பெண்கள் மீதான வன்முறைகளில் இந்தியா: ராய்ட்டர்ஸ் ஆய்வு

உலகத்தில் எல்லா சமூகத்திலும், ஜாதி, மதம் என்கிற வித்தியாசமின்றி ஒட்டு மொத்தமாக ஒடுக்கப்படுகிற ஒரு இனம் உண்டு என்றால் அது பெண்ணினமே ஆகும். ராய்ட்டர்ஸ் ஆய்வின் முடிவின்படி உலகளவில் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்படும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது…

Viduthalai

சிறுவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைச்சட்டம் உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்

சென்னை, ஆக. 15- சிறுவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஆன் லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளை யாட்டுகளுக்கு தடை விதித்து சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது என தமிழ்நாடு அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட் டது. தமிழ்நாடு அரசின்…

Viduthalai

நாங்குநேரி: சக மாணவர்களால் வெட்டப்பட்ட மாணவருக்கு சென்னையில் இருந்து சென்று சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை

திருநெல்வேலி, ஆக. 15-  திருநெல் வேலி மாவட்டம் நாங்குநேரியில் பாதிக்கப்பட்ட மாணவரின் 2 கைகளிலும் பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை 3 மணிநேரம் மேற்கொள்ளப்பட்டது. சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையிலிருந்து வந்திருந்த சிறப்பு மருத்துவக் குழுவினர் இந்த அறுவைச் சிகிச்சையை வெற்றிகர மாக…

Viduthalai

விவசாயி மகளான கல்லூரி மாணவிக்கு சமூக சேவைக்கான விருது

மதுரை, ஆக. 15- தமிழ்நாடு அரசின் சமூக சேவைக்காக வழங்கப்படும் மாநில இளைஞர் விருதுக்கு எழுமலையைச் சேர்ந்த கல்லூரி மாணவி செ.சந்திரலேகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மதுரை மாவட்டம் ஏழுமலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மு.செல்வராஜன்-பசுபதி ஆகியோரின் மகள் சந்திரலேகா (22). முதல் தலைமுறை பட்டதாரியான…

Viduthalai

முதலமைச்சரின் சிறப்பு பதக்கம்: காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவிப்பு

சென்னை, ஆக. 15-  சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிபிசிஅய்டி கூடுதல் காவல்துறை தலைமை இயக் குநர் க.வெங்கட்ராமன், சென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் உட் பட 15 பேருக்கு முதலமைச்சரின் சிறப்பு பதக்கங்கள் அறிவிக்கப்பட் டுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு உள்துறை…

Viduthalai

‘மகளிர் உரிமைத்தொகை’ : ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்பு

சென்னை, ஆக.15- மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் மகளிருக்கும் வழங்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்றுள்ளது.இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண் டினா, மாநிலப்…

Viduthalai

‘நீட்’ விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளியுங்கள் குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை, ஆக. 15-  தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க தாமதம் ஆவதால், விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோகின்றன. எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாக தலை யிட்டு, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வாழ்த்து!

தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்' விருது பெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு தமிழ்நாடு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பொன்னாடை அணிவித்தார். உடன் வழக்குரைஞர் செல்வராஜ் (சென்னை, 15.8.2023).

Viduthalai

மேனாள் ஒன்றிய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்குத் தமிழர் தலைவர் வாழ்த்து!

மேனாள் ஒன்றிய அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனின் பிறந்த நாளான இன்று (15.8.2023) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அவர்களது இல்லத்திற்குச் சென்று, அவருக்குப் பொன்னாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கிப் பாராட்டினார். உடன் அவரின்…

Viduthalai

தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்” விருது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் சங்கரய்யா அவர்களது இல்லத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் சென்று பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார்

தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்'' விருது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மூத்த தலைவர் தோழர் சங்கரய்யா அவர்களது இல்லத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் சென்று பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார். …

Viduthalai