புவியில் புதுமைக் கண்டுபிடிப்புகள்
1. பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த மரபுசாரா எரிபொருள் உற்பத்தி நிறுவனமான ‘இகோட்ரிசிட்டி,’ சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத ‘ஈகோஜெட்’ விமானத்தை இயக்க திட்டமிட்டுள்ளது. ஹைட்ரஜன் வாயு விலிருந்து மின்சாரம் தயாரித்து இதை இயக்க உள்ளனர். 2025ஆம் ஆண்டு இது பயன்பாட்டுக்கு வரும். விமானத்தின்…
2020ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ‘LT9779B’ – கோள்
பூமியிலிருந்து, 262 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது‘LT9779B’ எனும் கோள். இது நம் சூரி யக் குடும்பத்தில் உள்ள நெப்டியூன் அளவுக்குப் பெரியது.இக்கோள் தன்னுடைய சூரி யனுக்கு மிக அருகில் இருப்பதால், வெறும் 19 மணி நேரத்தில் அதனைச் சுற்றி வந்து விடும். இதனுடைய வெப்பநிலை 2,000 டிகிரி செல்சியஸ்.இக்கோள், 2020ஆம்…
விழும் பற்களை திரும்ப வளர வைக்க ஆய்வு
குழந்தைகளாக இருக்கும் போது பால்பற்கள் விழுந்து, நிரந்தரப் பற்கள் வளரும். நிரந்தரப் பற்கள் விழுந்து விட்டாலோ, அவை திரும்ப முளைப்பதில்லை. ஆனால், சுறாக்களுக்குச் சில வாரங்களுக்கு ஒருமுறை, புதிய பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். முதலை களுக்கும் அவற்றின் வாழ்நாள் முழுதும் ஆயிரக்கணக்கான பற்கள் முளைத்துக் கொண்டே இருக்கும்.இவற்றை…
பூஞ்சைகளால் உருவாகும் நோய்கள் அதிகரிப்பு
நம் சுற்றுச்சூழலில் காற்று, மண், அழுகும் தாவரங்கள், நம் உடலின் தோல், குடல் என, எல்லா இடங் களிலும் பூஞ்சைகள் வாழ்கின்றன. இவற்றில் நன்மை செய்யும் பூஞ்சைகள் போலவே, தீமை செய்பவையும் உள்ளன. இவற்றால் ஆண்டுக்கு 15 லட்சம் பேர் இறக்கின்றனர்.சமீப…
தமிழ்நாடு கோயில்களில் சமீப ஆண்டுகளாக சிலை திருட்டு இல்லை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்
புதுடில்லி, ஆக 3 தமிழ்நாடு கோயில்களில் கடந்த 10 ஆண்டுகளாக சிலைகள் திருட்டு நடைபெறவில்லை என ஒன்றிய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கோயில் சிலைகள் திருட்டு தொடர்பாக திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி…
மணிப்பூர் கலவரம் : 14,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இடம் பெயர்வு மாநிலங்களவையில் தகவல்
புதுடில்லி, ஆக.3 மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 14,000-க்கும் மேற்பட்ட பள்ளி மாண வர்கள் வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்துள்ளதாக நேற்று (ஆகஸ்ட் 2) ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்த தகவலை மாநிலங் களவையில் ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் அன்…
குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்
மணிப்பூர் விவகாரம்:நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்துக! புதுடில்லி, ஆக.3 மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசுமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் சொல்லுங்கள் என குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சி நாடா ளுமன்ற உறுப்பினர்கள் வலி யுறுத்தி உள்ளனர். நாடாளு மன்ற மழைக்கால…
பொதுப் பாடத்திட்டம் : பெரும்பாலான கல்லூரிகள் வரவேற்பு அமைச்சர் க.பொன்முடி தகவல்
சென்னை, ஆக 3 பொதுப் பாடத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு பெரும்பாலான கல்லூரிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.தமிழ்நாட்டின் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே மாதிரியான பொதுப் பாடத் திட்டத்தை உயர்கல்வித் துறை அமல்படுத்தியுள்ளது. இதற்கு தன்னாட்சி கல்லூரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்…
ஆகஸ்ட் 11-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்
புதுடில்லி, ஆக.3 காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-ஆவது கூட்டம் வருகிற வரும் 11ஆ-ம் தேதி டில்லியில் நடைபெறும் என அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் அறிவித்துள்ளார். கருநாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்கள் இடையேயான காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான முடிவெடுக்கும்…
தமிழ்நாட்டிலிருந்து முதல் பெண் மேஜர் முதலமைச்சர் வாழ்த்து
சென்னை,ஆக.3 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளை மேற்கோள்காட்டி மேஜர் ஜெனரல் இக்னேசியஸ் டெலாஸ் புளோரா அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். பெண்களால் முன்னேறக் கூடும் - நம் வண்தமிழ் நாடும் எந்நாடும்!மேஜர் ஜெனரல் இக்னேசியஸ் டெலாஸ் புளோரா…