போக்குவரத்து துறை தொழிற்சங்கங்களுடன் டிசம்பர் 27இல் பேச்சுவார்த்தை தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு
சென்னை, டிச. 24- போக்குவரத்துக் கழக தொழிற் சங்கங்களின் வேலைநிறுத்த அறிவிப்பு தொடர்பாக டிச.27-ஆம் தேதி தொழிற்சங்கங்களுடன் தொழிலாளர் நலத் துறை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை சார்பில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் மேலாண் இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:…
தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நிறைவு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா
சென்னை, டிச. 24- தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தென் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள மீட்பு நடவடிக்கைகள் குறித்து அவர் கூறியதாவது; "தென் தமிழ்நாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப்பணிகள் நிறைவடைந்துள்ளது. மீட்புப்பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர்,…
தூத்துக்குடி மாவட்டத்துக்கு 4 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா அனுப்பி வைத்தார்
சென்னை,டிச.24- சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகராட்சி சார்பில் ஹூண்டாய் நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.37 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருட்கள் பெறப்பட்டுள்ளது. அதில், ஆயிரம் குடும்பங்களுக்கான அரிசி, எண்ணெய், சர்க்கரை, உப்பு, பால் பவுடர், பருப்பு வகைகள், மஞ்சள்…
‘நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டை பயன்படுத்த வேண்டும்’ திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை,டிச.24- எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலை வர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;- "இ.வி.எம். எனப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் முறைகேடு செய்வதற்கு வாய்ப்புகள்…
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தந்தை பெரியார் படத்திறப்பு
செங்கல்பட்டு ரயில் நிலைய நுழைவு வாயிலில் திராவிடர் கழக மேனாள் மாவட்ட தலைவர் அ.கோ.கோபால்சாமி வைத்த தந்தை பெரியார் படம் செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி தோழர்களால் புதுப்பிக்கப்பட்டது. 21.12.2023 அன்று மாலை 5 மணிக்கு…
சுயமரியாதை சுடரொளி பெரியார் ஊழியன் துரை.சக்ரவர்த்தி நினைவிடத்தில், கழகப் பொதுச் செயலாளர் மலர் மாலை வைத்து மரியாதை
தஞ்சை, டிச. 24- 23.12.2023 மாலை 6:00 மணிக்கு பாபநாசம் ஒன்றியம், அய்யம்பேட்டையிலுள்ள மறைந்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் சுயமரியாதை சுடரொளி "பெரியார் ஊழியன்" துரை. சக்ரவர்த்தி அவர்களின் நினைவிடத்தில்.. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மலர் மாலை…
50 ஆண்டுகாலத்தில், பெரியார் வென்ற களங்கள் ஏராளம்! அதுபோலவே, தேர்தல் களத்திலும் வென்று, புதியதோர் இந்தியாவை உருவாக்குவோம் சென்னையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
சென்னை, டிச.24- 50 ஆண்டுகாலத்தில், பெரியார் வென்ற களங்கள் ஏராளம்! அதுபோலவே, தேர்தல் களத்திலும் வென்று, புதியதோர் இந்தியாவை உருவாக்கு வோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். இன்று (24.12.2023) பகுத்தறிவுப் பகலவன் தலைவர்…
தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் தமிழர் தலைவர் தலைமையில் அமைதிப் பேரணி சிலைக்கு மாலை அணிவிப்பு: நினைவிடங்களில் மரியாதை
சென்னை, டிச.24 தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (24.12.2023) தமிழர் தலைவர் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அமைதிப் பேரணி நடைபெற்றது. தமிழர் தலைவர் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை - அமைதிப் பேரணி உலகத்…
மழை பாதிப்பு: மாணவர்களுக்கு கட்டணம் இன்றி நகல் சான்றிதழ்
சென்னை, டிச 24 தென் மாவட் டங்களில் ஏற்பட்ட கனமழை பாதிப்பில் கல்லூரி சான்றிதழ்களை இழந்த 4 மாவட்ட மாணவ, மாண விகளுக்கு கட்டணமின்றி நகல்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகல்களைப் பெற உயர்கல்வித் துறை உருவாக்கிய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்…
