சிறீரங்கம் கோயிலில் பக்தர்கள் திடீர் போராட்டம்
சிறிரங்கம், ஆக. 8 - ரங்கநாதர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் பெரிய ராஜகோபுரம், ரங்கா ரங்கா கோபுரம், பெரிய திருவடி என்றழைக்கப்படும் பெரிய கருடாழ்வார், ஆரியபடாள் வாசல் மற்றும் அருகே உள்ள சிறிய திருவடி என்ற ழைக்கப்படும் கம்பத்தடி ஆஞ்சநேயர், கொடி…
அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் இடங்கள் நிரம்பின
சென்னை, ஆக. 8 - தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீடு கொண்ட சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள 6226 மருத்துவ படிப்பு இடங்களுக்கும், பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 1767 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்காக கடந்த 25ஆம்…
தமிழ்நாட்டில் மருத்துவ சாதனை! பத்தாயிரம் பேருக்கு இதுவரை உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை
சென்னை, ஆக. 8 - இந்தியாவில் முதன்முறையாக 10,000 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து தமிழ்நாடு அரசு சாதனை படைத்துள்ளது.இதுதொடர்பாக உறுப்பு கொடை திட்டத்தின் முதல் இயக் குநர் அமலோற்பவநாதன் கூறிய தாவது:தமிழ்நாட்டில் முதன்முதலாக 2008ஆம் ஆண்டு கலைஞர் தலைமையில் உறுப்பு…
அதிமுக மேனாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக் குவிப்பு வழக்கு: வரும் 29ஆம் தேதி ஆஜராக உத்தரவு
புதுக்கோட்டை, ஆக. 8 - வருமானத்திற்கு அதிகமாக 35 கோடி சொத்து குவித்த வழக்கில் அதிமுக மேனாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவியை வரும் 29ஆம் தேதி நேரில் ஆஜராக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட் டத்தைச் சேர்ந்தவர்…
சாதனைப் பெண்ணின் சரித்திரம்
சிலர் தங்கள் வாழ்நாளையே சாதனை மேடையாகவும் கொண்டிருப்பார்கள். உதாரணத்திற்கு கடலுக்குள் முத்து எடுப்பவர்களைச் சொல்லலாம். இப்படி வாழ்வின் ஒவ்வொரு நாளையும் சாதனையாகவே மேற்கொள்ளும் பலரும் இந்த உலகில் இருந்துகொண்டு தான் இருக்கின்றார்கள். நாம் முடியாது என்று சொல்லக்கூடிய ஒவ்வொரு விஷ யத்தையும் இந்த…
பன்னாட்டுப் போட்டிகளில் மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்த தமிழ்நாட்டு பெண் காவலர்
சென்னை மாநகர நவீன கட்டுப்பாட்டு அறை பெண் தலைமைக் காவலர் ஹெப்டத் லான் பிரிவில் தங்கம் உள்ளிட்ட 3 பதக்கங் களை பெற்று சாதனை படைத்துள்ளார். கனடா நாட்டில் உலக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை வீரர்களுக்கான தடகள போட்டி கடந்த…
தாய்ப்பால்: வேலைக்குச் செல்லும் தாய்மாருக்கு விழிப்புணர்வு
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வாரத்தை கடைப்பிடிப்பதன் காரணமாக இது சமு தாயத்தில் பெரியதொரு மாற்றத்தை ஏற் படுத்தி வருகிறது. அதை வலியுறுத்தும் விதமாக சென்னையில் உள்ள பன்னோக்கு…
கடவுள் போதை – மதுபோதையால் மீண்டும் உயிர்ப்பிக்கலாம் என்று மூதாட்டியை கொலை செய்த அவலம்
ஜெய்ப்பூர்,ஆக.8 - ராஜஸ்தானில் உள்ள உதய்ப்பூர் பகுதியை சேர்ந்த பிரதாப் சிங் ராஜ்கோட் எனும் 70 வயது முதியவர் மது போதையில் தன்னை சிவபெருமானின் அவதாரம் என்று நினைத்துக் கொண்டு 85 வயது மூதாட்டியை அடித்து கொலை செய் துள்ளார்.அவர் அந்த…
மும்பையில் புறநகர் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது
மும்பை, ஆக 8 - மும்பையில் புறநகர் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை காவல்துறை கட்டுப் பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அழைப்பு விடுத்து மும்பை புறநகர் ரயிலில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப் போவதாக…
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் குறித்து அவதூறாக ஆடியோ வெளியிட்ட காவல் ஆய்வாளர் தற்காலிக நீக்கம்
சென்னை, ஆக. 8 - மதம் தொடர்பாக ஒலிப்பதிவு வெளியிட்ட புளியந் தோப்பு போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேந்திரனை பணியிடை நீக்கம் செய்து, காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தர விட்டுள்ளார்.சென்னை புளியந் தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளராக…