பிற இதழிலிருந்து… டிசம்பர் 24: தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாள்

பெரியார்: இன்றும் தேவைப்படும் பெருந்தகையாளர் புனித பாண்டியன் ஆசிரியர், ‘தலித் முரசு’ இந்தியாவைப் பீடித்துள்ள அய்ந்து நோய் களுள் ஒன்றாக அரசியல் கட்சிகளை அடையாளப்படுத்தியதோடு, இறுதிவரை தமது இயக்கம் தேர்தல் அரசியலில்பங்கேற்காது என்றும் திட்டவட்டமாகப் பிரகடனப்படுத்தியவர் பெரியார். இம்மண்ணில் அரசியல் மாற்றத்தை…

viduthalai

நினைவு நாள் நன்கொடை

திராவிடர் கழக மேனாள் பொதுச் செயலாளர் "பெரியார் ஊழியன்" துரை.சக்ரவர்த்தி அவர் களின் 20 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி "விடுதலை" வளர்ச்சி நிதிக்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக பாணாவரம் மா. பெரியண்ணன் வழங்கியுள்ளார். நன்றி.

viduthalai

நினைவேந்தல் உறுதிமொழி ஏற்பு

மதுரை மாநகர் மாவட்ட தோழர்களுக்கு. அறிவலகப் பேராசான் தந்தை பெரியாரின் 50ஆவது ஆண்டு நினைவேந்தல் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு 24-12-2023 காலை 10 மணிக்கு அவுட்போஸ்ட் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை முன்பாக கழகத்தின் அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும் தோழர்களும் திரளாக வருகை…

viduthalai

வடலூரில் அய்யா நினைவு நாள் அமைதி ஊர்வலம்!

வடலூர் நகர திராவிடர் கழக சார்பில் தந்தை பெரியார் அவர்களின் அய்ம்பதாவது நினைவு நாளை முன்னிட்டு 24.12.2023 அன்று காலை 8:30 மணி அளவில் வடலூர் சபை பேருந்து நிறுத்தத்தில் இருந்து கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமையில்…

viduthalai

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தாயார் மறைவு தமிழர் தலைவர் ஆசிரியர் தொலைப்பேசியில் இரங்கல்!

தமிழ்நாடு வருவாய் மற் றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் அவர்களின் தாயார் ஆர்.அமராவதி (வயது 94) அம்மையார் விருதுநகரில் நேற்றிரவு (21.12.2023) மறை வுற்றார். மறைவுச் செய்தியை அறிந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், இன்று (22.12.2023) காலை…

viduthalai

எதிர்க்கட்சி உறுப்பினர்களே இல்லாமல் மசோதாக்கள் நிறைவேற்றம் மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

புதுடில்லி, டிச. 22- நாடாளுமன்ற மக்களவை ஒருநாள் முன்னதாக நேற்று (21.12.2023) தேதி குறிப்பி டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடர் டிசம்பர் 22ஆ-ம் தேதி வரை நடைபெறும் என…

viduthalai

50க்கு வயது மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணி

சென்னை, டிச. 22- 2023--2024ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக் கையின் போது, நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கவும். இப் பண்பாடு தொடர்ந்து வருங்காலங் களிலும் செழித்தோங்கவும், மாநி லம் முழுவதும் 25 இடங்களில் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்ற…

viduthalai

குற்றச் செயல்களில் அதிகம் ஈடுபட்ட 20 பேருக்கு சென்னையில் குண்டர் சட்டத்தில் சிறை

சென்னை, டிச. 22- சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 3 பெண்கள் உட்பட 20 பேர் குண்டர் சட்டத்தில் சிறை யில் அடைக்கப்பட்டுள்ளனர். சென் னையில் அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் கட்டுப்படுத்த காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்…

viduthalai

ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து-விழிப்புணர்வு தேவை டில்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தமிழ்நாடு எம்.பி.க்கள் பேட்டி

புதுடில்லி,டிச.22- ஜனநாயகத்தை காப்பாற்ற மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர். நாடாளுமன்ற நடவடிக்கைக ளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க் கட்சி உறுப்பினர்கள் நேற்று (21.12.2023)நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டம் நடத்தி பேரணி…

viduthalai

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, டிச. 22- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்க ளின் அறிவுறுத்தலின்படி, தென் மாவட்டங்களில் பெய்த கனமழை கார ணமாக பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் உபயோகிப்பது குறித்த விழிப்புணர்வை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை வெளியிட்டது. தென் மாவட்டங்களில் பெய்த…

viduthalai