நம்பிக்கை இல்லா தீர்மான விவாதத்தின்போது மணிப்பூரை மறந்துவிட்டு தமிழ்நாட்டைக் குறி வைப்பது ஏன்?
ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு அமைச்சர் எ.வ.வேலு கேள்விசென்னை, ஆக.12- நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பா.ஜ.க.வின் உறுப்பினர்களும் அமைச்சர்களும் மணிப்பூர் பிரச்சினைக்கு பதில ளித்துப் பேசி, தீர்வு காண்பார்கள் என மக்கள் எதிர்நோக்கி இருந்த நிலையில், அத்தனை பேரும் தி.மு.க.வையும்…
கடவுள் சக்தி இவ்வளவுதான்! அம்மன் தாலி திருட்டு
சிதம்பரம், ஆக.12 சிதம்பரம் அருகே அழிஞ்சமேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு காலை 9 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம்(10.8.2023) இரவு பூஜை முடிந்து கோவில்…
ஏழுமலையான் காப்பாற்றினானா? மலைப்பாதையில் சென்ற சிறுமியை அடித்துக் கொன்ற சிறுத்தை
திருப்பதி, ஆக. 12 திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் தனது குடும்பத்தாருடன் நடந்து சென்று கொண்டிருந்த 6 வயது சிறுமியை, சிறுத்தை திடீரென இழுத்துச் சென்று, அடித் துக் கொன்றுள்ளது. இந்த சம்பவத் தால் பக்தர்கள் திருமலைக்கு நடை பாதை வழியாக…
தார்மீக உரிமை இல்லை
பாரதீய ஜனதா கட்சிக்கும், பிரதமர் மோடிக்கும் இனி தமிழ் என்று உச்சரிக்கக் கூட தார்மீக உரிமை இல்லை, இல்லவே இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியான கருத்து.
குட்கா வழக்கு : 8 அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை – ஒன்றிய அரசு அனுமதி அ.தி.மு.க. மேனாள் அமைச்சர்கள் அதிர்ச்சி
புதுடில்லி,ஆக.12 - குட்கா முறைகேடு தொடர்பாக 8 பேருக்கு எதிராக வழக்கு தொடர ஒன்றிய அரசு அனுமதி அளித்திருப்பதாகக் கடிதம் ஒன்றை மூடி முத்திரையிடப்பட்ட உறை யில் சிபிஅய் நீதிமன்றத் தில் சிபிஅய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் குட்கா பொருட்கள் விற்பனை…
இன்றைய ஆன்மிகம்
என்ன செய்தார்கள்?சிவராத்திரி அன்று சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், நம சிவாய மந்திரம் சொல்லி ஜெபிப்பதும் மகத்தான பலன்களைத் தரும்!அப்படியா? கரோனாவை ஒழிக்க அப்பொழுது என்ன செய்தார்கள்?
ராகுல் காந்தியின் தண்டனை மனுவை ஏற்க மறுத்த நீதிபதி பாட்னாவுக்கு மாற்றம்
தமிழ்நாட்டுக்கு மூன்று புதிய நீதிபதிகள்!புதுடில்லி,ஆக.12- நாட்டின் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் பணியாற்றி வரும் 23 நீதிபதிகளை இடமாற்ற செய்ய உச்சநீதிமன்றத்தின் கொலீ ஜியம் பரிந்துரை செய்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதியும் இதில் அடங்கும்.உச்ச…
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு
புதுடில்லி,ஆக.12 - நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் (ஜூலை) 20ம் தேதி தொடங்கியது. நாடாளு மன்ற மக்களவையில் அரசுக்கு எதிராக எதிர்க் கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.…
வரவேற்கத்தக்கத் தீர்ப்பு அர்ச்சகர்கள் நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்குத் தடை: உயர்நீதிமன்றம் தீர்ப்பு
மதுரை, ஆக. 12- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டப்படி நடந்த அர்ச்சகர்கள் நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. திருச்சி மாவட் டம், சிறீரங்கம் குமாரவயலூரில் உள்ள சுப்ரமணியசுவாமி கோயிலில் அனைத்து ஜாதியினரும்…
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் டில்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம்
புதுடில்லி, ஆக.12- அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் கூட்ட மைப்பின் செயல் தலைவர் யு.சின்னய்யா தலைமையில் பிற்படுத்தப்பட்டவர்களின் நலனைக்காத்திட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் நாடாளுமன்றம் எதி ரில் ஜந்தர் மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் 10.8.2023 அன்று மாலை…