ச்சகர் நியமனத்தில் ஜாதிக்கு எந்த பங்கும் இல்லை, யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு…
கருப்புச் சட்டை அணிந்த எம்.பி.க்கள் போர்க் குரல்!
மணிப்பூரில் தொடர்ந்து வரும் வன்முறைக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்படும் நிலையில் அங்கு நடைபெற்ற வன்முறை தொடர்பாக வெளியான காட்சிப் பதிவுகள் அம்மாநிலத்தில் இனப்படுகொலை நடைபெறுவதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.மே 4ஆம் தேதி தலைநகர் இம்பால் அருகே இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக…
பார்ப்பானின் கைமுதல்
முதலாளியாவது, நிலப்பிரபுவாவது அசையும் சொத்து, அசையாச் சொத்து என்பவற்றை வைத்துக் கொண்டு, முதல் வைத்துக் கொண்டு உயர்வுத் தன்மை படைத்தவனாக வாழ்கிறான். ஆனால், இந்தப் பார்ப்பானோ கைமுதலே இல்லாமல் கடவுளைக் காட்டி, மதத்தைக் காட்டி, தர்ப்பைப் புல்லைக் காட்டி மேல் ஜாதிக்காரனாக…
கோட்டூர் பாலசுப்பிரமணியன்- ருக்மணி அரங்கத்தைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
கோட்டூர் பள்ளியில் முதன்மையாக வந்த தமிழ்ச்செல்வி, சிங்கப்பூர் அரசின் ஆதரவோடு நடைபெறும் தேசிய அளவிலான சிறுகதை போட்டியில் முதல் பரிசை பெற்றிருக்கிறார்!கோட்டூர் பள்ளியின் சிறப்பு - மாண்பை அறிந்து சுடரை ஏந்தி ஓடுங்கள், வெற்றி பெறுங்கள்!கோட்டூர், ஜூலை 28 ‘‘உங்கள் பள்ளியில்…