அப்பா – மகன்
வீண்பழி மகன்: ஒன்றிய அரசுமீது வீண்பழி சுமத்துகிறது தமிழ்நாடு அரசு. - பிஜேபி அண்ணாமலை பேச்சு அப்பா: ஒன்றிய அரசின்மீது யாரும் பழி சுமத்த வேண்டிய அவசியம் இல்லை. அது தனக்குத் தானே தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறது.
செய்தியும், சிந்தனையும்….!
எல்லாம் பிசினஸ் செய்தி: ராமரை 5 கோடி மக்கள் தரிசிக்க பாஜக ஏற்பாடு. சிந்தனை: அப்படி என்றால் ராமனை தரிசிக்க கட்டணம் வசூலிக்க இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது - எல்லாம் பிசினஸ். ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் செய்தி: வெள்ள மீட்பு பணிகளை சரிவர…
தந்தைபெரியார் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் உறுதியேற்பு பொதுக்கூட்டம்
கழக இளைஞரணி ஏற்பாட்டில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தைபெரியார் 50 ஆம் ஆண்டு நினைவுநாள் உறுதியேற்பு பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார். உடன்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்…
ஜனநாயகத்தைக் கட்டிக் காக்க ‘இந்தியா’ கூட்டணி ஒன்றுபட்டு விட்டுக் கொடுத்து பொது எதிரியை வீழ்த்த வேண்டும்
• நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்தது திட்டமிட்ட செயலே! • அவசர அவசரமாக ஜனநாயக விரோத சட்டங்கள் இயற்றப்பட்டதன் பின்னணி இதுதான் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி ஒன்றுபட்டு, விட்டுக் கொடுத்து…
தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பொதுக்கூட்டம்!
25.12.2023 திங்கள்கிழமை இராமேஸ்வரம்: மாலை 4:00 மணி • இடம்: இராமேஸ்வரம் பேருந்து நிலையம் • தலைமை: எம்.முருகேசன் (மாவட்ட தலைவர்) • முன்னிலை: கோ.வ.அண்ணாரவி (மாவட்ட செயலாளர்) • வரவேற்புரை: கே.எம்.சிகாமணி (தலைமை கழக அமைப்பாளர்) • சிறப்புரை: வழக்குரைஞர்…
பெரியாரை உலகமயமாக்க வேண்டும், உலகம் பெரியார் மயமாக வேண்டும்! இந்து தமிழ்திசைக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி பேட்டி
சாரங்கபாணியாகப் பிறந்து பள்ளி ஆசிரியர் திராவிடமணியால் வீரமணி எனப் பெயர் மாற்றம் பெற்ற அவருடைய அரசியல் பயணம், 1943 ஜூன் 27 அன்று கடலூர் செட்டிக்கோவில் தெருவில் நடந்த 'திராவிடநாடு நிதியளிப்புக் கூட்டத்தில் 9 வயதுச் சிறுவனாக அறிஞர் அண்ணா முன்னிலையில்…
தெருமுனைக்கூட்டம்
கல்லக்குறிச்சியில் தந்தை பெரியார் அவர்களின் 50ஆவது நினைவு நாள் தெருமுனைக்கூட்டம் 22.12.2023 வெள்ளிக் கிழமை மாலை அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்றது. கழக பேச்சாளர் இராம அன்பழகன் உரையாற்றினார்.
பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள்
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வல்லத்தில் உள்ள பெரியார் உருவ சிலைக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா செ.வேலுசாமி தலைமையில் பல்கலைக்கழக பதிவாளர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் – 24.12.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்: ♦ மோடி ஆட்சியில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு வருகிறது என தெலங்கானா நீர்வளத் துறை அமைச்சர் உத்தம் காட்டம். டெக்கான் கிரானிக்கல், சென்னை: ♦ ‘அப்பன்’ வீட்டுப் பணம் எனும் வார்த்தை, அவதூறு வார்த்தை அல்ல - உதயநிதி தி…
பெரியார் விடுக்கும் வினா! (1194)
ஆசிரியர்கள் அறிவாளிகளாக இருந்தால் அல் லவா மாணவர்களை அறிவாளிகளாக்குவார்கள். மூடநம்பிக்கைகாரர்களை ஆசிரியர்களாக்குவ தால் அவர்களால் சொல்லிக் கொடுக்கப்படுகின்ற மாணவர்கள் முட்டாள்களாகிறார்களா இல்லையா? ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் போது பகுத்தறி வுவாதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
