கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
30.12.2023 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * அய்க்கிய ஜனதா தளம் தலைவராக நிதிஷ் குமார் தேர்வு. லால் சிங் பதவி விலகல். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: * எம்ஃபில் படிப்பை நிறுத்தும் யுஜிசி உத்தரவு வங்காளத்தில் அமல்படுத்தப்படாது என மேற்கு வங்கக்…
பெரியார் விடுக்கும் வினா! (1199)
எனது கருத்துப்படி - என்ன செய்தாலும், எப்படி நடந்தாலும் எனக்கு ஏற்படும் பயனைக் கருதித்தான் நடந்து கொண்டதாலன்றி - மனித சமுதாயத் தொண்டினையே எனது சுயநலப் பணியாகக் கொண்டதாலன்றி - நான் ஒரு மனிதச் சமுதாயத் தொண்டனாக ஆகியிருக்க முடியுமா? -…
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள நிவாரண நிதி வழங்கும் பணி தொடங்கப்பட்டது: நீண்ட வரிசையில் பொதுமக்கள் பெற்றுச் சென்றனர்
நெல்லை, டிச. 30- நெல்லை-தூத்துக் குடியில் வெள்ள நிவாரண நிதி ரூ.6 ஆயிரம் வழங் கும் பணி தொடங்கியது. ரேசன் கடைக ளில் பொதுமக்கள் நீண்ட வரிசை யில் நின்று வாங்கிச் சென்றனர். நெல்லை, தென்காசி. தூத் துக்குடி, கன்னியாகுமரி மாவட்…
கடலூர் மாவட்ட கழக செயலாளர் எழிலேந்தி தாயார் சுகன்யா கணேசன் மறைவு – விழிகொடை – உடல் கொடை
வன்னியர்பாளையம், டிச. 30- கடலூர் வன்னியர் பாளை யம் ஆசிரியர் கணேசன் துணைவியாரும் மற்றும் மாவட்டக் கழக செயலா ளர் எழிலேந்தி, புகழேந்தி, மகிழேந்தி (நீதி அரசர், ஓய்வு) ஆகியோரின் தாயாரும் ஆகிய சுகன்யா கடந்த 27.12.2023 அன்று மறைவெய்தியதை ஒட்டி…
காவேரிப்பட்டணத்தில் தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி கழகப் பொதுக்கூட்டம்
கிருட்டினகிரி, டிச. 30- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்ட ணம் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் இறுதி முழக்கம் 50-ஆம் ஆண்டு - (19.12.1973) மற்றும் 50ஆம் ஆண்டு நினைவு நாள் (- டிச 24/12/1973)…
“பெரியாரின் போர் முறை”- “இழிவை நீக்கும் இறுதி முழக்கம்” முனைவர் துரை சந்திரசேகரன் பங்கேற்ற சீர்மிகு கருத்தரங்கம்!
வடக்குத்து, டிச. 30- வடக்குத்து திராவிடர் கழகம் சார் பில் தந்தை பெரியார் 50ஆவது நினைவு நாள் மற்றும் அய்யாவின் இறு திப் பேருரை அய்ம்பதாம் ஆண்டு நினைவு பெரியார் இயல் சீர்மிகு கருத்தரங் கம் மாவட்ட பகுத்தறிவா ளர் கழக…
செங்கிப்பட்டியில் தந்தை பெரியார் நினைவு நாள் தெருமுனை கூட்டம்
செங்கிப்பட்டி, டிச. 30- 26.12.2023 அன்று மாலை 6 மணி யளவில் செங்கிப்பட்டி பேருந்து நிலையம் அருகில் பூதலூர் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் இறுதி முழக்கம் - 50 ஆவது ஆண்டு நினைவு நாள் தெருமுனைக் கூட்…
‘‘பெரியார் உலகமயமாகவேண்டும் – உலகம் பெரியார் மயமாகவேண்டும்’’ அதை நோக்கி நாங்கள் செல்கிறோம்!
என்ன சவால்கள் வந்தாலும், எத்தனைப் போர்கள் வந்தாலும் அந்தக் களங்களை நாங்கள் சந்திப்போம்! அந்தப் போரிலே நாங்கள் வெற்றி அடைவோம்! தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை சென்னை, டிச.30 ‘‘பெரியார்…
முதலமைச்சர்களின் வருகையைப் பாராட்டியும் – அரிய உரைக்கு நன்றி தெரிவித்தும் தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை
* தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழ்நாடு மற்றும் கேரள முதலமைச்சர்கள் பங்கேற்று வைக்கம் போராட்ட மலரையும், நூலையும் வெளியிட்டது வரலாற்றுக் கல்வெட்டாகும்! * ரூ.8 கோடி 14 லட்சம் செலவில் புதிதாக வைக்கத்தில் நினைவுச் சின்னம் கட்டமைப்பது பாராட்டுக்குரியது! நமது அரசமைப்புச்…
கலைஞரிடம் குட்டு வாங்கிய “சோ”
பிறரை மட்டம் தட்டிப் பேசுவதில் வல்லவர் "சோ". படத்தில் 'திருதிரு' என்று முழிப்பது போல மேடையிலும் ஒருமுறை முழிக்க நேர்ந்துள்ளது. 'துக்ளக்' வாசகர்கள் அவரை அகில உலக மேதை எனப் பாராட்டுவதோடு அவர் சொல்வதே வேதவாக்கு என்றும் எண்ணுவார்கள். ஆனால் அவரது…
