தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்” விருது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்களது இல்லத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் சென்று பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார்

தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்'' விருது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்களது இல்லத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் சென்று பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார் (சென்னை,…

Viduthalai

கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்து!

தொடர் ஓட்டம்துடிக்கும் இதயம்அடர் கொள்கைஅடங்கா வீரம்சுடர் மொழிசூறாவளிவாழ்வை மீறிய சாதனைவயதை மீறிய இளமைதிராவிட இயக்கஉயிர் நூலகம்ஆசிரியர் கி.வீரமணிஅந்தத்தகைசால் தமிழரைவணங்கி வாழ்த்துகிறேன்

Viduthalai

சுதந்திர தின விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு “தகைசால் தமிழர் விருது” மற்றும் பல்வேறு சாதனைகளுக்கான விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்

சென்னை, ஆக. 15- சென்னைத் தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் முதல் அமைச்சர் மாண்புமிகு முதல் அமைச்சர் தேசியக் கொடியை இன்று (15.8.2023) காலை 9 மணிக்கு ஏற்றினார்.முதலாவதாக - திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி…

Viduthalai

77ஆவது விடுதலை நாள் விழாவினையொட்டி, ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தினைப் புறக்கணிக்கிறோம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஆக. 15- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது,குமரிக் கடல் முதல் இமயப் பெரு மலை வரை வாழும் மக்கள் ஒன்றுபட்ட சிந்தனையுடன் போராடிப் பெற்றதே இந்திய நாட்டின் விடுதலை ஆகும். அப்போது வாழ்ந்த முப்பது கோடி…

Viduthalai

தமிழர் தலைவருக்கு பயனாடை

‘தகைசால் தமிழர்' விருது பெறுகின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு டாக்டர் கே. பன்னீர்செல்வம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். (14.08.2023,பெரியார் திடல்).

Viduthalai

16.8.2023 புதன்கிழமை திருவாரூர் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்.

திருவாரூர்: காலை 10:00 மணி * இடம்: மாவட்ட அலுவலகம், தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர் * வரவேற்புரை: கோ.இராமலிங்கம் (மாவட்ட துணை செயலாளர்) * தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: க.வீரையன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்),…

Viduthalai

நன்கொடை

குன்றத்தூர் திராவிடர் கழக தலைவர் மு.திருமலையின் தந்தை மொ.முனுசாமி அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நாளை (14.8.2023) முன்னிட்டு திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு நன்கொடை ரூபாய் 500 மற்றும் திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூபாய்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்15.8.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* வெளிநாடுகளில் நடைபெறும் கலவரங்கள் எதேச்சையாக நடைபெறுபவையாக உள்ளன. ஆனால் இந்தியாவில் திட்டமிடப்பட்டு பெரும்பான்மைவாத அடிப்படையில் நடத்தப்படுகின்றன என்கிறார் மூத்த எழுத்தாளர் ஆகார் படேல்.* அரியானா நூஹ் மாவட்டத்தில் நாங்கள் மீண்டும் பேரணி நடத்துவோம்; அனைவரும்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1066)

மனிதனுக்கு மானமும், பகுத்தறிவும்தான் முக்கிய மான தேவை. தன்மான உணர்ச்சி, பகுத்தறிவு - சிந்தனை இவைகளில்லாமல் சுயராச்சியம் கிடைத்து என்ன பயன்? பேடியின் கை ஆயுதம் என்பதைத் தவிர அதை வேறு என்ன என்று சொல்லுவது?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…

Viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு விழா

நவீன் குமார் - கீர்த்திகா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (15. 8. 2023)

Viduthalai