5 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை!

புதுடில்லி, ஜன. 1- 5 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட கொலிஜியம் பரிந்துரை செய்துள் ளது. அதன்படி, அலகாபாத், ராஜஸ்தான், கவுகாத்தி, பஞ்சாப் மற்றும் அரியானா மற்றும் ஜார்க் கண்ட் ஆகிய உயர்…

viduthalai

அறிஞர் அண்ணா விருது ஜனவரி 20 க்குள் பரிந்துரைக்க ஆணை

சென்னை, ஜன. 1- பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி மற்றும் தொடக்கக் கல்விஇயக்குநர் ச.கண்ணப்பன் ஆகியோர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சிறப்பாக செயல்படும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ‘அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’ வழங்கப்படும். இந்த…

viduthalai

தீயணைப்புத் துறையில் முதல் பெண் இயக்குநர்

சென்னை, ஜன.1- தமிழ்நாடு அரசின் தீயணைப்புத் துறை இணை இயக்குநர் என்.பிரியா வுக்கு, முதல் முறையாக மாநில அரசு அல்லாத குடிமைப்பணிகள் ஒதுக்கீட்டில் அய்.ஏ.எஸ். தகுதியை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாடு தீயணைப்புத் துறை இணை இயக்குநராக இருப்பவர் என்.பிரியா ரவிச்சந்திரன்.…

viduthalai

பேராசை பெருந்தகையே போற்றி! அண்ணா சொன்னதும் பார்ப்பன மாநாட்டுத் தீர்மானங்களும்

திருச்சி, ஜன.1- தமிழ்நாடு கோயில்களை சிறப்பான முறையில் நிர்வகிக்க, தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பிரா மணர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு பிராமணர் சங்கத் தின் மகளிரணி மற்றும் இளை ஞரணி மாநாடு திருச்சியில் நேற்று (31.12.2023) நடைபெற்றது.…

viduthalai

வடகிழக்கு பருவ மழை தமிழ்நாட்டில் நான்கு விழுக்காடு அதிகம்

  சென்னை, ஜன. 1- வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ் நாட்டில் 4 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது. அதே நேரத்தில் 20 மாவட்டங்களில் வழக்கத்தை விட குறைவாக மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில், இதுவரை வானிலை…

viduthalai

வெள்ள நிவாரணம் ஒளிப்படம் எடுக்கும் பணி தொடக்கம்

சென்னை, ஜன. 1- வெள்ள நிவாரணம் கோரி விண்ணப்பித்தவர்களின் வீடுக ளுக்கு முன்பு, விண்ணப்பதாரரை நிறுத்தி ஒளிப்படம் எடுக்கும் பணியில் வருவாய் மற்றும் நியாய விலைக் கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த டிச.3, 4ஆ-ம் தேதிகளில் வட தமிழ்நாட்டை தாக்கிய மிக்ஜாம்…

viduthalai

சிதம்பரம் கோயில் கனகசபை மேடை விவகாரம்: தீட்சிதர்கள் அட்டகாசம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

சென்னை, ஜன.1- சிதம்பரம் கோயிலில் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதி மறுத்த விவகாரத்தில், கோயில் தீட்சிதர்களுக்கு எதிராக நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி சுவாமி…

viduthalai

அரசியலுக்காக மதத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் ராமன் கோயில் விழா குறித்து சீதாராம் யெச்சூரி கருத்து

புதுடில்லி, ஜன.1 அரசியல் நோக் கங்களுக்காக மக்களின் மத உணர் வுகளைத் தவறாகப் பயன்படுத்து கிறார்கள் என்று ராமன் கோயில் விழா குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடுமையாக விமர்சித்துள்ளார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம்…

viduthalai

அமித்ஷா வீட்டு வழியில் மசூதியா? இடிக்க உத்தரவு

புதுடில்லி,ஜன.1- ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித்ஷா வீட்டுக்கு செல்லும் வழியில் அமைந்து இருக்கும் முகலாயர் கால மசூதியை இடிக்க புதுடில்லி நகராட்சி கவுன்சில் தாக்கீது அனுப்பி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

viduthalai

தமிழ்நாட்டில் கனமழைக்குக் காரணம் என்ன? ஆய்வறிக்கை வெளியீடு

சென்னை, ஜன.1- சமீ பத்தில் சென்னை, தென் மாவட்டங்களில் பெய்த கன மழைக்கு காரணம் என்ன? என தனியார் அமைப்பு ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கை யில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் டிசம்பர் மாதம் கனமழையை எதிர்கொண்…

viduthalai