கருநாடகாவில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை : ராகுல்காந்தி
புதுடில்லி,ஆக.4 - வரும் மக்களவைத் தேர்தல் தொடர் பாக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி கருநாடக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் நேற்று 3.8.2023 டில்லியில் ஆலோசனை நடத்தினர். இதில் முதலமைச்சர் சித் தராமையா, துணை…
காணத் தவறாதீர்கள்!
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் நாளை (5.8.2023) மாலை 6.30 மணிக்கு ‘‘நவீன தமிழகத்தின் சிற்பி'' நிகழ்ச்சியில் தமிழர் தலைவரின் நேர்காணல்!
‘விடுதலை’ வளர்ச்சி நிதி
தமிழர் தலைவரிடம் விடுதலை வளர்ச்சி நிதி வழக்குரைஞர் சு.குமாரதேவன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து ’விடுதலை’ வளர்ச்சி நிதி ரூ.10,000/- வழங்கினார். (04.08.2023, பெரியார் திடல்)
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கம் (சென்னை – 4.8.2023)
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் நடைபெற்ற 'இந்திய வரலாற்றின்மீதான திரிபுவாத தாக்குதல்கள்' என்ற தேசியக் கருத்தரங்கத்தில் பங்கேற்ற ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் (சென்னை - 4.8.2023)
‘தகைசால் தமிழர்’ விருது: எழுச்சித் தமிழர் வாழ்த்து!
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்' விருது அறிவிக்கப்பட்டதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள், பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார் (சென்னை பெரியார் திடல்,…
‘‘பட முடியாதினி துயரம்; பட்டதெல்லாம் போதும்” என்று மக்கள் ஓலமிடும் நிலையை மாற்றுவோம்!
ஜனநாயக யுத்தத்தில் ‘‘இந்தியா'' கூட்டணியைப் பலப்படுத்துவோம்! ‘‘பட முடியாதினி துயரம்; பட்டதெல்லாம் போதும்'' என்று மக்கள் ஓலமிடும் நிலையை மாற்றுவோம்! ஜனநாயக யுத்தத்தில் ‘‘இந்தியா'' கூட்டணியைப் பலப்படுத்துவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை வருமாறு:பிரதமர்…
ஈரோடு புத்தகத் திருவிழா- 2023 (04.08.2023 முதல் 15.08.2023 வரை)
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்கள்: 48, 49 ஒதுக்கப்பட்டுள்ளது.கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச்…
நன்கொடை
நெய்வேலி நகர கழக மேனாள் பொருளாளர், நெய்வேலி தந்தை பெரியார் சிலை திறப்பு அமைப்பாளர் இரா.வெற்றி அரசு அவர்களின் 16ஆம் ஆண்டு (3.8.2023) நினைவாக அவரது வாழ்விணையர் வாசுகி வெற்றி அரசு, மகள்கள் - மருமகன்கள்: தேனருவி வெற்றி அரசு, பா.விஜயராகவன்,…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்3.8.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வேத நூல்களை அளிக்க மாநிலங்களவை தலைவர் தன்கர், கல்வி அமைச்சருக்கு ஆலோசனை. எதற்கு? என்பது குறித்து எதுவும் சொல்லவில்லை.* அரியானா நூஹ் மாவட்ட வன்முறையில் இதுவரை ஆறு பேர் பலி. சிறுபான்மை மக்கள்…
பெரியார் விடுக்கும் வினா! (1055)
நமது சுதந்திரமானது ஒரு யோக்கியன், ஒரு பெரிய மனிதன் என்ற சொல்வதற்கு ஓர் ஆள் கூட நமது தேசத்தில் - நாட்டில் இல்லாமல் செய்துவிட்டது. அது மாத்திரமா? நம் நாட்டில் காலித்தனம், அயோக்கியத்தனம், கயவாளித்தனம், புரட்டு, பித்தலாட்டம், மோசடி, துரோகம், வஞ்சனை…