‘மகர சங்கராந்தி’ என்பதுதான் சரியாம்! பொங்கல் என்று ஒரு விழாவே கிடையாதாம்! பி.ஜே.பி. நிர்வாகியின் பார்ப்பனப் புரட்டு!

சென்னை, ஜன.12 பொங்கலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளில் தமிழ் மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலை யில் பொங்கல் என்ற விழாவே இல்லை என்று குறிப்பிட்டு, மத வெறுப்பை பரப் பும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார் பா.ஜ.க. பெண் நிர்வாகி…

viduthalai

நாடக நல்லதம்பி அவர்களின் 80 ஆம் ஆண்டு பிறந்தநாள் தமிழர் தலைவர் ஆசிரியர் தொலைபேசியில் வாழ்த்து

பட்டுக்கோட்டை, ஜன. 12- பட்டுக்கோட்டை கழக மாவட்டம் நாடக நல்லதம்பி என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் அழைக்கப்படும் திரா விடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் அரு..நல்லதம்பி அவர்க ளின் 80ஆம் ஆண்டு பிறந்தநாள் நல்லதம்பி சரோஜா அம்மையார் அவர்…

viduthalai

தந்தை பெரியாரின் 50 ஆவது நினைவு நாளையொட்டி காரைக்குடியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பேச்சுப் போட்டி

காரைக்குடி, ஜன. 12- தந்தை பெரியாரின் 50 ஆவது நினைவு நாளையொட்டி கல் லூரி மாணவர்கள் பங்கேற்ற பேச்சுப் போட்டி காரைக்குடி மாவட்ட பகுத்தறி வாளர் கழகம் சார்பில் காரைக்குடி, குறள் அரங்கில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்ட தலைவர் விஞ்ஞானி…

viduthalai

அரியலூர் மாவட்ட கழகத் தலைவர் நீலமேகன் தாயார் மறைவு

செந்துறை ஒன்றியம் - சேடக்குடிக்காடு கிராமம், மறைந்த இரத்தினம் அவர்களின் வாழ்விணையரும், அரியலூர் மாவட்ட தலைவர் விடு தலை நீலமேகன் அவர்களின் தாயாருமான ஜெயலட்சுமி நேற்று (11.1.2024) பிற்பகல் 1.30 மணியளவில் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க…

viduthalai

செய்திச் சுருக்கம்

தயார் நிலை மக்களவை தேர்தலுக்கான தயார் நிலை குறித்து ஆய்வு செய்யும் வகையில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதி காரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் டில்லியில் நடைபெற்று வருகிறது. பருவமழை தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்குப்…

viduthalai

பொங்கல் விழாவை ஒட்டி 19 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாடு அரசு சிறப்பான ஏற்பாடு

சென்னை,ஜன.12- தமிழர் திருநாளான பொங்கல் விழாவுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கின்றன. தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து பணி நிமித்தமாக சென் னையில் தங்கி இருப்பவர்களும், கல்வி பயில வந்திருக்கும் மாணவர் களும் பொங்கல் விழாவுக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல முன்கூட்டியே…

viduthalai

மக்களவைத் தேர்தல் : மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆணையம் ஆலோசனை

புதுடில்லி, ஜன.12 மக்களவைத் தேர்தலுக்கான தயார்நிலை குறித்து ஆய்வு செய்யும் வகையில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கும் 2 நாள் ஆலோசனை கூட்டம் டில்லியில் நேற்று (11.1.2024) தொடங்கியது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்…

viduthalai

இந்தியாவில் ஒரே நாளில் 514 பேருக்கு கரோனா

புதுடில்லி, ஜன.12 ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று (11.1.2024) காலை வெளியிட்டபுள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 514 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 3,422 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24…

viduthalai

குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் 6,151 பணியிடங்களுக்கு அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை, ஜன.12 குரூப்-2 முதன்மைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில்,…

viduthalai

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை,ஜன.12- எதிர்வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு சுமார் 1,12,675 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூ.6.75 கோடி சாதனை ஊக்கத்தொகை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. இதுகுறித்து போக்குவரத் துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள தாவது. பொங்கல் நாளை…

viduthalai