இந்தியாவில் 640 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு
புதுடில்லி, டிச. 23- இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் (22.12.2023) மட்டும் 640 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3000-த்தை நெருங்கியிருப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கேரளாவில்…
பிரதமரிடம் நேரில் மனு அளித்தும் – கடும் பேரிடர்களாக அறிவித்து ஒன்றிய அரசு இதுவரை உரிய நிவாரணத்தை அறிவிக்கவில்லை! நெல்லையில் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
நெல்லை, டிச. 23- ‘‘டில்லியில் பிரதமர் அவர் களை நேரில் சந்தித்து மனு அளித்தும் கடும் பேரிடர்களாக அறிவித்து ஒன்றிய அரசு இதுவரை உரிய நிவாரணத்தை அறிவிக்கவில்லை’’ என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்அவர்கள் நேற்று (22.12.2023) நெல்லையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…
சுடிதார் அணிந்து வந்த ஆசிரியைகள் சுதந்திர உணர்வை பெறுவதாக பெருமிதம்
திருச்சி. டிச.23- திருச்சி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசி ரியைகள் அனைவரும் சுடிதார் அணிந்து வந்திருந்தனர். ‘அரசுப்பள்ளி ஆசிரியைகள் சேலைக்கு பதிலாக சுடிதாரும் அணியலாம்' என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத்தில் அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்பு ஆசிரியைகள்…
‘நீட்’டின் கொடுங்கரம்! பெட்ரோல் ஊற்றி மாணவர் தற்கொலை முயற்சி
கோவை,டிச.23- நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாண வர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். படு காயம் அடைந்த அவருக்கு மருத் துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே டி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன்.…
முதியவர்கள் – நோயாளிகள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தூத்துக்குடி. டிச.23- பொது இடங்களுக்கு செல்லும்போது முதியவர்கள், நோயாளிகள் கட் டாயம் முக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். தூத்துக்குடியில் மழை வெள் ளத்தால் பாதிக்கப் பட்ட மக் களுக்காக ஸ்மார்ட் 'சிட்டி பேருந்து நிலையம், குறிஞ்சி…
வெள்ளத்தில் மூழ்கிய ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம்
தூத்துக்குடி,டிச.23- நெல்லை, தூத்துக் குடி மாவட்டங்களில் கடந்த 16ஆம் தேதி முதல் 3 நாட்கள் கொட்டித்தீர்த்த கனமழையால் தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளையும் கடந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளையும், விளைநிலங்களையும் மூழ்கடித்து வர லாறு காணாத பேரழிவை ஏற்படுத்தி கோரத்தாண்டவம்…
தமிழ்நாட்டு மக்களை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்துவதா? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி
சென்னை,டிச.23-“2015ஆம் ஆண்டு முதல் பேரிடர்களினால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிக மாக மற்றும் நிரந்தரமாக சீர மைக்கவும், பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நிவாரணம் வழங்கவும் ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிய மொத்தத் தொகை என் பது ரூ.1,27,655.80 கோடி ஆகும். இதில்…
கலைஞர் எனும் ‘சூத்ர’தாரி!
குப்பனும், சுப்பனும், கோவிந்தனும் அரசு அதிகாரியானது எப்படி என்று அறிந்து கொள்ளுங்கள் இன்றைய இளைஞர்களே....!! அது 1972ஆம் ஆண்டு.. கலைஞர் இரண்டாம் முறையாக முதலமைச்சரான காலம்..! அரசு அலுவலகங்கள் முழுவதும் அவாள்களால் நிரம்பி வழிந்த நேரம்..! அரசு வேலைக்கு, TNPSC ரெக்ரூட்மன்ட்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: நீட் நுழைவுத் தேர்வை தமிழ்நாட்டில் ரத்து செய்யும் முயற்சியைக் கைவிட வேண்டும் மற்றும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில்‘பிராமணர்' சமூகத்திற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடு துறையில் நடைபெற்ற பார்ப்பனர் சங்க மாநில பொதுக்குழு…
பெரியாரின் பெருங்குணம்!
சுற்றுப் பயணம் செய்கின்ற இன்றைய அரசியல்வாதிகள், வெளியூர்களில் தங்குவதற்கு, பயணியர் விடுதிகளையோ அல்லது உயர்ந்த ஓட்டல்களையோ நாடுகின்றனர். இது அவர்களுக்கு வசதியாகவும், பெருமையாகவும் இருக்கிறது! தந்தை பெரியார் அவர்கள் வெளியூர் சுற்றுப் பயணம் செய்யும்போது, இப்படி பயணியர் விடுதிகளிலோ, ஓட்டல்களிலோ அவரைத்…
