எதிர்ப்பில்லாமல் ஏற்றுக்கொள்ள ஹிந்தி என்ன குழந்தையின் முத்தமா? – கவிஞர் வைரமுத்து
சென்னை,ஆக.9 - முத்தமிழறிஞர் கலைஞர் 5ஆம் ஆண்டு நினைவு நாளை (7.8.2023) முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவ ரது நினைவிடத்தில் கவிப்பேரரசு வைரமுத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ”முத்தமிழறிஞர் கலைஞர் மறையவில்லை. எலும்பு சதை நரம்பு இருக்கும் உடல்…
80 விழுக்காடு எழுத்தறிவு பெற்ற மாநிலம் தமிழ்நாடு எழுத்தறிவு திட்ட இயக்குநர் பழனிசாமி தகவல்
மதுரை,ஆக.9 - தமிழ்நாடு 80 சத வீதம் எழுத்தறிவு பெற்ற மாநில மாக திகழ்கிறது என்று எழுத்தறிவு திட்ட இயக்குநர் பழனிசாமி தெரிவித்தார்.மதுரையில் பள்ளிக் கல்வித் துறையின் எழுத்தறிவு திட்ட இயக்குநர் மு.பழனிசாமி கூறியதாவது:வயது வந்தோருக்கான எழுத் தறிவு திட்டம் அனைவரும்…
18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அனுப்பினால் பெற்றோருக்கு அபராதம் தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை
மதுரை,ஆக.9 - மதுரை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-மதுரை மாவட்டத்தில் சிறுவர் கள் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் உருவாகுவதை தடுத்தல் மற்றும் அனைத்து பள்ளி வயது சிறுவர்களும் இடைநிற்றல் இல்லாமல் பள்ளி செல்வதை…
குன்றத்தூர் அருகே வடக்குப்பட்டு கிராமத்தில் 2ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணி
காஞ்சிபுரம்,ஆக.9 - குன்றத்தூர் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தில் 2ஆம் கட்ட அகழ்வா ராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சில அரியவகை பொருட்கள் கண்டெடுக்கப்பட் டுள்ளன.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத் தூர் ஒன்றியம், வடக்குப்பட்டு ஊராட் சியில் உள்ள நத்தமேடு பகுதியில்…
இந்துக்களின் பிரதமரா இந்தியாவின் பிரதமர் மோடி? ராஜஸ்தான் முதலமைச்சர் எழுப்பிய கேள்வி
ஜெய்ப்பூர், ஆக. 9 - ஹிந்துக்கள், பாஜகவினருக்கு மட்டும்தான் பிரதமர் என்ற நோக்கில் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார் என்று ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்தார்ராஜஸ்தானில் புதிதாக உரு வாக்கப்பட்ட 17 மாவட்டங்கள் திங்கள்கிழமை முதல் நிர்வாக…
ஒன்றிய அரசில் 1324 பணியிடங்கள்
ஒன்றிய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.காலியிடம்: ஜூனியர் பிரிவில் சிவில் 1095, எலக்ட்ரிக்கல் மெக்கானிக் 73, எலக்ட்ரிக்கல் 124 உட்பட மொத்தம் 1324 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்.,…
காப்பீடு நிறுவனத்தில் 450 காலியிடங்கள்
பொதுத்துறையை சேர்ந்த "தி நியூ இந்தியா அஸ்யூரன்ஸ்" நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: நிர்வாக அதிகாரி பதவியில் ரிஸ்க் இன்ஜினியர்ஸ் 36, ஆட்டோமொபைல் இன்ஜினியர்ஸ் 96, சட்டம் 70, அக்கவுன்ட்ஸ் 30, சுகாதாரம் 75, அய்.டி., 23, ஜெனரல் 120 என…
மாங்கனீசு கனிம நிறுவனத்தில் காலி இடங்கள்
மாங்கனீசு கனிம நிறுவனத்தில் (எம்.ஓ.அய்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம்: கிராஜூவேட் டிரைய்னி பிரிவில் சுரங்கம் 15, மெக்கானிக்கல் 4, மானேஜர் (சர்வே) 2 என மொத்தம் 21 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: சர்வே பணிக்கு டிப்ளமோ மைனிங், சிவில், மற்ற பணிகளுக்கு…
இந்திய பருத்தி மய்யத்தில் வாய்ப்பு
இந்திய பருத்திக் கழகத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: மேனேஜ்மென்ட் டிரைய்னி பிரிவில் மார்க்கெட்டிங் 6, அக்கவுன்ட்ஸ் 6, ஜூனியர் கமர்சியல் எக்சிகியூட்டிவ் 81 என மொத்தம் 93 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: ஜூனியர் கமர்சியல் எக்சிகியூட்டிவ் பிரிவுக்கு குறைந்தது 50% மதிப்பெண்ணுடன்…
காவேரிப்பட்டி கிராமத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா திராவிடர் கழகக் கொடியேற்று விழா!
காவேரிப்பட்டினம், ஆக. 9 - காவேரிப்பட்டி அக்கிரகார கிராமம் - தேவூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள தலைமைக் கழக அமைப் பாளர் க.நா.பாலு அவர் களின் இல்லத்திற்கு 30.7.2023 அன்று வருகை புரிந்த கழகத் தோழர்கள் அனைவருக்கும், இனிப்பு, காரம், தேநீர்…